Thread
:
Khan Saheb Kamal Haasan's Jamaat/Jeba Koottam/Devasthaanam - Part 8
View Single Post
05-04-2012, 01:07 AM
#
28
derisgun
Join Date
Nov 2005
Posts
426
Senior Member
Junior NTR's Dhammu - Copied from Devar Magan
Vikatan
அக்கட பூமியில் ஹிட் அடித்திருக்கிறது ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'தம்மு’. பகை வேட்கைக் கிராமத்துச் சொந்தங்கள்... அவர்களைத் திருத்த வரும் ஹீரோ... க்ளைமாக்ஸில் அவரே தலைகளை வெட்டிச் சாய்க்கும் கதை. எங்கேயோ கேட்ட கதையாக இருக்கிறதா? 'தேவர் மகனின்’ 2012 வெர்ஷன்தான் 'தம்மு’. ரேவதி-கௌதமியாக... த்ரிஷா-கார்த்திகா. அதே நாசர், அதே பொள்ளாச்சி. படத்தைத் தமிழில் 'சிங்க மகன்’ என்று வெளியிட்டு இருக்கிறார்கள். பல வருஷமா, பார்த்த படங்களையே பார்த்துட்டு இருக்கோம் மக்களே!
Quote
derisgun
View Public Profile
Find More Posts by derisgun
All times are GMT +1. The time now is
10:52 AM
.