View Single Post
Old 06-09-2010, 05:21 PM   #35
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
Withஆப்ரோ-கரீபியன் style beats தாக்குதே கண் தாக்குதே ....யுவன் ஷங்கர் ராஜா.. beautiful flute second lude.


தாக்குதே கண் தாக்குதே
கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பார்த்ததே
பூங்காத்ததை கை கோர்த்ததே
கோர்த்ததை பூ ஏற்றதே
தன் வார்த்தையில் தேன் வார்த்ததே
வார்த்தையில்தான் பார்வையில் தான்
வாய்க்கலாமோ வாழ்கையே
யாரோடு யாரென்று யார் தான் சொல்வரோ ?

தாக்குதே கண் தாக்குதே
கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பார்த்ததே
பூங்காத்ததை கை கோர்த்ததே

பார்த்த பொழுதே பூசல் தான்
போக போக ஏசல் தான்
பூசல் தீர்ந்து ஏசல் தீர்ந்து
இன்று ஹப்பி
பேட்டை மொழிதான் ஆண் மொழி
கோட்டை மொழி தான் பெண் மொழி
ஒன்றுக்கொன்று workout ஆச்சே
நல்ல chemistry

வங்ககடலின் ஓரத்தில்
வெயில் தாழ்ந்த நேரம் பார்த்து
நேசம் பூத்து பேசுதே
ஏதோ ஏதேதோ தான்

தாக்குதே கண் தாக்குதே
கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பார்த்ததே
பூங்காத்ததை கை கோர்த்ததே

cell லில் தினமும் chatting தான்
coffee shop இல் மீட்டிங் தான்
ஆன போதும் ஆசை
நெஞ்சில் பூத்ததில்லை

பஞ்சும் நெருப்பும் பக்கம் தான்
பற்றிகாமல் நிற்கும் தான்
பூமியின் மேல் இவர்களை
போல் பார்த்ததில்லை

தீண்டும் விரல்கள் தீண்டலாம்
தீண்டும் பொழுதும்
தூய்மை காக்கும் தோழமைக்கு
சாட்சியே வானம் பூமி தான்

தாக்குதே கண் தாக்குதே
கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பார்த்ததே
பூங்காத்ததை கை கோர்த்ததே
கோர்த்ததை பூ ஏற்றதே
தன் வார்த்தையில் தேன் வார்த்ததே
வார்த்தையில்தான் பார்வையில் தான்
வாய்க்கலாமோ வாழ்கையே
யாரோடு யாரென்று யார் தான் சொல்வரோ ?
தாக்குதே கண் தாக்குதே
கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பார்த்ததே
பூங்காத்ததை கை கோர்த்ததே
current generation lovers eppadi love pannaraanga, boys & girls eppadi friendly aa yerukkanga nnu , nice lyrics.
vinatha.
Fegasderty is offline


 

All times are GMT +1. The time now is 07:01 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity