Reply to Thread New Thread |
07-05-2012, 03:06 AM | #1 |
|
|
|
07-05-2012, 05:58 PM | #2 |
|
|
|
07-06-2012, 09:55 PM | #4 |
|
|
|
07-06-2012, 10:09 PM | #5 |
|
|
|
07-07-2012, 03:34 AM | #7 |
|
Dear Dr. Narayani, I am an admirer of Maniyam Selvan's art work! Previous one was Sri. C. Kondiaraju. His pictures of Gods and Goddesses on calenders were unique. Now his grandson is drawing but the pictures are nowhere near his grandfather's creations. Please check out this link: oviya creation |
|
07-07-2012, 06:22 AM | #8 |
|
காலத்துக்குதக்கபடியும், சூழ்நிலைக்குதக்கபடியும், கதைக்குதக்கபடியும்காலத்தால்அழியாதபாடல்களைநமக் கு அளித்தவர்கவியரசர்கண்ணதாசன்அவர்கள்...
நாகேஷ்இரட்டைவேடங்களில்கலக்கியபடம்அனுபவிராஜாஅனுபவி அந்தபடத்தில்வரும் மெட்ராஸ்நல்லமெட்ராஸ் பாடல்எனக்குமிகவும்பிடித்தபாடல். அதன்வரிகளில்.... சீட்டுக்கட்டுகணக்காக...இங்குவீட்டைக்கட்டிஇருக்காக. .... வீட்டைக்கட்டீருந்தாலும்.... சிலர்ரோட்டுமேலேபடுக்காக.....என்றும்., வக்கலாலேகன்னுக்குட்டிமாடுஎப்போபோட்டது?... கக்கத்துலேதூக்கிவச்சாகத்தல்லயேஎன்னது?...... என்றும்எழுதியிருப்பார்.... கதைப்படிநாகேஷ்தூத்துகுடியைச் சேர்ந்தவர்... அந்தஊர்பாஷையிலேயேபாட்டுமுழுவதும்வரும்.... சென்னையில்அனைத்துமேபோலிஎன்பதுகவிஞரின்முடிவு.. .. |
|
07-07-2012, 06:39 AM | #9 |
|
காலத்துக்குதக்கபடியும், சூழ்நிலைக்குதக்கபடியும், கதைக்குதக்கபடியும்காலத்தால்அழியாதபாடல்களைநமக் கு அளித்தவர்கவியரசர்கண்ணதாசன்அவர்கள்... |
|
07-07-2012, 07:26 AM | #10 |
|
dear tssn sir !
we can add parappa pazhaniappa pattanamam pattinam(periya idathu ponnu ) Paarappa Pazhaniappa - Tamil Classic Song - Periya Idathu Penn - MGR, Saroja Devi - YouTubeand nencham undu nermai undu oodu raja (en annan )songs.http://www.youtube.com/watch?v=7bYkrfGignQmanorama also sung a song -madrasai suththi katta poren ,mangatha aada porenhttp://www.youtube.com/watch?v=ano-vn9P9eM guruvayurappan |
|
07-07-2012, 07:32 AM | #11 |
|
|
|
07-07-2012, 03:55 PM | #12 |
|
|
|
07-07-2012, 03:57 PM | #13 |
|
Lyrics found in the comments section of the video.
|
|
07-07-2012, 04:07 PM | #14 |
|
|
|
07-07-2012, 06:10 PM | #15 |
|
I think you got it wrong. He wrote the song as if viewed by Nagesh, a villager. Even otherwise his lines cannot be faulted. He lived there. The old moore market, Burma bazar were all examples. என்றும்.... இங்கு மெதுவா போரவங்க யாருமில்லே... இங்கு சரியா தமிழ்பேச ஆளும் இல்லே.... என்றும்.... ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் வித்யாசம் தோணலே... என்றும் எழுதினாரே அதன் அர்த்தம் என்ன? கவிஞருக்கு சென்னை நாகரிகம் பிடிக்கவில்லை என்றுதானே அர்த்தம்.... |
|
07-09-2012, 05:50 AM | #17 |
|
மறுபடியும் சொல்கிறேன் அது ஒரு கிராமத்தான் பார்வையின் தோற்றம். நகரங்களில் நிறைய கோளாறுகள் உண்டு. கெட்டும் பட்டணம் போ என்பது அந்தக்காலத்து அறிவுரை வசனம். நன்றாவதுற்கும் பட்டணம் போகலாம். கெடுவதற்கும் போகலாம். கிராமங்களில் எல்லோருக்கும் இடம் இல்லையே.
நகரத்தின் வாழ்கை முறையே அப்படி. அங்கு மேதுவாகப்போனால் வாகனத்தை மேலே ஏற்றிவிடுவான். தமிழ் மொழியின் துயரம் பட்டணம். தஞ்சை தமிழ், மதுரை தமிழ், நெல்லை தமிழ் கோவை தமிழ் போல மெட்ராஸ் தமிழ். இப்போது அதுவும் 'வடக்கு' தமிழாக' மாறக்கூடும். அவருக்கே வழிவகுத்தது சென்னை தானே. குறைகளை எடுத்துக்காட்டியிருக்கலம். ஆனால் அது அவருக்கு பிடிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். ஆண் பெண் இருவரையுமே ஒன்று ஆக்குவதுதான் நகரம். இந்தக்காலத்தில் உடலாலும், நடையாலும், உள்ளத்தாலும் இருவருக்குமே வித்தியாசம் இல்லை. காலத்தின் போக்கு. அறிந்தவர் தான் கவிஞர். |
|
07-09-2012, 04:40 PM | #18 |
|
வா வாத்யாரே ஊட்டாண்டே... நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்...
ஜாம் ராஜா ஜக்கு... நான் சைதாப்பேட்டை கொக்கு... அருமையான தமிழ் இதுவும் கவிஞரின் படைப்பு தான்... சென்னை பாஷையை வைத்து எழுதிய பாட்டு.. கவிஞர் முத்துலிங்கம் எழுதினாரே... மாஞ்சோலைக் கிளிதானோ.... மான்தானோ.... வெப்பந்தோப்புக்கிளியும் நீ தானோ... இவள் ஆவாரம் பூதானோ... நடை தேர்தானோ... சலங்கைகள் தரும் இசை தேன்தானோ... என்று முத்துலிங்கம் எழுதினார்... இதில் ஒன்றுகூட சென்னையில் இல்லை |
|
07-09-2012, 04:52 PM | #19 |
|
Pandya Kings had their Capital as Madurai. They installed Tamil Sangam in Madurai.
Like the same way Chola kings also find places in Thanjavur for developing Tamil Culture there. (Karanthai Thamil Sangam). Capital City must be an example for the Total Culture of the people. Except this everything is there in Chennai. |
|
07-09-2012, 04:58 PM | #20 |
|
மறுபடியும் சொல்கிறேன் அது ஒரு கிராமத்தான் பார்வையின் தோற்றம். நகரங்களில் நிறைய கோளாறுகள் உண்டு. கெட்டும் பட்டணம் போ என்பது அந்தக்காலத்து அறிவுரை வசனம். நன்றாவதுற்கும் பட்டணம் போகலாம். கெடுவதற்கும் போகலாம். கிராமங்களில் எல்லோருக்கும் இடம் இல்லையே. ப்ரஹ்மண்யன், பெங்களூர் |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|