Reply to Thread New Thread |
07-27-2012, 04:21 AM | #22 |
|
சிவாஜி, எம்.ஜி.ஆரின் சிறந்த படங்களை இனி ஒவ்வொரு ரஜினி, கமல் மற்றும் இளந்தாரி நடிகர்களின் பட வெளியீட்டு நாள் அன்றே வெளியிடனும். சபாஷ்! சரியான போட்டியாக இருக்கும்! ஆனா இப்போதெல்லாம் சொல்லி வைத்தாற்போல ஒருவரது படம் வெளிவரும் நாளில் வேறொரு நடிகரது படங்கள் ரொம்ப குறைவு. இதனால் மக்களுக்கு பல தரப்பட்ட படங்களை பார்க்கும் வாய்ப்பு மருகி விட்டது. இப்போ கர்ணன் வந்து வசூல் சாதனை செய்தது பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. மக்களின் சினிமா அரங்கிற்கு வருகை தரும் பழக்கம் இன்னும் வற்றிவிடவில்லை என்பதை பறைசாட்டுகிறது.
|
|
07-27-2012, 06:18 AM | #24 |
|
|
|
07-27-2012, 09:32 AM | #25 |
|
|
|
07-27-2012, 03:17 PM | #27 |
|
இளைய திலகம் பிரபு அவர்களின் புதல்வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேரனுமான திரு விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகும் கும்கி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா 26.07.2012 அன்று கோலாகலமாக நடைபெற்றது. இது பற்றிய விவரங்கள் திரு விக்ரம் அவர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ள இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. |
|
07-27-2012, 03:28 PM | #28 |
|
திரு இமான் அவர்களுக்குள் இப்படி ஒரு இசையா என்று பிரமிக்கும் வண்ணம் பாடல்கள் அசத்துகின்றன. நீண்ட நாட்களுக்குப் பின் இசையரசர் இளையராஜா அவர்களுக்குப் பிறகு பாடல்களில் எளிமையும் உள்ளது அதே சமயம் அதன் வீச்சும் பிரம்மாண்டமாய் உள்ளது. கேட்கும் மாத்திரத்திலேயே நெஞ்சில் சப்பணமிட்டு அமர்ந்து கொள்ளும் வகையில் மெட்டுக்கள் உள்ளன. எல்லா வயதினரையும் ஈர்க்கும் சக்தி இப்பாடல்களுக்கு உள்ளது. முழுப் பாராட்டும் பிரபு சாலமன் அவர்களுக்குத் தான் சேர வேண்டும். பாடல்களில் குறிப்பாக, வார்த்தைகளை இசை கெடுக்கா வண்ணம் அமைக்கப் பட்டுள்ளது பாராட்டத் தக்கது. அனைத்துப் பாடல்களும் இனிமை என்றாலும் ஒண்ணும் புரியலே, சொல்லிட்டாளே, அதிலும் குறிப்பாக அய்யய்யோ ஆனந்தமே பாடல் .... கேட்டுக் கொண்டே இருக்கலாம்... ஒளிப்பதிவு உண்மையிலேயே பிரமிக்க.......................வைக்கிறது. அருவிகளில் ஹோவென்ற இரைச்சலுடன் நீர் கொட்டும் காட்சியை மேலிருந்து படம் பிடித்திருப்பது த்ரில்லிங்...
ஆடியோவும் டிரைலரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி யிருப்பது நிஜம். பாடல்களைக் கேட்டு மகிழ அய்யய்யோ... ஆனந்தமே .... - விஜய் டிவி சூப்பர் சிங்கர் போட்டியில் பிரபலமான ஹரிசரண் பாடியுள்ளார் என எண்ணுகிறேன். சொல்லிட்டாளே - பாடியவர்கள் ரஞ்சித், ஸ்ரேயா கோஷல் ஒண்ணும் புரியலே - பாடியவர் இமான். இந்தப் பாடல் சொல்லத் துடிக்குது மனசு படத்தில் இடம் பெற்ற பூவே இளம் பூவே பாடலை நினைவு படுத்துகிறது... |
|
07-27-2012, 08:39 PM | #29 |
|
|
|
07-28-2012, 10:33 AM | #30 |
|
same here!kalakirukapla imman.myna vukku apparam prabu salomon mela ennaku romba ethirparppu irukku.balaji mathiri emattha maataru innu nenakiren! |
|
07-29-2012, 04:15 AM | #31 |
|
நம்ம பெருந்தலைகளுக்கு ரொம்ப ஆப்ஷன் இல்ல. ஒண்ணு வராம இருக்கணும். வந்தா நயாகராவை விட ஒரு சொட்டு அதிகமா கொட்டியே ஆவணும். அதை இந்த மீடியா பசங்க தலைப்பு செய்தியா போடணும். இது ஒரு தவிர்க்க முடியாத சம்பிரதாயம் ஆகிடுச்! அதுலயும் கமல்ஜி, "...வதற்கான எல்லா அடையாளங்களும் தெரிகின்றன" சொல்லாம மேடைய விட்டு இறங்குறதேயில்ல
|
|
07-29-2012, 08:04 AM | #32 |
|
“படத்தின் நாயகி பள்ளி மாணவியாமே?”
“மலையாள இயக்குநர் வினய் இயக்கத்தில் சிறுகதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். அதனை பார்த்து தான் என் படத்திற்கு தேர்வு செய்தேன். 15 வயதாகும் இவர் தற்போது பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறார். http://pirapalam.com/cinema/5112.html onnum solradhukku illai.. |
|
08-11-2012, 05:53 PM | #34 |
|
|
|
08-13-2012, 01:07 AM | #35 |
|
|
|
08-13-2012, 07:01 AM | #36 |
|
|
|
08-14-2012, 03:18 AM | #38 |
|
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 7 (0 members and 7 guests) | |
|