Thread
:
நாராயணா என்னும் நாமம்....
View Single Post
12-02-2011, 03:52 AM
#
39
pavelChe
Join Date
Oct 2005
Posts
420
Senior Member
எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம், எனக்கரசு என்னுடை வாணாள்
அம்பினால் அரக்கர் வெருக்கென நெருக்கி, அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாம் சோலை மாமதிள், தஞ்சை மாமணிக்கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன், நாராயணா என்னும் நாமம்.
Quote
pavelChe
View Public Profile
Find More Posts by pavelChe
All times are GMT +1. The time now is
08:59 PM
.