Thread
:
"Background Score"Category in National Awards
View Single Post
09-16-2010, 01:27 AM
#
5
doctorzlo
Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
தேசிய விருது அப்டேட் : சிறந்த பின்னணி இசையமைப்பாளர் இளையராஜா; சிறந்த நடிகர் அமிதாப் பச்சன்
புதுடெல்லி, செப்.15,2010
57வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த படம் : குட்டி ஸ்ராங்கு (மலையாளம்)
சிறந்த நடிகர் : அமிதாப் பச்சன் - படம் : பா (இந்தி)
சிறந்த நடிகை : அனன்யா சாட்டர்ஜி - படம் : அபோஹமான் (பெங்காலி)
சிறந்த பொழுது போக்கு திரைப்படம் : 3 இடியட்ஸ் (இந்தி)
சிறந்த சமூக திரைப்படம் : டெல்லி 6 (இந்தி)
சிறந்த இயக்குனர் : ரிதுபர்னோ கோஷ்
சிறந்த பின்னணி இசையமைப்பாளர் : இளையராஜா (பழசிராஜா - மலையாளம்)
சிறந்த இசைமையப்பாளர் : அமித் திரிவேடி (தேவ் டி - இந்தி)
சிறந்த பின்னணி பாடகர் : ரூபம் இஸ்லாம்
சிறந்த பின்னணி பாடகி : நிலஞ்சனா சங்கர்
Quote
doctorzlo
View Public Profile
Find More Posts by doctorzlo
All times are GMT +1. The time now is
07:35 PM
.