Thread
:
Yuvan Shankar Raja's new film - "Billa" with Ajit
View Single Post
12-06-2006, 03:49 AM
#
13
Ifroham4
Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
these days, whoever copies will get caught big time
அய்யா மாடி,
யாருங்க பிடிச்சு தண்டனை கொடுக்கறது? சமீபத்தில் நடந்த ஏதாவது ஒரு சம்பவம் சொல்லுங்க பார்ப்போம்
வேறு சில கேள்விகள்:
1. உருவான பாடல் உரிமை யாருக்கு? ( தயாரிப்பாளருக்கு என்றால், 'விடிய விடிய நடனம்' மெட்டை ஷிவா 2006'ல் உபயோகிக்க, ராசா அந்த தயாரிப்பாளரிடம் அனுமதி பெற்றாரா? அதே போல் 'ஆனந்த ராகம்' மெட்டும்...)
2. காப்பி அடித்ததை எதிர்த்து நீதி மன்றம் போனால், எந்த அடிப்படையில் காப்பியா, இல்லையா என்று தீர்மானிப்பது? மெட்டா, அல்லது பின்னணி இசையா? பாடல் வரிகளா? தாளமா? இடையில் வரும் இசையா? சின்ன சின்ன மாற்றங்கள் செய்து மறைத்திருந்தால், காப்பி வாதம் செல்லுமா?
3. பாடலின் உரிமை எவ்வளவு காலத்துக்கு? (பாரதி வரிகளை எல்லோரும் இலவசமாக உபயோகிக்க முடியும்...ஜி ராமனாதன் மெட்டுக்களும் அப்படித்தானா? பாக்? பீதோவன்? தியாகராஜர்?)
...
Quote
Ifroham4
View Public Profile
Find More Posts by Ifroham4
All times are GMT +1. The time now is
07:56 PM
.