Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 திரியைத் தொடங்க இந்த எளியேனுக்கு வாய்ப்பளித்த என் உயிரினும் மேலான அனைத்து அன்புள்ளங்களுக்கும், மரியாதைக்குரிய அன்பு மாடரேட்டர்களுக்கும் என் ஆனந்தக் கண்ணீரை நன்றியாய் சமர்ப்பித்து. இதய தெய்வம் நடிகர் திலகத்தின் பாதங்களைத் தொட்டு வணங்கி, புதுத் திரியின் முதல் பதிவாக கலைத்தெய்வத்தின் குடும்பம் ஒரு கோவில் என்பதற்கு சான்றாக விளங்கும் அற்புதப் புகைப்படத்தை பதிவிடுகிறேன். நன்றி! கலைத்தெய்வத்தின் குடும்பம் ஒரு கோவில் அன்பு மாடரேட்டர்களுக்கு, Nadigar Thilagam Sivaji Ganesan Part 9-இன் தொடர்ச்சியாக Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 திரி தொடக்கத்தை ஏற்று அனுமதி வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி! அன்புடன், வாசுதேவன்.