Thread
:
இந்து மதம் பற்றிய 200 பழமொழிகள்- Part 2
View Single Post
06-24-2012, 02:25 AM
#
3
pharmacologist30
Join Date
Oct 2005
Posts
339
Senior Member
" குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டு படவேண்டும் " என்றும் ஒரு பழமொழி உண்டு...
மோதிரம் அணிந்துஇருப்பவன் பணக்காரன். அதனால் அவன் கையால் குட்டுப்பட்டால் நல்லது என்று தவறான அர்த்தம் கொள்கின்றார்கள்.
அதுவல்ல இதன் அர்த்தம்.
நம்மோடு மோத தகுதிஉள்ளவனிடம் தோற்றால் கூட தவறு இல்லை என்பதே இதன் பொருள்.
Quote
pharmacologist30
View Public Profile
Find More Posts by pharmacologist30
All times are GMT +1. The time now is
12:08 AM
.