பத்தாவது பாகத்தை தனது அன்பு கரங்களால் தொடங்கி வைத்த திரு. வாசுதேவன் அவர்களுக்கு அன்பான நன்றிகள். மேலும் மேலும் மெருகேற்றி வரும், திரு. ராகவேந்திரா, பம்மலார்,கார்த்திக், மற்றும் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள். எட்டாவது உலக அதிசயத்தை தந்த திரு. M . ஸ்ரீநிவாசனின் ( ஜெனரல் secretary - திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம்) பேட்டி, ராணி வார பத்திரிகையில் (17 /06 /2012 ) வெளியாகி உள்ளது. அவர் sms செய்திருந்தார். upload செய்யவும். (முயற்சிக்கிறேன் - வசிக்கும் இடத்தில் கிடைப்பதில்லை).