LOGO
Reply to Thread New Thread
Old 03-03-2008, 05:36 AM   #21
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
hey wowwwwwwww thanks priya enakku intha pattu romba pudikkum. Link naan thedi enakkum kidaikalai
NeroASERCH is offline


Old 03-03-2008, 07:55 AM   #22
S.T.D.

Join Date
May 2008
Age
42
Posts
5,220
Senior Member
Default
"மேகம் கருக்குது மழ வரப்பாக்குது..."


http://youtube.com/watch?v=DKO8EdpJauE
S.T.D. is offline


Old 03-03-2008, 11:43 AM   #23
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
"மேகம் கருக்குது மழ வரப்பாக்குது..."


http://youtube.com/watch?v=DKO8EdpJauE
Thanks for the video link Raagadevan!
NeroASERCH is offline


Old 03-04-2008, 01:39 PM   #24
TorryJens

Join Date
Nov 2008
Posts
4,494
Senior Member
Default
யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது உன் கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும் உன் சூழலில் சத்தம் சத்தம்

மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை
என்ன திண்மை...என்ன வன்மை...எந்தப் பெண்ணும் அதிசய விண்கலம்
போகப்போக புரிகின்ற போர்க்களம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்
மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை
எந்தன் மேனி உனக்கொரு தேன் குளம் நீந்த நீந்த நிறைகின்ற நீர்வளம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்

யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது உன் கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும் உன் சூழலில் சத்தம் சத்தம்

நீ மட்டும் நில் என்றால் உடலோடு உயிர் மாற்றம் செய்வேனே
நீ மட்டும் போ என்றால் அப்போதே உயிர்விட்டு செல்வேனே
அடி பருவப் பெண்ணே நீயும் ஒரு பங்கு சந்தைப் போலே
சிலையேற்ற இறக்கங்கள் அட உந்தன் மெனி மேலே
பூவின் உள்ளே ஒரே தாகம் உதடுகள் தா

மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை

தீண்டாமல் நான் சருகாவேன் நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்
ஐய்யோடி நான் கல்லாவேன் உளியாக நீ வந்தால் நான் கலையாவேன்
ஏ...நீயும் ஓடி வந்து எனை தீண்டத் தீண்டப் பாரு
ஒரு பாதரசம்போலே நான் நழுவிச்செல்வேன் தேடு
ஏதோ ஏதோ வலி எந்தன் ஐம்புலங்களில் ஏன்

மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை

எந்தப் பெண்ணும் அதிசய விண்கலம்
போகப்போக புரிகின்ற போர்க்களம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்
TorryJens is offline


Old 03-04-2008, 02:08 PM   #25
Big A

Join Date
Oct 2005
Age
50
Posts
4,148
Administrator
Default
படம்: இன்று நீ நாளை நான்
பாடல்: பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
இசை: இளையராஜா
பாடியர்: ஜானகி

பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது
வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
காதல் ஆசைக்கும் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா

தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா...

One of my favorite mazhai songs, clumsy video though
Big A is offline


Old 03-04-2008, 02:14 PM   #26
Peptobismol

Join Date
Oct 2005
Age
58
Posts
4,386
Senior Member
Default
One of my favorite mazhai songs, clumsy video though
unga ella videos-um ippadi thaana
Peptobismol is offline


Old 03-06-2008, 01:19 AM   #27
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
http://www.esnips.com/doc/f83ede89-d...b9ab17d/Vaanin

வானின் தேவி வருக இந்த ஏழை மண்ணில் பொழிக
இன்பத் தேனாக நீ வந்து நெஞ்சங்கள் குளிர்ந்திட குளிர்ந்திட

(வானின்)

மேக ஊர்வசி தாளம் போடவே மின்னலோடு முழங்கு
வாழும் வாழ்விலே காதல் கூடவே கங்கையாக இறங்கு
மாமழைத் தாயே மழைத்தூவி...காவிரியாக பூமியில் ஓடு
நீரில்...தேரில்...வானில்...வேரில்...

(வானின்)

பாசம்தனைத் தேடி ஒரு பாலைவனம் எங்கும்
ஊமைக் கனவாக உயிர் வாழ்ந்தேனம்மா
வாசம்தனைச் சேராத பூமாலையோ
நேசம்தனைக் காணாத பூவாமையோ
தாயே உனைக் காணாமல் மனம் துடிக்குதே
நேரில் வருவாயே நான் உயிர் பிழைக்கவே
இடியுடன் வா...இசையென வா...துயர்பொடி படவே...கடலென வா
அமுதென வா...அலையென வா...கடல் அமிழெனவே...தழைத்திட வா
ஆனந்த...துளி தேன் சிந்தும்...மழை மணம் வந்து...நிலம்தனை கொஞ்சும்
விளையாடிடு தவழ்ந்திடு வேதனை தீர்த்திடு நீ...ஆஆஆ
உறவாடிடு பெறுகிடு காதலை வளர்த்திடு நீ...ஆஆஆ
அமுதே வருவாய்...கருணை புரிவாய்...
அருளே பொழிவாய்...அமைதி தருவாய் தேவி
tgs is offline


Old 05-11-2010, 01:57 AM   #28
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
பாடல்: வானமே மழைமேகமே
திரைப்படம்: மதுமலர்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & உமா ரமணன்

வானமே மழைமேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா
வானமே மழைமேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா
ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா
வானமே மழைமேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா

பூந்தென்றலும்...னா னனா
பொன் மேகமும்...னா னனா
என் நெஞ்சிலும் என்னவோ சொல்லுதே
பூ வாசமும்...னா னனா
உன் நேசமும்...னா னனா
சொல்லாமலே என்னையும் கிள்ளுதே
பல நூறு ஆசைகள்...லல லா
விழி மீது தோன்றுதே...லல லா
பாராத தாகம் வந்து
பாடுகின்ற வேளை தானே

வானமே...ஆ மழைமேகமே...ஆ
இங்கு நீ...லா இன்னிசை...லா பாடி வா
லா...லா...லா
ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா
வானமே மழைமேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா

ஆஹா...ஹா ஹா...ஆஹா ஹா ஹா
ஆஹா...ஹா ஹா...ஆஹா ஹா ஹா
லால்லலா லால்லலா லால்ல லால்ல லாலலா

உள்ளங்களின்...னா னனா
உள்ளாடிடும்...னா னனா
எண்ணங்களில் என்றுமே இன்பமே
ஒன்றாகிடும்...னா னனா
நேரங்களில்...னா னனா
உன்னோடுதான் என் மனம் சேருமே
சில்லென்ற காற்றிலே...னன னா
செந்தூரப்பூவிலே...லல லா
சொல்லாத ஆசை வந்து
நெஞ்சை அள்ளும் நேரம் தானே

வானமே மழைமேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா
வானமே...ஆ மழைமேகமே...ஆ
இங்கு நீ...ஆ இன்னிசை...ஆ பாடி வா
ஆ...ஆ...ஆ
ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா
softy54534 is offline


Old 05-11-2010, 02:13 AM   #29
Raj_Copi_Jin

Join Date
Oct 2005
Age
48
Posts
4,533
Senior Member
Default
பாடல்: வானம் இங்கே மண்ணில் வந்தது
திரைப்படம்: நக்*ஷத்திரம்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி

வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் இன்று கண்டேன்
வா வா வா வா

வா வா வா வா
வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் இன்று கண்டேன்
வா வா வா வா

ஆகாயம் காணாத நட்சத்திரம்
உன் அங்கத்தில் நான் சூட்டும் முத்துச்சரம்
ஆஆ...நாள்தோறும் மறைவாக நான் பார்க்கவோ
சுக நாதத்தில் என் நெஞ்சம் வான் பார்க்கவோ
ஆகாயம் காணாத நட்சத்திரம்
உன் அங்கத்தில் நான் சூட்டும் முத்துச்சரம்
ஆஆ...நாள்தோறும் மறைவாக நான் பார்க்கவோ
சுக நாதத்தில் என் நெஞ்சம் வான் பார்க்கவோ
இன்ப வேதனை அது தாளாமல்
இன்ப வேதனை அது தாளாமல்
உள்ளங்கள் ரெண்டு தள்ளாடும்
வா வா வா வா

வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் இன்று கண்டேன்
வா வா வா வா

ஆனந்த நீராடும் நிலை என்னவோ
அதில் அறுபத்து நான்கென்னும் கலையென்னவோ
ஆஆ...எல்லாமும் ஒரு நாளில் நீ காணவோ
உன் இளமேனி தாங்காமல் போராடவோ
ஆஆ...ஆனந்த நீராடும் நிலை என்னவோ
அதில் அறுபத்து நான்கென்னும் கலையென்னவோ
ஆஆ...எல்லாமும் ஒரு நாளில் நீ காணவோ
உன் இளமேனி தாங்காமல் போராடவோ
இன்ப கங்கையில் இரு ஓடங்கள்
இன்ப கங்கையில் இரு ஓடங்கள்
போகட்டும் கரை காணட்டும்
வா வா வா வா

வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் இன்று கண்டேன்
வா வா வா வா

வா வா வா வா
வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் இன்று கண்டேன்...வா
Raj_Copi_Jin is offline


Old 05-11-2010, 02:19 PM   #30
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default

some amazing compositions...

Let me add some compositions too.


ஒ ஹோ மேகம் ....... மௌனராகம்.....ஸ்ரீ.இளையராஜா


bola re papihara.....Guddi.... Vani Jayaram for Vasant desai in raga mian ki malhar.


காற்றில் எந்தன் கீதம்....ஜானு...

Thakshak... Rahman......bhondhon se baatein in misra piloo.


தகிட ததிமி..... சலங்கை ஒலி....ஸ்ரீ.பாலா.....ஸ்ரீ.இளையராஜா....ராக ஷண்முகப்ரியா....


1942 love story....R.D.Burman.....rimjhim ...Anil Kapoor & Manisha


தென் மேற்கு பருவ காற்று.......ரஹ்மான்.....ராக கனடா....வைரமுத்து

வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே....



aamir Khan in Sarfarosh.....Jo haal dil ka....Jatin-Lalit

ராக தீபம் .... பயணங்கள் முடிவதில்லை......ரக hamsanandhi


parbat se kali......chandni...shiv-Hari...Asha for sexy Sridevi



மழை வருது மழை வருது குடை கொண்டு வா....ஸ்ரீ.யேசுதாஸ் & சித்ரா......ஸ்ரீ.இளையராஜா


taal se taal milaa......Rahman....raga sindhubhairavi.

சின்ன சின்ன......செந்தமிழ் பாட்டு....ஸ்ரீ.பாலா.


rim jim ke geet sawan gaye......Rafi & Lata in raga Sivaranjani



இதுவரை நீங்கள்........ஸ்ரீ.விஸ்வநாதன்......சரோஜாதேவி....M GR

vinatha.
doctorzlo is offline


Old 05-11-2010, 02:29 PM   #31
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
Song : mazaiyum neeye
Film : azagan
Singers : SPB
Music : Maragathamani
Lyrics:

mazaiyum neeyE veyyilum neeyE
nilavum neeyE neruppum neeyE
adadaa unaiththaan vaazum maanidar kaadhal enbadhaa

(mazaiyum)

idhu enna mannil kooda nilavum varumaa
sarasam payilum viziyil varumE
idhu enna thenral kooda analaaych chudumaa
thanimai ninaivil analaaych chudumE
paarkkaamal mellap paarththaalE adhudhaanaa kaadhal kalai
thOLOdu aLLich chErththaalE adhudhaanaa mOga nilai
idhudhaan sorgamaa
idhu kaamadhavEnin yaaga saalaiyaa

(mazaiyum)
kalaiyellaam katruk kollum paruvam paruvam
kadalneer alaipOl manamum alaiyum
karu neelak kangal rendum pavazam pavazam
eriyum viragam adhilE theriyum
Egaandham indha aanandham idhan ellai yaararivaar
EdhEdhO sugam pOdhaadhO adhan Ekkam yaararivaar
mudhalaay mudivaay ingu enrum vaazvadhu kaadhal onRudhaan


can this one be added to the list priya ?
softy54534 is offline


Old 05-11-2010, 02:34 PM   #32
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
NeroASERCH is offline


Old 05-11-2010, 03:14 PM   #33
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
film - sangamam
song - mazhai thuli mazhai thuli
lyrics - VM
music - arr
singer- hariharan, msv

Mazhai thuli, mazhai thuli, mannil sangamam,
Uyir thuli, uyir thuli, vaanil sangamam,
Udal porul aaviyellaam kalaiyil sangamam sangamam,

Aalaala gandaa aadalukku thagapaa vannakkamunga,
Enna aadaama aattivecha, vannakkamunga,

Yen kaalukku salangaiyitta,
Unn kaaladikku mudhal vannakkam,
Yen kaal nadamaadumayya,
Umma kattalainga vellum varaikkum,
Nee oondo oondu endrabodhum,
Ada illai illai endrabodhum,
Sabai aadiya paadham ithu,
Nikkaathu oru bodhum,

Thaniyila meen aluthaa,
Karaikkoru thagavalum varuvathillai,
Yenakkulla naan aluthaa,
Thudaikkavae enakkoru naathiyillai,

Yen kanneeru ovvoru sottum variam vairam aagumae,
Sabatham sabatham endrae salangai salangai paadumae,

Manamae manamae,
Sabatham vellum mattum saayaathiru,
Viliyae viliyae,
Imaiyae theeyumboadhum kalangaathiru,
Nathi nathi atthanaiyum kadalil sangamam,
Natchatthiram atthanaiyum pagalil sangamam,
Kalaigalin vegumathi unnidatthil sangamam sangamam,

Malaikkaagathaan maegam,
Ada kalaikkaagathaan neeyum,
Uyir kalandhaaduvoam naamum,
Maganae vaa,
Nee sontha kaalilae nillu,
Thalai soottrum bhoomiyai vellu,
Ithu appan solliya sollu,
Maganae vaa,

Oorukkaaga aadum kalaignan thannai marappaan,
Thann kanneerai moodikkondu inbam koduppaan,
Puligal aluvathu aithu?
Ada paraviyum alai ariyaathu,
Poarkkalam nee pogumbodhu,
Mul kaippathu kaal ariyaathu,
Maganae, maganae,
Kaattrukku oayvu enbathaithu? Ada aithu?
Kalaikkoru thoalvi kidaiyaathu,
Kidaiyaathu, kidaiyaathu,
softy54534 is offline


Old 05-11-2010, 03:39 PM   #34
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default
Great, couple of Rahman songs.

ஒரு துளி......ரஹ்மான்.....என் சுவாச காற்றே...



dekho na......FANAA...Jatin-Lalit...Aamir, kajol.

Some of the finest from Rahman, Ilayaraaja & Salil chouwdhury

Once again, Rahman goes with Bahar... kanada rag
barso re...Guru.


பனி மழை விழும் பருவ குளிர் எழும்
சில்லென்ற காற்றாட சேர்ந்த மனம் தானாட ...
http://www.raaga.com/player4/?id=393...18374192054442

aaha rim jhim ke yeh.....Talat & Lata


From R.D.Burman, Shiv-Hari,சலில் சௌதுரி, இளையராஜா, விஸ்வநாதன்,Jatin-Lalit, ரஹ்மான் to Yuvan

rim jim rim jim...

அடடா மழைடா அடை மழைடா...
அழகா சிரிச்சா புயல் மழைடா....


vinatha.
MannoFr is offline


Old 05-13-2010, 02:35 PM   #35
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
பாடல்: கொட்டும் மழைதனிலே
திரைப்படம்: காதல் சாட்சியாக
இசை: சௌந்தர்யன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ஸ்வர்ணலதா

கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
இன்பம் தொட்டு இழுக்கிறதே
அட ஆயிரம் ஆயிரம் மோக மின்னல் தொட
தேகம் சிலிர்க்கிறதே இடி வந்து இடிக்கிறதே
இமை மூடிய போதிலும்
பேரின்ப நாடகம் எங்கும் தெரிகிறதே
கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே

இரவின் மடியில் பூத்த இரு இளசுகள் தான்
புது உறவின் மடியைத்தேடி இங்கு தவிப்பதும் ஏன்
சிந்தடி மலரே முத்தம் தந்திட சொர்க்க கதவு திறக்கும்
சிப்பியின் உள்ளே முத்து சிதறி தெறிக்க இதழ்கள் சிவக்கும்
உறங்க மறந்து இங்கொரு விருந்து முடிய
விடிந்த பொழுதை வரச்சொல்லி
இளமை மீண்டும் கடிதம் எழுத

கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
இன்பம் தொட்டு இழுக்கிறதே

கண்ணில் இருப்பதென்ன இழுக்கும் காந்தமடி
உன் அழகு இடையில் நெளிவுகள் கடல் அலைகளடி
தலையணை எதற்கு என் மார்பினில் நீ சாய்ந்துவிட்டால்
விலையில்லை அதற்கு சுகம் கோடியே ஒன்று சேர்ந்துவிட்டால்
பருக பருக சுகம் அது பெருகும் பெருகும்
பாதை ஒன்றில் இரு உடல்
பதிந்து தானே உருகும் உருகும்

கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
இன்பம் தொட்டு இழுக்கிறதே
அட ஆயிரம் ஆயிரம் மோக மின்னல் தொட
தேகம் சிலிர்க்கிறதே இடி வந்து இடிக்கிறதே
இமை மூடிய போதிலும்
பேரின்ப நாடகம் எங்கும் தெரிகிறதே
கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
இன்பம் தொட்டு இழுக்கிறதே
doctorzlo is offline


Old 05-13-2010, 02:51 PM   #36
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
பாடல்: மழைக்கால மேகம்
திரைப்படம்: தரையில் வாழும் மீன்கள்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: வாணி ஜெயராம்

மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ
மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ

நீ குளிக்க காத்திருக்கு
கன்னி என்னும் பொன்னருவி
நாள் முழுக்க கதையளக்க
காத்துக்கிடக்கும் பூங்குருவி
நீ சூடத்தான் இந்த முத்துச்சரம்
நீ கொய்யத்தான் இந்த அத்திப்பழம்
நீ சூடத்தான் இந்த முத்துச்சரம்
நீ கொய்யத்தான் இந்த அத்திப்பழம்

மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ

ராத்திரியில் தூக்கம் இல்லே
என்னை வாட்டும் உன் நினைவு
கை தழுவ வானம் இல்லே
என்ன செய்யும் வெண்ணிலவு
உன்னோடு என் உள்ளம் பின்னோடுது
என் மேனி தான் மட்டும் இங்குள்ளது
உன்னோடு என் உள்ளம் பின்னோடுது
என் மேனி தான் மட்டும் இங்குள்ளது

மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ
மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ
நிலமும் அதனால் குளிராதோ
நிலமும் அதனால் குளிராதோ
NeroASERCH is offline


Old 05-13-2010, 02:57 PM   #37
Raj_Copi_Jin

Join Date
Oct 2005
Age
48
Posts
4,533
Senior Member
Default
பாடல்: மழைக்காலமும் பனிக்காலமும்
திரைப்படம்: சாவித்திரி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை
மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை
மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்
காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்
பரவசமடைகின்ற இதயங்களே
மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்
காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்
பரவசமடைகின்ற இதயங்களே...ஆஆஆஆஆஆ
மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை...ஆஆஆ

மேகம் செல்லும் பாதை தினம் மாறும் என்ற போதும்
மேகம் செல்லும் பாதை தினம் மாறும் என்ற போதும்
தாகம் எங்கு போகும் கடல் நீரை தேடி ஓடும்
தாகம் எங்கு போகும் கடல் நீரை தேடி ஓடும்
தினம் மயங்கி மயங்கி நெருங்கி நெருங்கி கலந்திடும்
புதிய உறவும் புதிய இரவும் சுகமல்லவா
சுகமல்லவா...ஆஆஆஆஆஆஆஆஆ
மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை...ஆஆஆ

பூந்தோட்டமேடை அழகான இளமை ஸ்ருதி பேதமென்ன பேதம்
பூவோடு தேனும் தேனோடு வண்டும் ஐந்தாவதான வேதம்
பூந்தோட்டமேடை அழகான இளமை ஸ்ருதி பேதமென்ன பேதம்
பூவோடு தேனும் தேனோடு வண்டும் ஐந்தாவதான வேதம்
ஒரு வீணை தன்னை எவர் மீட்டினாலும் புதிதாக தோன்றும் ராகம்
ஊர்கோல தென்றல் யார் மேனி மீதும் இதமாக வந்து மோதும்
இதமாக வந்து மோதும்...ஆஆஆஆஆஆஆஆஆ
மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை

கார்காலம் பார்த்து கனி மாமரத்தில் கல்யாணம் செய்த கிளிகள்
பூர்வீக சொந்தம் பூர்வீக பந்தம் புரியாத காதல் மொழிகள்
இது வேறு கோயில் இது வேறு பூசை இதற்கான தீபம் விழிகள்
இளங்கால இன்பம் இதமாக வேண்டும் இவையன்றி ஏது வழிகள்
இவையன்றி ஏது வழிகள்...ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை
மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்
காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்
பரவசமடைகின்ற இதயங்களே...ஆஆஆஆஆஆஆஆஆ
மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை...ஆஆஆ
Raj_Copi_Jin is offline


Old 05-13-2010, 06:49 PM   #38
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
nice ஹம்சத்வனி .



இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே ...இளையராஜா's -சிம்மேத்ரமதிமம் tune (தாலாட்டும் பூங்காற்று.........,காற்றோடு குழலின் ........ )


koi ladki hai.....dil to Pagal Hai.....sharukh, Madhuri





கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்........ரஹ்மான்..

pyar hua iqrar hua....shree 420...shankar-jaikishan...Lata & Manna dey


மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல் ..........ராமன் தேடிய சீதை.....கல்யாணி


aankho se tune yeh kya keh diya, dil yeh divana dhadakne laga
....Ghulam....aamir Khan....Rani.....alka with Kumar sanu.




vinatha.
Slonopotam845 is offline


Old 05-14-2010, 02:21 AM   #39
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
பாடல்: அந்திமழை பொழிகிறது
திரைப்படம்: ராஜபார்வை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது

தேனில் வண்டு மூழ்கும் போது
ஆஆஆ...ஆஆ ஆ...ஆஆ ஆஆ
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே

அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது

தேகம் யாவும் தீயின் தாகம்
ஆஆஆ...ஆஆ ஆ...ஆஆ ஆஆ
தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது
நெஞ்சு பொரு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்

அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
Lt_Apple is offline


Old 05-14-2010, 02:32 AM   #40
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
பாடல்: மழைவிழும் கொடியென
திரைப்படம்: தூங்காத கண்ணின்று ஒன்று
இசை: கே.வி.மகாதேவன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி

மழைவிழும் கொடியென நதி விழும் கடலென
மரகத மணி உடல் சிலிர்க்குது
கருவிழி அழைக்குது கரங்களும் துடிக்குது
இள மனம் சிறகினை விரிக்குது
வசந்தமும் இங்கு வந்தது இன்று
மங்கல வாழ்க்கை மலரட்டும் என்று
தகதக தகதக தகதக தஜ்ஜம்

தகதக தகதக தகதக தஜ்ஜம்
மழைவிழும் கொடியென நதி விழும் கடலென
மரகத மணி உடல் சிலிர்க்குது
கருவிழி அழைக்குது கரங்களும் துடிக்குது
இள மனம் சிறகினை விரிக்குது

மங்கையின் குங்குமம் மன்னவன் என்னுடன்
சங்கமம் ஆவது எப்பொழுது
உன் சந்தன இதழால் கவியெழுது
ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆஆ
மங்கையின் குங்குமம் மன்னவன் என்னுடன்
சங்கமம் ஆவது எப்பொழுது
உன் சந்தன இதழால் கவியெழுது
செங்கயல் விழிகளில் அஞ்சனம் கரைந்திட
தினம் தினம் மன்மத கதை படிப்போம்
செவ்விதழ் ஓரத்தில் தேனெடுப்போம்
ஆஆ...ஆஆ...ஆஆஆ
செங்கயல் விழிகளில் அஞ்சனம் கரைந்திட
தினம் தினம் மன்மத கதை படிப்போம்
செவ்விதழ் ஓரத்தில் தேனெடுப்போம்

வசந்தமும் இங்கு வந்தது இன்று
மங்கல வாழ்க்கை மலரட்டும் என்று
தகதக தகதக தகதக தஜ்ஜம்
தகதக தகதக தகதக தஜ்ஜம்
மழைவிழும் கொடியென நதி விழும் கடலென
மரகத மணி உடல் சிலிர்க்குது
கருவிழி அழைக்குது கரங்களும் துடிக்குது
இள மனம் சிறகினை விரிக்குது

ராகமும் தாளமும் சேர்ந்தது போல்
இரு மேகமும் மேகமும் சேர்ந்ததம்மா
தேகமும் தேகமும் மயங்குதம்மா
ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆஆ
ராகமும் தாளமும் சேர்ந்தது போல்
இரு மேகமும் மேகமும் சேர்ந்ததம்மா
தேகமும் தேகமும் மயங்குதம்மா
பொன்நிற மின்னலின் புது ஒளி கண்டதும்
பூமியில் மலர்ந்தது தாழை மடல்
பொங்குது பொங்குது காதல் கடல்
ஆஆ...ஆஆ...ஆஆஆ
பொன்நிற மின்னலின் புது ஒளி கண்டதும்
பூமியில் மலர்ந்தது தாழை மடல்
பொங்குது பொங்குது காதல் கடல்

வசந்தமும் இங்கு வந்தது இன்று
மங்கல வாழ்க்கை மலரட்டும் என்று
தகதக தகதக தகதக தஜ்ஜம்
தகதக தகதக தகதக தஜ்ஜம்
மழைவிழும் கொடியென நதி விழும் கடலென
மரகத மணி உடல் சிலிர்க்குது
கருவிழி அழைக்குது கரங்களும் துடிக்குது
இள மனம் சிறகினை விரிக்குது
brraverishhh is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 12:53 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity