View Single Post
Old 07-08-2012, 06:42 PM   #5
Asianunta

Join Date
Nov 2005
Posts
412
Senior Member
Default Song of the Open Road (Latest song heard - Part 10)
Continuation from ...Song of the Open Road (Latest song heard - Part 9)

Let me start with my All time Favorite

இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவோ
இன்று வலக்கையில் வளைக்கின்ற நாளல்லவா

சுகம் வளைக்கையில் வலக்கையில் உண்டானது
மெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ
இது கன்னங்களா இல்லை தென்னங்கள்ளா
இந்தக் கன்னமெல்லாம் உந்தன் கின்னங்களா

இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்...

உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் எண்ணைப் பார்த்த போது
நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை

உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்
மனம் இதற்ககெனக் கிடந்தது தவம் தவம்
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்

AR Rahman+SPB
Asianunta is offline


 

All times are GMT +1. The time now is 04:52 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity