Thread
:
Secularism...No Religion please...
View Single Post
09-11-2009, 04:39 PM
#
25
verizon
Join Date
Oct 2005
Posts
529
Senior Member
இந்தியாவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த போதும், ஒரு கைலாசத்துக்கோ அல்லது மானசசரோவருக்கோ அல்லது திருப்பதிக்கோ செல்ல அரசு கையை எதிர்பார்த்தது இல்லை.ஏழை பிராமணன், அல்லது ஏழை ஹிந்துக்கள்,உண்டியலில் காசு போட்டு அதை முடிந்து வைத்து, பிறகு தங்கள் சொந்தச் செலவிலேயே திருப்பதிக்கோ அல்லது வேறு ஹிந்துத் தலங்களுக்கோ செல்கிறார்கள் என்பது கண்கூடு.
ஆனால், பணம் கொழிக்கும் வளைகுடா நாடுகளில் கூட, ஏழை முஸ்லிம்களுக்கு ஹஜ் யாத்திரை செல்ல மானியம் வழங்குவதில்லை.மேதாவி அமெரிக்கா உட்பட..
அது போல்,ஆந்திராவில் மறைந்த ராஜசேகர ரெட்டி ஜெருசலேம் செல்லக் கூட மானியம் வழங்க முன் வந்திருந்தார்.ஆனால், நல்ல வேளையாக ஹைதராபாத் நீதி மன்றம் அதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டிலோ சிறுபான்மை மதங்களுக்கு இட ஒதுக்கீடு என்ற திட்டத்தைக் கொண்டு வந்திருப்பவர் கருணாநிதி.
இங்கே தான், மதம் எனது தனிப்பட்ட விஷயம் என்றாகி விட்டாலும், மதத்தின் அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படுகிறது.ஆனால் ஹிந்துக்கள் என்று வந்து விட்டால், ஹிந்து மதம் என்ற அடிப்படையில் வழங்கப்படாமல், அதில் சாதீயத்தைக் கொண்டு வந்து, மக்களைப் பிரித்து வைத்திருக்கிறார்கள், மகானுபாவர்கள்.
அதனால், அந்த சிறுபான்மை மதத்தினர் தங்கள் பிடியை ,அவர்கள் கைவசம் வைத்திருக்கும் வாக்கு வங்கிகள் மூலம் அரசின் சுய சிந்தனையை முடக்குகிறார்கள்.அங்கே மதம் அரசியலில் கலக்கிறது.
ஹிந்து வாக்களித்து விட்டு பல்லாக்கு தூக்க, மற்றவர்களோ அரசனுடன் பல்லக்கில் அமர்ந்து செல்கிறார்கள்.
இந்தியாவில் தான் இந்தக் கூத்து!!
Though Hindus are in majority in India, they could not get the government grant for their pilgrimage to places like Kailash, Manasasaorvar or even Tirupathi.Be it a poor bramin or poor Hndu generally works hard to save to go there;But only in India, a poor muslim does get government grant to go to Haj and in fact recently killed AP CM, Rajasekar Reddy even proposed to give grant for Jerusalem pilgrimage to christians..
Giving government grant is happening only in India at the cost of Hindus, (whose tax also facilitating this grant)but not in rich middle east or in America, the so called gentleman!
In the case of reservation, recently Tamilnadu ensured reservation based on minority religion but in the case of hindus they are further divided into castes reinforcing the division amongst them.
Hindus vote but they are relegated to palanquin bearers but not the minorities who also vote but see to it that, they also sit with our kings in Palanquin (overtly or covertly)
It is a cruel joke, only in India.
Quote
verizon
View Public Profile
Find More Posts by verizon
All times are GMT +1. The time now is
11:26 AM
.