Reply to Thread New Thread |
04-09-2006, 08:00 AM | #1 |
|
வேட்டைகாரன் மியூசிக் போட்டவர் விஜய் ஆண்டனி. அவரின் உரையாடல்கள்
சினிமா எக்ஸ் ப்ரஸில் பார்க்கலாம். http://www.cinemaexpress.com/Pdf/1572009/12.pdf http://www.cinemaexpress.com/Pdf/1572009/13.pdf |
|
08-25-2006, 08:00 AM | #2 |
|
|
|
04-01-2009, 09:23 PM | #3 |
|
|
|
04-06-2009, 10:35 PM | #5 |
|
அன்புலட்சுமி ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் ‘கள்ளன்' படத்தின் பெயர் ‘மாசி' என மாற்றப்பட்டுள்ளது. இதில் அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைக்கிறார் தினா ஒளிப்பதிவு -பூபதி. தயாரிப்பு -கோவை மணி.
http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0 |
|
04-06-2009, 10:41 PM | #6 |
|
அனுஷ்கா
அருந்ததீ' டப்பிங் படம், வெற்றி பெற்றதையடுத்து அவர் நடித்த ‘மகாநந்தி' தெலுங்குப் படம் ‘திருப்பாச்சி அருவா' என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. இந்த படத்திற்கு இசையமைக்கிறார் -கமலாகர். பாடல்கள் -கல்யாண்ஜி, இளங்கோவ். இயக்கம் -சமுத்திரா. தயாரிப்பு -ஆரஞ்ச் சினிமா. http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0 |
|
04-08-2009, 10:50 PM | #7 |
|
|
|
04-18-2009, 04:25 AM | #8 |
|
Music Is His Middle Name
“I am waiting for the Divine call but before that I would like to do a magnum opus with MSV, the music of which should be talked about for years to come.” -T.K. Ramamurthi http://www.hindu.com/fr/2009/04/17/s...1751280400.htm |
|
04-18-2009, 07:29 AM | #9 |
|
Music Is His Middle Name |
|
04-29-2009, 09:03 PM | #10 |
|
1. பலம்' படத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் அரவிந்த் வினோத், இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஷவெண்ணிலா கபடி குழு' படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ஸ்ரித்திகா, கதாநாயகியாக நடிக்கிறார்.
எஸ்.பி.எஸ்.குகன் ஒளிப்பதிவு செய்ய, சேவி இசையமைக்கிறார். 2. ஆர்.கே. கதாநாயகனாக நடிக்க, ஷஅழகர் மலை' என்ற படத்தை சங்கிலி முருகன் தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். கார்த்திக்ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். ட்ற்ற்ல்://க்ஹண்ப்ஹ்ற்ட்ஹய்ற்ட்ண்.ஸ்ரீர்ம்/ஸ்ரீய்/ஸ்ரீய்ஜட்ர்ம்ங்.ஹள்ல்?ய்ங்ஜ்ள்ழ்ங்ள்=1&ண்ள்ள்ன்ங்க ்ஹற்ங்=4/28/2009&ள்ங்ஸ்ரீண்க்=1 |
|
04-29-2009, 09:13 PM | #11 |
|
வில் இண்டர்நேஷனல்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘இன்னிசைக் காவலன்'. இந்தப் படத்தைத் தயாரித்து இயக்குவதோடு கதாநாயகனாகவும் நடிக்கிறார் வில்ஃப்ரட் கோமஸ்.
இவர் ஷீகான் ஹுசையினியிடம் மார்ஷியல் ஆர்ட்ஸ் தற்காப்புக் கலையில் மாஸ்டர் பட்டம் வென்றவர். இசை -யானிதேஷ். ஒளிப்பதிவு -ஜித்து. கலை -வினோத்குமார். |
|
07-27-2009, 09:21 PM | #12 |
|
தயாரிப்பாளர்களாகும் இசையமைப்பாளர்கள்!
First Published : 26 Jul 2009 01:27:00 PM IST Last Updated : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை வசந்தபாலன், "கிரீடம்' விஜய் உள்ளிட்ட சில இயக்குநர்கள் தங்களுடைய படங்களில் கதாநாயகனாக நடிக்க அழைப்பு விடுத்தனர். ஆனால் நடிப்பதில் விருப்பம் இல்லாததால் அதை மறுத்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். அதே சமயம் ட்வைன் லேப்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க தைரியமாக முடிவெடுத்துள்ளார். அவரது முதல் படத்தை தருண்கோபியின் உதவியாளர் கணேஷ் விநாயக் இயக்குகிறார். சிம்பு, பரத், "ஜெயம்' ரவி ஆகியோரில் ஒருவரை கதாநாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. யுவன்ஷங்கர்ராஜா, 2010 முதல் பிங்க் ஸ்டோன் என்ற பட நிறுவனத்தின் மூலம் புதிய படங்களைத் தயாரிக்கவுள்ளார். இவர்களையடுத்து இசையமைப்பாளர்கள் தேவிஸ்ரீபிரசாத், மணிசர்மா ஆகியோரும் விரைவில் தயாரிப்புத் துறையில் காலடி எடுத்து வைக்கிறார்கள். |
|
07-28-2009, 08:53 PM | #13 |
|
மட்டம் தட்டுகிறார்கள்
இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களுக்கு இசையமைத்த சுந்தர்.சி.பாபுதான் நாடோடி படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். http://www.cinemaexpress.com/Pdf/1572009/49.pdf |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|