Satissh - My pleasure! எனக்கும் முதல்ல தெரியல. திருவாரூர் கோயில் குளம்னு என்.சொக்கன் ட்விட்டர்ல ஒரு லிங்க் போட்டிருந்தார். (http://www.shivatemples.com/sofct/sct087.html) அதுல “கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப்பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய திருத்தலம்” அப்படினு இருக்கு.