Reply to Thread New Thread |
09-16-2010, 01:23 AM | #21 |
|
பசங்க படத்துக்கு 4 தேசிய விருதுகள்!
புதுடெல்லி, செப்.15,2010 சினிமா ஆர்வலர்களின் பாராட்டுகளை வென்றதோடு, வர்த்தக ரீதியிலும் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்த'பசங்க' திரைப்படம், 4 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது. பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க' திரைப்படம், பிராந்திய மொழிகள் பிரிவில், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைத் தட்டிச் சென்றுள்ளது. 57-வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில், 'பசங்க' திரைப்படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. பாண்டிராஜுக்கு விருது... சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான தேசிய விருதை, பசங்க படத்துக்காக அதன் இயக்குனர் பாண்டிராஜ் பெருகிறார். 'இருவருக்கு' விருது! பசங்க படத்தில் அன்புக்கரசு வெள்ளைச்சாமியாக நடிதத கிஷோர் மற்றும் ஜீவா நித்தியானந்தம் சொக்கலிங்கமாக நடித்த ஸ்ரீ ராம் ஆகிய இருவருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. |
|
09-16-2010, 01:24 AM | #22 |
|
தேசிய விருது அப்டேட் : சிறந்த பின்னணி இசையமைப்பாளர் இளையராஜா; சிறந்த நடிகர் அமிதாப் பச்சன்
புதுடெல்லி, செப்.15,2010 57வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படம் : குட்டி ஸ்ராங்கு (மலையாளம்) சிறந்த நடிகர் : அமிதாப் பச்சன் - படம் : பா (இந்தி) சிறந்த நடிகை : அனன்யா சாட்டர்ஜி - படம் : அபோஹமான் (பெங்காலி) சிறந்த பொழுது போக்கு திரைப்படம் : 3 இடியட்ஸ் (இந்தி) சிறந்த சமூக திரைப்படம் : டெல்லி 6 (இந்தி) சிறந்த இயக்குனர் : ரிதுபர்னோ கோஷ் சிறந்த பின்னணி இசையமைப்பாளர் : இளையராஜா (பழசிராஜா - மலையாளம்) சிறந்த இசைமையப்பாளர் : அமித் திரிவேடி (தேவ் டி - இந்தி) சிறந்த பின்னணி பாடகர் : ரூபம் இஸ்லாம் சிறந்த பின்னணி பாடகி : நிலஞ்சனா சங்கர் |
|
09-16-2010, 01:25 AM | #23 |
|
|
|
09-16-2010, 01:31 AM | #24 |
|
Because even the award for Bachcan is pro-Bachchan propoganda. How can they overlook Mammotty for not one, not two but 3 acclaimed performances, 1 of which I saw and is good enough to beat the crap out of Paa. And two others carry good reviews too. Plus Pazhassi Raja which is not much of a role but he still brought it the necessary gravity and dignity. |
|
09-16-2010, 02:27 AM | #28 |
|
|
|
09-16-2010, 02:28 AM | #29 |
|
|
|
09-16-2010, 02:30 AM | #30 |
|
|
|
09-16-2010, 02:31 AM | #31 |
|
|
|
09-16-2010, 02:32 AM | #32 |
|
17 yrs back a young budding music director from kodambakkam pipped pannaipuram raja by a single vote to win NA..........today, another youngster from lanes of mumbai stuns the mozart of madras to take the title |
|
09-16-2010, 02:33 AM | #33 |
|
|
|
09-16-2010, 02:36 AM | #34 |
|
|
|
09-16-2010, 02:38 AM | #35 |
|
By any 'norm' of superlative acting, Paa is a non-starter. It dates back to 2004, Mammootty's Kazcha was ignored for Saif's Hum Tum, I find this no different. And fact that AB equals the highest tally should be seen as blatant agenda.. It will be easier for NI media to place Amitabh in the top of "actors" list along with stars list now... |
|
09-16-2010, 02:39 AM | #36 |
|
|
|
09-16-2010, 02:41 AM | #37 |
|
Originally Posted by MADDY 17 yrs back a young budding music director from kodambakkam pipped pannaipuram raja by a single vote to win NA..........today, another youngster from lanes of mumbai stuns the mozart of madras to take the title |
|
09-16-2010, 02:43 AM | #38 |
|
|
|
09-16-2010, 02:43 AM | #39 |
|
Originally Posted by Vivasaayi Originally Posted by MADDY 17 yrs back a young budding music director from kodambakkam pipped pannaipuram raja by a single vote to win NA..........today, another youngster from lanes of mumbai stuns the mozart of madras to take the title |
|
09-16-2010, 02:45 AM | #40 |
|
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 2 (0 members and 2 guests) | |
|