பாராட்டுக்கு நன்றி, பாலா சார்..! தாங்கள் குறிப்பிட்ட, லேட்டஸ்ட் 'ராணி' 17.6.2012 இதழில் வெளிவந்துள்ள "கர்ணன்" குறித்த ஒருபக்கக் கட்டுரை தங்கள் மற்றும் அனைவரின் பார்வைக்கு: கர்ணர் கருவூலம் : 8 லேட்டஸ்ட் [17.6.2012] 'ராணி' இதழிலிருந்து... ஒரு பக்கக் கட்டுரை குறிப்பு: "கர்ணன்" முதல் வெளியீட்டில், பெரிய வெற்றி பெற்றது..... நான்கு அரங்குகளில் நூறு நாட்கள் ஓடியது..... செலவழித்த தொகைக்கு மேல் வசூல் செய்தது..... நல்ல லாபத்தை ஈட்டியது..... என இன்னும் எத்தனை முறைதான் நாம் முழங்க வேண்டுமோ.......................... பம்மலார்.