Reply to Thread New Thread |
10-31-2005, 08:00 AM | #1 |
|
|
|
02-01-2006, 08:00 AM | #2 |
|
|
|
06-06-2010, 12:52 AM | #5 |
|
|
|
06-06-2010, 12:58 AM | #6 |
|
Who wrote the lyrics?
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ உன் அன்பில் கண்ணீர் துளியாவேன் நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ நெறுப்போடு வெந்தே மண்ணாவேன் நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய் கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய் நான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய் முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய் என் உலகம் தனிமை காடு நீ வந்தாய் பூக்கள் நூறு உனை தொடரும் பறவைகள் நூறு பெண்ணே பெண்ணே உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும் உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும் உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும் உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை அதில் தாண்டி ஒன்றும் இல்லை பெண்ணே பெண்ணே The visuals are also very down-to-earth and appealing. A refreshing change from the usual overseas group dancing. A shocking revelation is shown in between! |
|
06-06-2010, 01:01 AM | #7 |
|
|
|
06-06-2010, 01:03 AM | #8 |
|
This song was actually released last year. Lyrics are not very flattering but quite charming nevertheless.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை அவள் அப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறையில்லை அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை அவளைப் படித்தேன் முடிக்கவில்லை அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறக்கவில்லை அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை நான் காவலிருந்தால் தடுக்கவில்லை அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை நான் பொம்மை போலே பிறக்கவில்லை அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை அவள் சொந்தமின்றி எதுவுமில்லை எனக்கு எதுவுமில்லை அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை அந்த அக்கரைப்போல வேறு இல்லை அவள் வாசம் ரோஜா வாசமில்லை அவள் இல்லாமல் சுவாசமிலை அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை எனக்கு எதுவுமில்லை |
|
06-06-2010, 01:10 AM | #9 |
|
|
|
06-06-2010, 01:13 AM | #11 |
|
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ மூடாமல் மூடி மறைத்தது தானாக பூத்து வருகுது தேடாமல் தேடி கிடைத்தது இங்கே இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய எப்போது என் உண்மை நிலை அறிய தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொள்ள சுகம் என்னென்று சொல்ல நீ துணை வர வேண்டும் நீண்ட வழி என் பயணம் அங்கே அங்கே வந்து வந்து கலக்கும் வெண்மேகமும் வெண்ணிலவும் போல எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார் என் நெஞ்சமோ உன் போல அள்ள ஏதோ ஓர் மாற்றம் நிலை புரியாத தோற்றம் இது நிரந்தரம் அல்ல மாறிவிடும் மன நிலை தான் மனதிலே உள்ளூரும் உணர்வுகள் மலர்ந்ததே முத்தான உணர்வுகள் திறந்ததே தன்னாலே கதவுகள் நமக்கு முன்னாலே தேகம் இப்போது உணர்ந்தது தென்றல் என் மீது படர்ந்தது மோகம் முன்னேறி வருகுது முன்னே |
|
06-06-2010, 01:19 AM | #12 |
|
|
|
06-06-2010, 01:20 AM | #13 |
|
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான் துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் கடலிடமே ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகி போனேன் உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ஓஹோ உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ஓடும் நீரில் ஓர் அலைதான் நான் உள்ளே உள்ள ஈரம் நீதான் வரம் கிடைத்தும் தவர விட்டேன் மன்னிப்பாயா அன்பே காற்றிலே ஆடும் காகிதம் நான் நீதான் என்னை கடிதம் ஆக்கினாய் அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ் அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு புலம்பல் என சென்றேன் புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன் ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ பூவாயா காணல் நீர் போலே தோன்றி அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம் |
|
06-06-2010, 01:30 AM | #14 |
|
|
|
06-06-2010, 03:21 AM | #15 |
|
|
|
06-06-2010, 03:25 AM | #16 |
|
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச அடி தேக்கு மர காடு பெருசுதான் சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான் அடி தேக்கு மர காடு பெருசுதான் சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான் ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில ஓ.. மாமன் தவிக்குறேன் மடிப்பிச்சை கேக்குறேன் மனசத் தாடி என் மணிக்குயிலே அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி உடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்கேன் ஆகல மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உடம்பு கேக்கல தவியா தவிச்சு உசிர் தடம் கெட்டுத் திரியுதடி தைலாங்குருவி என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி இந்த மம்முதக் கிறுக்கு தீருமா அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிருமா சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில ஓ.. மாமன் தவிக்குறேன் மடிப்பிச்சை கேக்குறேன் மனசத் தாடி என் மணிக்குயிலே அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில விதி சொல்லி வழி போட்டான் மனுசப்புள்ள விதிவிலக்கில்லாத விதியுமில்ல எட்டயிருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமோ போகல பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே என் கட்டையும் ஒரு நாள் சாயலாம் என் கண்ணுல உன் முகம் போகுமா நான் மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில ஓ.. மாமன் தவிக்குறேன் மடிப்பிச்சை கேக்குறேன் மனசத் தாடி என் மணிக்குயிலே அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில ஓ.. மாமன் தவிக்குறேன் மடிப்பிச்சை கேக்குறேன் மனசத் தாடி என் மணிக்குயிலே அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி |
|
06-06-2010, 05:09 AM | #17 |
|
Paiyya best album-va? i would agree if you said the most popular album but not the best album..
Best melodies.. 1)usure poguthe - song of the year for me, lyrics/music 2)manipayya 3)thuli thuli Angadi there romba old album..should not be included in 2010 melodies I believe everything will change when enthiran comes out |
|
06-06-2010, 06:21 AM | #18 |
|
Nov, i guess this list is based on the movie releasing date and not the actual audio release date.
My list: (Not in any particular order) 1. Idhu varai (First and excellent melody that started this year ) 2. Mannippaya 3. Un perai sollum (This has become my fav. now, beating Aval Appadi) 4. Aaradha Kobamillai 5. Pesum poove (Heard less no of times. But i hum this song very often) 6. Almost all songs from Paiya Undoubtedly the most popular hit of this year! 7. Pookal pookum tharunam - Madharasapattinam. 8. Usure Pogudhe. |
|
06-06-2010, 01:33 PM | #19 |
|
mahen, I try to be as objective as possible and look at the song only without taking into account the people behind it.
up to now, paiyya has impressed me most. I don't think Endhiran songs will be fantastic. Like Sivaji songs, it may rise to the top and then fizzle out later. Anyway, I am not dismissing any song. Like many of you, un pErai sollum pOdhe has indeed overtaken aval appadi ondrum azhagillai, for me too. |
|
06-06-2010, 01:35 PM | #20 |
|
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 2 (0 members and 2 guests) | |
|