View Single Post
Old 09-10-2009, 05:50 PM   #12
Suentiend

Join Date
Oct 2005
Posts
516
Senior Member
Default
நன்றி நாராயணீ .

இத்தனை ஆங்கில புலமை இருந்தும் , நீங்கள் தமிழில் எழுதுவதை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி . பாராட்ட வேண்டிய விஷயம் .

நீக்னால் சொல்வதில் ஒரு உண்மை இருக்கிறது .. கிருத்துவர்கள் முஸ்லிம்கள் ஜாஸ்தி மத பற்று அல்லது வெறி கொண்டு மத்தவரை தாக்குகிறார்கள்

ஆனால் இந்துக்களோ , ஜாதி வெறி கொண்டு , தன்னை தானே , தன் மக்களையே தாக்குகிறார்கள் , கொல்கிறார்கள்..

உண்மை . உண்மை . இந்துக்களுக்கு மத வெறி கிடையாது. அதனாலதான் எத்தனை பரிவார் / பி.ஜெ.பி /சிவ சேனா வந்தாலும் , ஸெகுலரிஸ்ம்- மத சார்பின்மை இந்தயாவில் இன்னும் தளைத்து ஓங்குகிறது... இது நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய விஷயம் .

Its true Christians and Muslims are fanatic towards their religion and has its own invented troubles on others . Unlike, hindus are fanatic over their caste but not religion, and all the fighting and killing pounds upon themselves.

Its very much true, hindus are not fanatics over their religion, and that s why still Secularism flourishes in India, which is truy a matter of pride for all of us.
Suentiend is offline


 

All times are GMT +1. The time now is 07:42 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity