Reply to Thread New Thread |
07-09-2012, 11:28 PM | #1 |
|
ராமநாதபுரம் அருகே பரமக்குடியைச் சேர்ந்த சோனைமுத்து என்பவரிடம் செல்போன் மூலம் நூதன முறையில் ரூ 9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
பரமக்குடி பாலன் நகரைச் சேர்ந்தவர் சோனைமுத்து(42). இவர் குவைத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளதாக செல்போனில் எஸ்எம்எஸ் வந்துள்ளது. அந்த செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டு பேசியபோது லண்டனைச் சேர்ந்த மார்க்கஸ் ஒயிட்டும், மும்பையைச் சேர்ந்த ரோஹிதாவும் ரூ 9 லட்சம் பணம் கட்டுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து ஐசிஐசிஐ வங்கியில் மெகா ரிவர் சேல்ஸ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் சோனைமுத்து ரூ 9 லட்சம் பணம் கட்டியுள்ளார். மேலும் ரூ 5 லட்சம் பணம் கட்டும்படி கூறியதால் சந்தேகமடைந்த சோனைமுத்துவின் மனைவி முத்துலட்சுமி இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மார்க்கஸ் ஒயிட், ரோஹிதா ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் கி பி 2012 டிலும் இந்த மாதிரி புருடாவை நம்புகிற "சோணகிரிகள்" இருகிறார்கள் என்றால் பாருங்கள் !!! முக்கால் மில்லியன் இங்க்லீஷ் பாவுன்ட் என்றால் சபலத்தை பாருங்கள் |
|
07-10-2012, 04:52 AM | #2 |
|
Quite a lot of emails are received saying ' you have been selected to receive
X dollars lying in Y bank. Please send your bank account details. we will remit the amount etc' . Beware of these mails and do not open any mail from unknown persons because they will steal your pasword and any secret data you might have stored in your computer. |
|
07-10-2012, 06:56 AM | #3 |
|
|
|
07-10-2012, 02:39 PM | #4 |
|
'பேராசை பெரு நஷ்டம்', என்று சும்மாவா சொன்னார்கள்? சமீபத்தில் ஒரு கோடி ரூபாய் வெல்ல முடியும் ஒரு நிகழ்ச்சியில், பரம ஏழைப் பெண், இருபத்தைந்து லக்ஷத்திற்கு ஆசைப்பட்டு, தவறான பதிலைச் சொல்லி, வந்த பன்னிரண்டு லக்ஷத்தை மூன்று லக்ஷமாகக் குறைத்துக் கொண்டது ஒரு கொடுமை! ஆசை யாரை விட்டது? பின் குறிப்பு: கேட்கப்பட்ட கேள்வி: தமிழ் எண்களில் 'அ' என்பது எதைக் குறிக்கும்? 'எட்டேகால் லக்ஷணமே! எமனேறும் பரியே!' என்ற பாடல் தெரிந்திருந்தால், விடை மிக மிக எளிதல்லவா? |
|
07-10-2012, 03:32 PM | #5 |
|
Full version of the song in மேலும் எத்தனை காலம் ஏமாற்றுக்காரர்கள் வ&
(attributed to ஔவையார் in retaliation to ஓட்டக் கூத்தர் snide remark of the poetess ) எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேர் கூரையில்லா வீடே குலராமன் ரூதுவனே ஆரையடா சொன்னயது ettEkaal latchaNamE EmanERum pariyE mattil periyammai vaakanamE - muttamER kooraiyillaa veetE kularaaman RoodhuvanE aaraiyadaa chonnayadhu In Tamil, the numbers eight and quarter are represented by the letters "a" and "va". "ettEkaal latchaNam" is therefore "avalatchaNam"(ugly). Eman = yaman; pari = horse = vehicle; "EmanErum pari" is therefore erumai(buffalo), the vehicle of Yama. The vaakanam (vehicle) of periyammai (another deity). is a donkey. "muttamER koorayillaa veetu" means "a house without a roof on top", a rather unflattering reference. kularaaman RoodhuvanE = kularaaman + thoodhuvanE = the messenger of Rama = Hanuman = monkey That is a choice list of insults: ugly, buffalo, donkey, roofless house and monkey. The last line which breaks down to "aarai + adaa + chonnay + adhu", could be interpreted as "it is the *aarai* that you referred to thus" or as "who did you address thus?" (aar = who) |
|
07-10-2012, 04:29 PM | #6 |
|
Let me add to the above comment. The poem is a retort I heard against Kamban and not oTTakkUththar. But it does not matter. I read it as kamban and avvaiyar engaged in a satiric argument when Kamban asked avvaiyar to answer a riddle in his poem which started as " நாலிலைப் பந்தலடி..." ---four-leafed creeper plant---(I don't recall the remaining lines right now). It also contained veiled abuses. There were so many "அடி" in the poem. Those were integrated into the words to make another meaning such as "bottom", "foot" etc., Still avvaiyAr took offense to that word since it is a form of addressing a younger or inferior woman, and decided to pay him back by using veiled abuses and ending with "அடா" at the end.
correction of ரூதுவனே ---> தூதுவனே (messenger); சொன்னயது ---> சொன்னாய் அது Now she gives counter-abuses as ugly, buffalo, mUdEvi 's mount which is a donkey(elder sister of SridEvi referred to as periyammai), kuTTic cuvar (roofless enclosure) normally used as an adjective for an ignoramus, and Rama's messenter, hanuman (monkey---another abusive term). The straightforward abusive term in the last line is "whom do you think you are addressing". But she was actually answering the riddle in the last line. When Kamban said "nAlilaip pandalaDi..." and a few other features of the creeper plant, avvaiyAr knew what it was. The creeper is "aarai" which is a species of spinach (ஆரைக் கீரை). She said in short, "You moron, you are talking about ஆரைக் கீரை. |
|
07-10-2012, 09:17 PM | #7 |
|
|
|
07-10-2012, 09:57 PM | #8 |
|
ராமநாதபுரம் அருகே பரமக்குடியைச் சேர்ந்த சோனைமுத்து என்பவரிடம் செல்போன் மூலம் நூதன முறையில் ரூ 9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.......... ஆசை இல்லா மனிதன் அபூர்வம்; ஆனால், ஆசை பேராசை ஆனால், துன்பம் நிச்சயம்! கணினி அடிப்படைத் தேவை என ஆனபின், மனிதன் கண்டான் புதுப் பித்தலாட்டங்கள்! கோடிகளில் வெளிநாட்டுப் பணம் பரிசு என, கேடிகள் சிலர் அறிவிப்பார், மின்னஞ்சலில்! உழைத்துச் சேர்க்காத பணம் நில்லாது என எடுத்துச் சொன்னாலும் பலருக்குப் புரியாது! பொங்கிடும் ஆசை, பேராசைச் சுனாமியாகி, வங்கிக் கணக்கு எண் என்று கொடுத்ததிலே பணப் பரிமாற்றத்திற்குக் கேட்ட தொகையை, கணப் பொழுதில் லக்ஷங்களில் அனுப்பி, பின் உள்ளதும் போனதென்று புலம்பித் தீர்த்திடும் உள்ளங்கள், எப்போது தெளியப் போகிறதோ! . . . |
|
07-10-2012, 10:03 PM | #9 |
|
கம்பர் சொன்ன அந்தக் கவிதைக்கு அர்த்தம் என்னவென்றால் ஆரைகீரைக்கு நான்கு இலையிருக்கும் ஒரு தண்டு மட்டும் இருக்கும் அதனால்தான் அவர் "நாலிலைப் பந்தலடி ஒரு காலில் நிற்குதடி" என்றார்.
இதற்கு மற்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது ,எனனவென்றால் ஒரு பெண் ஒத்தக் காலில் நின்று கொண்டு ஆண் பிள்ளைக்கு வழிவிடாமல் இருக்கிறாள். இங்கு கம்பர் இருமுறை " டி" என்று ஒளவையாரை பார்த்து சொல்லுகிறார் "நாலிலைப் பந்தலடி ஒரு காலில் நிற்குதடி" என்று. ஆனால் ஒளவையார் "லே" என்று ஐந்து முறைக்கும் மேலே சொல்லுகிறார் ஒரு ஆண் மகனை பார்த்து A similar duel between two poets: ஒரு நாள் ஆத்தோட படித்துறையில ஒட்டக்கூத்தரும் கம்பரும் தள்ளி தள்ளி நின்னு கால்மொகங் கழுவிட்டு இருந்தாங்களாம். அப்ப, தண்ணி ஒட்டக்கூத்தர் நின்னுட்டு இருந்த இடத்துல இருந்து, கம்பர் நின்னுட்டு இருந்த இடத்துக்கு போய்ட்டு இருந்துச்சாம். அதப் பாத்த ஒட்டக்கூத்தர் குசும்புத்தனமா, 'கம்பரே நான் கழுவின கழுநீர்தான் உமக்கு வருது பாத்தீரா'னு கிண்டலா கேட்டாராம். அதக் கேட்ட கம்பர், "அட ' நீரே' வந்து என் காலில் விழுந்தால், நான் என்ன செய்வது?"னு சொன்னாராம் பதிலுக்கு! Coutesy: Internet |
|
07-12-2012, 02:52 AM | #10 |
|
|
|
07-12-2012, 03:02 AM | #11 |
|
|
|
07-12-2012, 09:43 AM | #12 |
|
Is this correct? Second part answer does not look correct
எருமையன்னா (எ = 7 , ௫ = 5 - ஏழும் அஞ்சும் )கயி தைஎன்னா (௧ = 1 , யி = முக்கால் ) ref: http://www.gnanam.info/tamil/docs/Num_and_symbols.pdf and Tamil Numbers தமிழ் எண்களில் திட்டு!! |
|
07-12-2012, 03:32 PM | #13 |
|
|
|
07-12-2012, 04:02 PM | #14 |
|
Is this correct? Second part answer does not look correct |
|
07-12-2012, 06:52 PM | #15 |
|
In the colloquial expression, if you use ௧, and யி, then you cannot use தை, because it will become ௧யிதை but it sounds odd . The proper colloquial expression is கயிதே. So you have to use க+ழு+தை= கழுதை, (ழு, but not யி) இதுவரை 'ழு' என்பதே முக்காலைக் குறிக்கும் என்று எண்ணியிருந்தேன்! ஆசான் வாக்கே வேதவாக்கு!! |
|
07-12-2012, 07:02 PM | #16 |
|
|
|
07-13-2012, 04:06 AM | #17 |
|
வலைத் தேடலில் சிக்கிய செய்தி இது! ஒன்றாக எண்ணினார்கள். நிலம் அவ்வளவு செழிப்பு. மாடு கட்டிப் போரடித்து மாளாது ஆனை கட்டிப் போரடித்த அழகான தென்மதுரை அல்லவா? |
|
07-13-2012, 02:52 PM | #18 |
|
அந்த எண்ணிக்கைகள் எல்லாம் தங்க நாணயங்கள் அல்ல. எல்லாம் நெல் மணிகள். மரக்காலால் அளப்பதற்கு பதிலாக ஒன்று ஒன்றாக எண்ணினார்கள். ....... 'சங்க, பதும நிதி இரண்டும் வலியத் தந்தால் என்ன! - கள்ளப் பார்வை ஒன்றே போதுமே' என்று ஊத்துக்காடு வேங்கடகவி பாடல் எழுதியுள்ளார். அந்த நிதிகள் தங்க நாணயங்களோ என்று எனக்கு ஐயம்! சிங்காரச் சென்னை ஸ்ரீ அஷ்ட லக்ஷ்மி கோவிலில், சங்க நிதி, பதும நிதி என்று இரு உண்டியல்கள் பார்த்துள்ளேன். அதில் நிச்சயம் காசுகள்தான் நிறையும்!! |
|
07-13-2012, 03:44 PM | #19 |
|
செய்திக்கு நன்றி! Not knowing what they are people held them in awe and desire to have them. TirunAvukkarasar (appar) did not care for them and sang, சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து தரணியொடு வானாளத் தருவ ரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம் மாதேவர்க்கே காந்தர் அல்லா ராகில் அங்கமெலாம் குறைந்த அழுகு தொழு நோயராய் ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும் கங்கை வார் சடைக்கரந்தார்க் அன்பராகில் அவர் கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே Whatever they are, they are considered precious since Kuberan had them. |
|
07-13-2012, 04:23 PM | #20 |
|
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|