View Single Post
Old 01-02-2010, 09:59 AM   #30
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default
முதல் மரியாதை:

குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் அதற்கே பக்கம் போதாது.

இருந்தாலும் என் நினைவலைகளுக்கு எட்டிய வரையில்,

1) செவிலியின் துர்மரணக் காட்சியில் ஒலிக்கப்படும் புல்லாங்குழல்களின் இசை.

2) மலைத்தேவர் இளவட்டக்கல்லை ஒவ்வொரு முறையும் தூக்கப் பார்க்கும் காட்சி. தோல்வியின் போது ஒலிக்கும் சோகம், வெற்றியின் போது ஒலிக்கும் குதூகலம்.

3) குயிலுவிடம் செவிலியின் அப்பா மலைத்தேவரின் கதையை சொல்லும் காட்சியில் வரும் உடுக்கையின் இசை.

4) மலைத்தெவர் குயிலு சமைத்த மீன் சோறு சாப்பிடும் காட்சி.

5) மலைத்தேவர் - குயிலு இருவரும் சந்தித்துக் கொள்ளும் சிறைக்காட்சி, இருவரும் மரணத்தை தழுவும் காட்சியில் வரும் இசை.
Beerinkol is offline


 

All times are GMT +1. The time now is 07:24 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity