தித்திக்கும் தேவாரம் என்று தேவாரப் பாடல்கள் போற்றப்படுகின்றன. ஆனால் அத்வைத பிராமணர்கள் பலருக்கு இதுபற்றி ஏதும் தெரிவதில்லை. சல்மான் ருஷ்டியைத் தெரியும். ஆனால் சம்பந்தர் பாடிய பதிகங்கள் தெரியாது. அத்வைதக் கருத்துக்கள் பூத்துக் குலுங்கும் தேவாரப் பாடல்கள் எல்லோருக்கும் சொந்தமானவை. அந்தணர் சமூகம் இவற்றைப் படித்துப், பாடி, போற்றிப் பாதுகாக்க வேண்டும். முகில்வண்ணன்