|
![]() |
#1 |
|
5 படங்களிலேயே ஒரு பெரிய நடிகருக்குறிய அந்தஸ்து. கோடிக்கணக்கில் சம்பளம். சிறுத்தையில் அசத்தலான நடிப்பின் மூலம் a,b,c என அனைத்து சென்டரிலும் மக்களைக் கவர்ந்தது என தற்பொழுது உச்சத்தில் இருக்கும் கார்த்தி.
சரி இதிலும் கலக்கி இருப்பார் என படம் பார்த்தால்.... சொதப்பலான கதை, சொதப்பலான நடிப்பு, நாடகத்தனமான காட்சிகள்... தாங்க முடியவில்லை. இப்பவே சுதாரித்துக் கொண்டால்தான் நல்லது. இல்லாட்டி அஜித்,விஜய்க்கு ஏற்பட்ட கதி தான் கார்த்திக்கும். |
![]() |
Currently Active Users Viewing This Thread: 3 (0 members and 3 guests) | |
|