View Single Post
Old 01-02-2011, 07:44 PM   #1
DraidodaRip

Join Date
Oct 2005
Posts
535
Senior Member
Default சந்திரமங்கள யோகம்
சந்திரனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் அதுசந்திர மங்கள யோகம்எனப்படும்

இதன் பலன்:
நில சொத்து சேர்க்கை,பேரும் புகழும் அடைதல்.ஆயினும் இக் க்ரஹங்கள் வலுவாக இல்லையெனில் மனக்கோளாறு ஏற்படும்.
DraidodaRip is offline


 

All times are GMT +1. The time now is 04:59 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity