இல்லை! ஆனா அந்த வார்த்தை பிடிச்சுது! தமிழக தமிழர்களும் இதை பயன்படுத்த பார்த்திருக்கேன்!
அதே சமயம், கேட்க நல்ல வடிவான தமிழ் என்றால் எனக்கு ஈழ தமிழ் தான்! அழகா இருக்கு!