Thread
:
Know more about Hinduism
View Single Post
11-13-2007, 07:04 PM
#
20
valentinesdayyy
Join Date
Oct 2005
Posts
392
Senior Member
Dear Mr. Hariharan,
Excellent. The kural runs like this :
இறந்தார் இறந்தார் அணையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துனை.
சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர். It is quite true.
But, Lord Krishna says that an unfulfilled desire bounces back as krodha and
hence desire is the root cause. Please see Srimad Bhagavath Gita :
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுண ஸமுத்பவ
மஹாசனோ மஹாபாப்மா வித்த்யேனமிஹ வைரினம். (3-37 )
உலகத்தவர்களுக்கு பரம சத்ருவாக இருப்பது ஆசை. இந்த ஆசைக்கு
தடை ஏற்படும்போது அது கோபமாக பரிணமளிக்கிறது. ஆகையால்
பகவான் இவ்விரண்டையும் ஒன்றாகவே சொல்கிறார்.
You have rightly quoted Saint Thirumoolar. The full verse is :
ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈச்னோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசைப் படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாகுமே.
இன்னொரு திருமந்திரம் ;
........
........
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம் எளி தாமே.
ஆசைகள் உண்டாக உண்டாக பெருந் துன்பங்கள் வந்து வருத்தும்.
முக்தி வேண்டும் என்று கூட ஆசைப் படாதே என்கிறார்.
திருவள்ளுவர் சொல்வது :
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கிய
வனாக இருக்கிறானோ அந்தந்தப் பொருளிலிருந்து அவன் துன்பம்
அடைவதில்லை.
Mr.Hariharan, I did not want to present a full thesis on this subject,
but just wanted to convey the gist and that was the reason for giving
a concise summary in my earlier post.
Furthermore, Saint Thirumoolar's composition is aimed at the highest
level and therefore i refrained myself from quoting him.
thanks and regards,
Quote
valentinesdayyy
View Public Profile
Find More Posts by valentinesdayyy
All times are GMT +1. The time now is
07:26 PM
.