LOGO
Reply to Thread New Thread
Old 12-24-2005, 08:00 AM   #1
PhillipHer

Join Date
Jun 2008
Age
58
Posts
4,481
Senior Member
Default
Satissh - My pleasure!

எனக்கும் முதல்ல தெரியல. திருவாரூர் கோயில் குளம்னு என்.சொக்கன் ட்விட்டர்ல ஒரு லிங்க் போட்டிருந்தார். (http://www.shivatemples.com/sofct/sct087.html) அதுல “கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப்பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய திருத்தலம்” அப்படினு இருக்கு.
PhillipHer is offline


Old 01-16-2006, 08:00 AM   #2
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
Originally Posted by satissh_r Originally Posted by littlemaster1982 Liked the title song, Sirikkiren very much. The melodies are good too. Didn't like Happy Naresh Iyer rocks in Sirikkiren, but the song goes haywire in the last minute because of fusion stuff. A good debut, overall
Master, on first listen I felt Sirikiren went haywire too but now I've settled with that Aaradha kovamillai pidikalaya? I've listened to the album only thrice. Kettavaraikkum Aaradha Kovamillai oralavukkudhan pidichudhu. Guess I would like the songs more on further listens. Kelunga, its a beautiful melody
Lt_Apple is offline


Old 06-30-2006, 08:00 AM   #3
9mm_fan

Join Date
May 2007
Age
53
Posts
5,191
Senior Member
Default
VR

This album would went unnoticed if you did not open this thread.

Balae Balae Balae paandiya , Sirkiraen , Happy happy are in loop now

Lyrics are

Thanks again VR.

Aduthathu maama oolala la matikittar happy indru muthal happy

En IT company kku entha probleum illa happy indru mudhal happy

simbly happy

9mm_fan is offline


Old 09-11-2006, 08:00 AM   #4
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
Track Listing:

Song: Aaradha kobamillai
Singers: Raman Mahadevan, Mahalakshmi iyer.
Lyrics: Thamarai

Song: Sirikkiren
Singers: Naresh Iyer, Mano and others
Lyrics: Vaali

Song: Happy
Singers: Devan, Haricharan, Naersh Iyer, Malaysia Vasudevan, Anuradha Sriram, Paravai muniyamma and many. 20 singers in total.
Lyrics: Vaali

Kangale Kamalalayam
Singers: Unnikrishnan, Mrinalini
Lyricist: Thamarai
Song: Bale Pandiya
Singers: Naresh Iyer, Ranjith, Velmurugan
Lyricist: Vaali

Song: Ivan thedal
Singers: Burn
Lyrics: Burn

Sirikkiren (Violin) Instrumental
Artist: Arun Ramamoorthi
HedgeYourBets is offline


Old 05-08-2010, 04:19 AM   #5
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default ~Bale Pandiya~ An Impressive debut by Devan Ekambaram.
Not every debutant surprises me with an impressive album. GVP, James are the few to have surprised me in their first movie itself. Joining the list is ‘Devan Ekambaram’, whose ‘Bale Pandiya’ has impressed me so much. Songs are rocking!

I feel this album deserves a separate thread.

Let’s use this thread to discuss about the songs of Bale Pandiya.
Beerinkol is offline


Old 05-08-2010, 04:28 AM   #6
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
My Short take!

My picks are 'Happy' and 'Sirikkiren'. Both are kick ass stuffs. Former is a neat 'cappella' song, while the latter is a super duper kuthu song, that makes you dance. Lyrics for both are penned by Vaali. Needless to say! His lyrics is outstanding and adds special feel to the former and more fun to the latter.

Aaradha kobamillai - An excellent melody. Neat orchestration that doesn't mask the lyrics. Singers have done full justice to the song. Only thing is, Raman Mahadevan sounds like Shankar mahadevan Lovely lyrics by Thamarai.

Bale Pandiya - Another kuthu song. Lyrics, again vaali in full form. Starts off with a glorifying notes and soon turns into 'bashing' in Charanam parts.

Kangale Kamalalayam - Unni Krishnan breathes life into this ordinary melody. Passable!

Sirikkiren (Instrumental) - Awesome!

Ivan Thedal - Techno stuff. Weakest spot in this album!

Overall, give it a couple of listens. You will like it for sure!

Devan, come on. You have done a great job. Looking forward to your next album Keep it up!
Lt_Apple is offline


Old 05-09-2010, 08:01 AM   #7
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
VR didn't realize you opened a thread already. I'll try and post the lyrics of Bale Pandiya song soon
HedgeYourBets is offline


Old 05-09-2010, 07:08 PM   #8
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
Sure Satish I will try from my end too!
Slonopotam845 is offline


Old 05-09-2010, 07:32 PM   #9
S.T.D.

Join Date
May 2008
Age
42
Posts
5,220
Senior Member
Default
Casting podunga please
S.T.D. is offline


Old 05-09-2010, 07:41 PM   #10
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
Vishnu, Piya
Slonopotam845 is offline


Old 05-10-2010, 01:29 AM   #11
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default
ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா
இனி நானாகப் பிரிவதில்லை என் வாழ்வினிலே வா

என் வார்தையை
அன்பின் சிறையில் நான் அடைத்தேனே
நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே

நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் மருகினேன்

இது ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
இனி நானாகப் பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா

------------

நேற்று வரையில் உனை நீங்கி இருந்தேனே
நெஞ்சின் திரையில் உனை மயக்க ஏங்கினேனே

தூரம் குறையும் என நம்பி நகர்ந்தேனே
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே
பருகிடச் சென்றேன்
பிறகும் தாகத்தில் நின்றேன்
குளிர் நீருடன் வந்தேன்
இதழால் நிரப்பிட நின்றேன்

ஆறாத கோபமில்லை என் அருகினில் வா
இனி நானாகப் பிரிவதில்லை என் வாழ்வினிலே வா
------------

பேசும் பொழுதே சில வார்தை தடுமாறும்
தென்றல் நடுவே தலை நீட்டிப் பேசப் பார்க்கும்
பார்க்கும் பொழுதே கண்கள் கவிபாடும்
நாணம் அதிலே இடை வந்து போகும்

அனுபவமில்லை அதனால் ஆயிரம் தொல்லை
இந்த அன்பொரு தொல்லை
எதிலும் அடங்குவதில்லை

ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா
இனி நானாகப் பிரிவதில்லை என் வாழ்வினிலே வா
என் வார்தையை
அன்பின் சிறையில் நான் அடைத்தேனே
நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே
நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் மருகினேன்
இது ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
இனி நானாகப் பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா
radikal is offline


Old 05-10-2010, 01:36 AM   #12
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default
கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலை போல் வரும்
கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலை போல் வரும்

அலைகளிலே நான் மிதந்தேன்
அணுஅணுவாய் எனை இழந்தேன்
இறந்த காலம் என்னை துரத்த
இனிய காலம் என்னை அணைக்க
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்
மயங்கிடும் கண்களே கமலாலயம்

--------------

கனவுகள் கண்டு நான் எழுந்தேன்
இரு கரு விழி தீண்டி நான் விழுந்தேன்
சொல்ல நினைத்தேன் வேண்டாமென்று
சொல்லி முடித்தேன் ஆமாமென்று
இரவு முடிந்தும்
போக மறுக்கும்
இனிய நிலவே

நிலவுகள் துரத்த நான் நடந்தேன்
உன் நினைவுகள்
தடுக்கி நான் விழுந்தேன்
உன்னை அன்றி யாரை நினைப்பேன்?
உருகும் உயிரை எங்கு புதைப்பேன்?
காலை வந்தும்
கலைய மறுக்கும்
இனிய கனவே

கனவுகள் இங்கே அலை போல் வரும்
கண்களே கமலாலயம்

--------------
இது நடந்திடுமா
கரை கடந்திடுமா
இது அலையல்லவா
கடல் இழுத்திடுமா

இழுக்கட்டுமே
கடல் இழுக்கட்டுமே
நனைக்கட்டுமே
உடல் நனைக்கட்டுமே

நனைந்த பின்னும்
மயங்கும் மயங்கும்
கண்களே கமலாலயம்

கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலை போல் வரும்
கண்களே கமலாலயம்
கனவுகள் இங்கே அலை போல் வரும்

அலைகளிலே நான் மிதந்தேன்
அணுஅணுவாய் எனை இழந்தேன்
இறந்த காலம் என்னை துரத்த
இனிய காலம் என்னை அணைக்க
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்
மயங்கிடும் கண்களே கமலாலயம்
MannoFr is offline


Old 05-10-2010, 02:20 AM   #13
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
Just realized that the lyrics of KaNgaLE kamalaalayam is written in an andhaadhi style, atleast sort of.
softy54534 is offline


Old 05-10-2010, 02:36 AM   #14
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
Thanks Aravind Kamalalayamna enna?
Slonopotam845 is offline


Old 05-10-2010, 03:59 AM   #15
TorryJens

Join Date
Nov 2008
Posts
4,494
Senior Member
Default
ada... aama... andhadhi style!

Good find Arivind
TorryJens is offline


Old 05-10-2010, 04:03 AM   #16
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default
Satissh - My pleasure!

எனக்கும் முதல்ல தெரியல. திருவாரூர் கோயில் குளம்னு என்.சொக்கன் ட்விட்டர்ல ஒரு லிங்க் போட்டிருந்தார். (http://www.shivatemples.com/sofct/sct087.html) அதுல “கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப்பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய திருத்தலம்” அப்படினு இருக்கு.
Thanks Again. Google pannathula found this "Kamalalayam is the holy tank situated just opposite to the Big temple with equal dimension of the Big temple"

Kangal ninaivugalai pathivu seithukollum oru idamaga sollranga pola
MannoFr is offline


Old 05-10-2010, 04:20 AM   #17
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
Kamalalayam - thiruvaarur kovil kulam thaan
NeroASERCH is offline


Old 05-10-2010, 11:17 PM   #18
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
Mike ONla thana irukku?
Azhagiya manithan,
Athisaya manithan,
Aboorva manithan,
Anandha manithan ena olaichuvadi uraithathu indru,
Inge thavidai thottal thangamagum,
thavalayai thottal singam agum,
illai illai illai ippuvi mela,
Ivanai pole.

Right, Bale Pandiya starting now, 1 2 3 4

Pallavi 1

MGR jathagathil pathathilla, Sivaji jathagathil padichathilla
Aboorva ragam, athu pol un yogam
un pera koorinakka ooru motham athirum.

Ni oru Rajini mathiri, vida muyarchiyil Kamalin jathi ni,
Bale bale bale pandiya, Bale bale bale pandiya

MGR (Repeat)

Kai regai parthu kalnginane nethu, nammooru josiyan than nethi verva poothu
Bale bale bale pandiya, Bale bale bale pandiya


Charanam 1


Ulagil ulla athisayam unnayum sethu ettuthan
Vanga kadalum vathidum unthan parvai pattuthan
Test matchu ni partha, Tendulkar kuda duckthan da
Viralil neeyum meetina veenai kuda veraguthan
veliya poona kelambum ni velagi pona piragu than
bus eri ni pona, pathyila break down agatho
mavu vikka ni pona katha adikum, mazhai peyyum uppu vitha
thirunalveli alwa ni, thingarappo pal odayum da
Thengaya ni vangi samiku odachaka, thengayil kundirukkum

Pallavi 2

Ohonu per edukum jathagam than
onpathu kolgalume sathagam than
un rasi ucham, odambellam macham
unnoda perumai pesa varthai venum micham

Pala murai bhoomi vendiya, padachavan pazhani andiya
Bale bale bale pandiya, Bale bale bale pandiya

Charanam 2

Valathu kaala eduthu ni vasapadyil vechita,
vaasthu parthu katina veedu kuda vedikum da
unna than unake than pidikama poche paaren da
kanini meethu un kai patta, virus vanthu ketidum
Calculator ni thotta, thappu thappa kootidum
Chandrayan rocketu, Sivakasi rocket agatho
vanaveli mandalatha pathu nikkathey, Vinjanayanam pozhaikanam da
watcha kayil kattina, rendu mullum sandayidumda
erumaila oor suthum eman kuda un pakkam kuptalum vara mattan da

MGR...

MGR jathagathil pathathilla, Sivaji jathagathil padichathilla,
Un sethi veru, unna pola yaaru
ellarum mandaya than pichikiran paaru

Bale bale bale pandiya, Bale bale bale pandiya
softy54534 is offline


Old 05-11-2010, 04:47 AM   #19
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
Kamalalayam - thiruvaarur kovil kulam thaan
Cool!

Satissh_r - Good job
Fegasderty is offline


Old 05-11-2010, 05:36 AM   #20
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default
Satish!

//kanini meethu un kai patta, virus vanthu ketidum
Calculator ni thotta, thappu thappa kootidum//

MannoFr is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 12:58 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity