Thread
:
Music Directors
View Single Post
04-29-2009, 09:13 PM
#
11
LottiFurmann
Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
வில் இண்டர்நேஷனல்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘இன்னிசைக் காவலன்'. இந்தப் படத்தைத் தயாரித்து இயக்குவதோடு கதாநாயகனாகவும் நடிக்கிறார் வில்ஃப்ரட் கோமஸ்.
இவர் ஷீகான் ஹுசையினியிடம் மார்ஷியல் ஆர்ட்ஸ் தற்காப்புக் கலையில் மாஸ்டர் பட்டம் வென்றவர். இசை -யானிதேஷ். ஒளிப்பதிவு -ஜித்து. கலை -வினோத்குமார்.
Quote
LottiFurmann
View Public Profile
Find More Posts by LottiFurmann
All times are GMT +1. The time now is
05:56 PM
.