Reply to Thread New Thread |
12-26-2011, 08:30 PM | #23 |
|
|
|
12-28-2011, 01:14 AM | #26 |
|
|
|
12-28-2011, 01:37 AM | #27 |
|
|
|
12-28-2011, 06:28 AM | #29 |
|
|
|
12-28-2011, 06:30 AM | #30 |
|
|
|
12-28-2011, 06:51 AM | #32 |
|
Plum na me too want to say tha sudh....h word. straightaaway ketkuren.rockstar neenga sudharsha?but iam not sure.sudharsh has another id called ilayathalapthy fan,why wud he use rockstar? littlemaster, pls tel who i am to those poor fellow rif,plum,siv.... |
|
01-04-2012, 10:51 PM | #34 |
|
|
|
01-05-2012, 09:51 PM | #35 |
|
ரமணா ரீமேக்கில் ஷாரூக்கான்- ஜோடியாக நடிப்பாரா ஐஸ்வர்யா?
தமிழ், தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ரமணா படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் ஷாரூக்கான். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முதலில் ஐஸ்வர்யா ராயிடம் பேசப்பட்டது. ஆனால் இப்போது அவர் நடிப்பாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. தமிழில் ரமணா படம் பெற்ற வெற்றிதான், அந்தப் படத்தின் ஹீரோவான விஜயகாந்தின் அரசியல் இமேஜை தூக்கி நிறுத்த உதவியது என்றால் மிகையல்ல. ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்டி, லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு என்ற நிலையை நாட்டில் உருவாக்கும் ஒரு பேராசிரியர் வேடத்தில் கலக்கியிருந்தார் விஜயகாந்த். அந்தப் படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றியைக் குவித்தது. இப்போது ரமணா இந்திக்குப் போய்விட்டது. பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இதன் உரிமையைப் பெற்றுள்ளார். தமிழில் இயக்கிய ஏஆர் முருகதாஸ் இயக்க, ஷாரூக்கான் நாயகனாக நடிக்கிறார். இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், இப்போது அவர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் இன்னொரு படமான 'பஜிரோ மஸ்தானி'யில் இதே ஷாரூக்கானுடன் ஜோடியாக நடிக்கிறார். எனவே ரமணா ரீமேக்கில் அவர் நடிப்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. |
|
01-05-2012, 10:06 PM | #36 |
|
இந்திக்கு செல்லும் ரமணா
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படங்கள் பெரும்பாலும் சோதனை முயற்சியாக இருக்கும். ஆனால் தயா*ரிக்கும் படங்கள்? சிறுத்தை என்ற படு சுமாரான படத்தின் இந்தி **ரீமேக் ரைட்ஸை வாங்கிய பன்சாலி அதனை ரவுடி ரத்தோர் என்ற பெய*ரில் பிரபுதேவா இயக்கத்தில் தயா*ரித்து வருகிறார். அடுத்து இவர் வாங்கியிருக்கும் தமிழ்ப் படம் ரமணா. முன்னதுக்கு இது பரவாயில்லை. ரமணாவின் இந்தி *ரீமேக்கில் நடிக்க ஷாருக்கானிடம் கேட்டுள்ளார் பன்சாலி. அவருக்கு கதையும், கேரக்டரும் ஓகே. அனேகமாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்குவார் என்று தெ*ரிகிறது. |
|
01-05-2012, 11:03 PM | #37 |
|
|
|
01-06-2012, 03:19 AM | #39 |
|
|
|
01-06-2012, 03:41 AM | #40 |
|
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 10 (0 members and 10 guests) | |
|