View Single Post
Old 07-05-2006, 08:00 AM   #2
spoddersedpn

Join Date
Oct 2005
Posts
613
Senior Member
Default
Sonakshi Sinha debacles, twitpics from Shankar Mahadevan, Kamalji Weld tour for lokkesans, ippadi news ellaam bittu bittaa thaan leak aavuthu! The latest one, which is quite official confirmation that the film is ON, is from horse' mouth itself.

http://www.maalaimalar.com/2011/07/2...Annual-Fe.html

வருமான வரி செலுத்துவது எனது கடமை. அதன்மூலம் எனக்கு வருமான வரித்துறையுடன் நெருக்கம் உள்ளது. வருமான வரியை செலுத்த வேண்டியவர்கள் அதை தவிர்க்காமல், முறையாக செலுத்த வேண்டியது கட்டாயம் ஆகும். இது நாட்டுக்கு நாம் செய்யும் கடமை. இப்போது நான் `விஸ்வ ரூபம்' என்ற சினிமா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அந்த படத்தின் மூலம் அடுத்த வருடம் நான் அதிக வருமான வரி செலுத்தவேண்டியவனாக இருப்பேன் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
spoddersedpn is offline


 

All times are GMT +1. The time now is 06:48 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity