Reply to Thread New Thread |
02-17-2006, 08:00 AM | #2 |
|
|
|
06-02-2006, 08:00 AM | #3 |
|
சமந்தாவுக்கு 'லவ்' டார்ச்சர் கொடுக்கும் சந்தானம்!
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவிருக்கும் ஈகா படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் நாயகி சமந்தாவுக்கு காதல் இம்சை கொடுக்கிறாராம். தெலுங்கு ஹீரோ நானி, சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் ஈகா. இதில் கன்னட நடிகர் சுதீப் வில்லனாக வருகிறார். நம்ம நகைச்சுவை நடிகர் சந்தானம் புதுவிதமான காமெடி செய்து கலக்குகிறார். நானியும், சமந்தாவும் காதலர்கள். இந்நிலையில் சமந்தா மீது ஒரு தலையாக காதல் கொள்ளும் வில்லன் சுதீப் நாயகனைத் தீர்த்துக் கட்டுகிறார். மறுபிறவியில் நாயகன் ஈயாகப் பிறந்து வில்லனை பழிவாங்குகிறார். இது தான் ஈகாவின் கதை. இந்த படத்தில் சந்தானமும் தன் பங்குக்கு சமந்தாவுக்கு காதல் தொல்லை கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைக்கிறாராம். படத்தின்படி 32 வயதாகியும் திருமணமாகாத சந்தானம் சமந்தாவை தனது காதல் வலையில் விழ வைக்க முயற்சிக்கிறார். ராஜமௌலி இயக்கும் இநத படத்தின் பட்ஜெட் ரூ.22 கோடியைத் தொடும் என்கின்றனர். இதில் சிறப்பு எபெக்ட்களுக்கு மட்டுமே ரூ. 5 கோடி செலவாம். இந்த படத்தை ரூ.2 கோடியில் எடுக்க நினைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 5ம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்படுகின்றது. |
|
08-19-2006, 08:00 AM | #4 |
|
|
|
02-28-2012, 07:16 AM | #5 |
|
Eega (or Naan Ee) Telugu: ఈగ Tamil: நான் ஈ is a forthcoming Tamil-Telugu billingual socio-fantasy comedy entertainer directed by S. S. Rajamouli. It stars Nani, Sudeep and Samantha in the lead roles.
Cast Nani Sudeep Samantha Crazy Mohan Santhanam |
|
02-28-2012, 06:05 PM | #6 |
|
|
|
03-21-2012, 12:22 AM | #7 |
|
|
|
03-30-2012, 07:23 AM | #9 |
|
|
|
03-30-2012, 07:30 AM | #10 |
|
|
|
03-30-2012, 03:19 PM | #11 |
|
|
|
03-30-2012, 04:37 PM | #12 |
|
|
|
04-02-2012, 07:01 AM | #15 |
|
|
|
04-02-2012, 07:12 AM | #16 |
|
|
|
04-02-2012, 06:47 PM | #17 |
|
Its a blashphemy to compare rajamouli wit sankar,gvm they are gazillion times better than this hardcore manly masala maker Addkku rajamouli masala much better any day I say ! Let the movie speak for itself. |
|
04-02-2012, 07:24 PM | #18 |
|
Blashphemy my a$$ yo 1980s 1990s flop anna hollywood moviesa copy paste panne Indian mega blocked buster(s) kudutha puniyavangal You have a soft spot for Telegu films dont you? |
|
04-02-2012, 07:31 PM | #19 |
|
Yeah..his movies are even better than Maniratnam films..Thalapathay/nayagan etc ellame kuppai-nga..Siruthai/magadheera I have soft spot for all "non tamil" pilms.. |
|
04-03-2012, 12:54 AM | #20 |
|
from where did thalapathy / nayagan got in to this discussion now? maha janangale this is how fight clubs gets started in hub ! Dilbert dislikes Maniratnam movies( may be one or two). Logic puriyalaiya ungalukku.. anga anga kidaicha statements vaichu Mahen oru equation pottu mudivu pannittaaru. @Parthy I like all Shankar movies but regarding your take on Rajamouli as a Masala Director, Shankar mattum enna Hey Ram, Anbe Sivam eduthavara?? Shankarum Masala padam edukaravar dhaan..venumna neenga High Class Masalannu sollikalam. Rajamouli is greater than Shankar'nu yaarum equation pottu sandaikku varadhinga.. pls. Shankar oru masala directora illayannu mattum vena pesikkalam.. odane perarasuvum masala director dhaan so perarasuvum shankarum onnannu kekadheenga.. As I said earlier Shankar vena High class masalannu vechukkalam.. |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 10 (0 members and 10 guests) | |
|