Thread
:
Secularism...No Religion please...
View Single Post
09-12-2009, 05:16 PM
#
32
Ecurrexchangess
Join Date
Oct 2005
Posts
526
Senior Member
நன்றி..கே.ஆர்.எஸ்ஜி.
உங்களுடைய இணைப்பைப் பார்த்தேன்.அதில் மத்திய அரசு எந்த அளவிற்கு ஹஜ் விஷயத்தில் சப்பைக்கட்டு கட்டுகிறது என்பது நன்கு தெரியும்.அதாவது, அரேபிய நாடுகளுடன் உறவைப் பலப்படுத்துவதற்காக என்று சொல்லப்படுவதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.அரேபிய நாடுகள் பாகிஸ்தான் பக்கம் தான் இருப்பார்களே தவிர, நம் பக்கம் இருக்கவே மாட்டார்கள்.
ஹஜ் யாத்திரைக்கு தலைக்கு ரூபாய் 20000 செலவழிக்கப்படுகிறது, சுமார் 1 லட்சம் பயணிகளுக்கு.ஆனால், மானசசரோவர் செல்லும் 1000க்கும் குறைவான யாத்ரீகர்களுக்கு, சுமார் 3250 மட்டும் தான் செலவழிக்கப்படுகிறது.ஒரு வேளை அதனால் தான், என் மனதில் இது பதியவில்லையோ என்று தெரியவில்லை.
http://newstodaynet.com/printer.php?id=15306
அது மட்டுமல்ல,மானசசரோவருக்கு ஒவ்வொரு ஆண்டும், உயர்நீதி மன்றத்தின் அனுமதி பெற வேண்டும்.ஹஜ்ஜுக்கு அப்படியல்ல.கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இருந்து வரும் நடைமுறை.
சமீபத்தில் ஜெருசலேம் விஷயத்தில், ஹைதராபாத் உயர்நீதி மன்றம், மானசசரோவருக்கும் சேர்த்துத் தடை விதித்துள்ளது.
http://www.hindu.com/2009/07/23/stories/2009072358590100.htm
Thanks KRSji.
I saw your link also. I could sense how the centre tries to backstop the Haj subsidy issue before the courts, by saying that it would foster the relationship with arab world when the reality is just opposite.
Considering the grant of susbsidy that is given to muslims, what hindus going to Manasasarovar, getting is just a peanut.Probably that is why, manasasarovar susbsidy did not impress me.
Regarding Kumb mela, it is the duty of the government, where its people is converging at a point in such a large number, like police bandobust to ramjan procession .
Quote
Ecurrexchangess
View Public Profile
Find More Posts by Ecurrexchangess
All times are GMT +1. The time now is
04:43 PM
.