Reply to Thread New Thread |
11-17-2005, 08:00 AM | #1 |
|
சிம்புவுக்கு வெண்கலம்தான்!!
தனுஷின் ‘வொய் திஸ் கொலவெறிடி…’ என்ற தமிங்கிலீஷ் பாட்டு தாறு மாறாக ஹிட்டானதைத் தாங்க முடியாமல், சிம்பு உருவாக்கிய 'ஒரு வார்த்தைப் பாட்டு'க்கு யுட்யூப் வெண்கல விருதை கொடுத்துள்ளது. தனுஷ் கொலவெறி என்று எதையோ பாடி, யுட்யூப்பில் ஏற்றி, அதற்கு கிடைத்த ஹிட்ஸை வைத்து பிரபலமாக்க ஆரம்பித்தார். ஒரு மாதத்துக்குள் அந்தப் பாட்டு 3 கோடி ஹிட்ஸைப் பெற்றுவிட்டது யு ட்யூப் தளத்தில். அடுத்த சில தினங்களில் அதே ரூட்டைப் பிடித்தார் சிம்பு. உலகில் உள்ள பல மொழிகளில் உள்ள காதல் என்ற வார்த்தையை மட்டும் எடுத்து ஒரு ட்யூனுக்கு ஏற்பட பாடினார். அதே சோனி மியூசிக் மூலம் இதனை யுட்யூபில் பிரபலப்படுத்த ஆரம்பித்தார். அதற்கு தோதாக வந்தார் பிஆர்ஓ நிகில் முருகன். அவரது அசத்தல் பிரமோஷன் இந்தப் பாட்டுக்கு ஒரு பலமாக அமைந்துவிட்டது. ஒருவழியாக இந்த வீடியோவை ஒரு மில்லியன் பேர் பார்த்துவிட, ஒரு விருதைக் கொடுத்திருக்கிறது யுட்யூப். தனுஷுக்கு தங்க விருதைக் கொடுத்தவர்கள், சிம்புவுக்கு கொடுத்திருப்பது வெண்கல விருதாம். இதுகுறித்து அனுப்பப்பட்ட பிரஸ் ரிலீஸில் தன்னை 'சூப்பர் ஸ்டார் சிம்பு' என்று சிம்புவே போட்டுக் கொண்டிருப்பதுதான் காமெடி (நீங்களாவது சொல்லக் கூடாதா நிகில்?!)! ஒரிஜினலுக்கு தங்கம்… அதற்குப் போட்டியாக வந்த பாட்டுக்கு வெண்கலம்... ரெம்ப்ப நல்லாத்தான் ஜட்ஜ் பண்றாங்க!! |
|
01-28-2006, 08:00 AM | #2 |
|
|
|
05-05-2006, 08:00 AM | #3 |
|
|
|
07-30-2006, 08:00 AM | #4 |
|
|
|
12-22-2011, 10:50 PM | #6 |
|
National award for best feature tamil films
Year Films 2010 Thenmerku Paruvakaatru 2009 Pasanga Pandiraj 2008 Vaaranam Aayiram 2007 Periyar 2006 Veyil Vasanthabalan 2005 Aadum Koothu 2004 Navarasa 2003 Iyarkai 2002 Kannathil Muthamittal 2001 Ooruku Nooruper 2000 Bharati 1999 Sethu 1998 Housefull 1997 The Terrorist 1996 Kadhal Kottai 1995 Anthimanthaarai 1994 Nammavar 1993 Mahanadi 1992 Thevar Magan 1991 Vanna Vanna Pookkal 1990 Anjali 1989 Pudhea Padhai 1988 — — 1987 Veedu 1986 Mouna Raagam 1985 Muthal Mariyathai 1984 Achamillai Achamillai 1983 Oru Indhiya Kanavu 1982 Ezhavathu Manithan 1981 Thaneer Thaneer 1980 Nenjathai Killathe 1979 1978 — — 1977 Agraharathil Kazhuthai 1976 — — 1975 Apoorva Raagangal 1974 — — 1973 Dikkatra Parvathi 1972 Pattikada Pattanama 1971 Veguli Penn 1970 Raman Ethanai Ramanadi 1969 Iru Kodugal K. Balachander 1968 Thillana Mohanambal 1967 Aalayam 1966 Ramu 1965 Kuzhandaiyum Deivamum 1964 Kai Kodutha Dhievam 1963 Naanum Oru Penn 1962 Nenjil Oor Alayam 1961 Kappalottiya Thamizhan 1960 Parthiban Kanavu 1959 Bagapirivinai 1955 — — 1954 Malaikkallan |
|
12-22-2011, 10:51 PM | #7 |
|
|
|
12-22-2011, 10:57 PM | #8 |
|
|
|
12-22-2011, 11:01 PM | #9 |
|
|
|
12-23-2011, 05:33 PM | #10 |
|
|
|
12-23-2011, 07:23 PM | #11 |
|
|
|
12-23-2011, 07:55 PM | #12 |
|
|
|
12-24-2011, 01:46 AM | #15 |
|
|
|
12-24-2011, 05:15 AM | #16 |
|
Tamil Films which won the National Award for Best Music
========================================== 2006 Lalgudi Jayaraman (Sringaram) 2002 A.R.Rahman (Kannathil Muthamittal) 1996 A.R.Rahman (Minsara Kanavu) 1994 Mahesh (Nammavar) - Jury's Special Mention 1992 A.R.Rahman (Roja) 1985 Illayaraja (Sindhu Bhairavi) 1967 K.V.Mahadevan (Kandan Karunai) |
|
12-24-2011, 07:37 AM | #17 |
|
Filmfare awards
Consecutive wins 9 consecutive wins: A. R. Rahman (1992–2000) 6 consecutive wins: Kamal Haasan (1974–78) 4 consecutive wins: Lakshmi (1974–76), Revathi (1992–94), Prakash Raj (2002–05), Karthik (2007–10) 3 consecutive wins: J. Jayalalithaa (1972–73), K. S. Sethumadhavan (1972-74), Vanisri (1973–75), Shobhan Babu (1974–76), Sujatha (1975–77), Suhasini (1983-84), K. Balachander (1984-85), Karthik Muthuraman (1988–90), Mohanlal (1993–95), R. P. Patnaik (2001–03), Sudeep (2001–03), Vivek (2002–04), M. S. Raju (2003–05), Devi Sri Prasad (2004–06), Radhika Pandit (2008-10), V. Harikrishna (2008-10) |
|
12-24-2011, 09:14 PM | #18 |
|
Filmfare Award for Best Film – Tamil
Year Film 2010 Mynaa 2009 Naadodigal 2008 Subramaniyapuram 2007 Paruthiveeran 2006 Veyil 2005 Anniyan 2004 Autograph 2003 Pithamagan 2002 Azhagi 2001 Aanandham 2000 Kandukondain Kandukondain 1999 Mudhalvan 1998 Natpukaaga 1997 Bharathi Kannamma 1996 Indian 1995 Bombay 1994 Karuthamma 1993 Gentleman 1992 Roja Pushpa Kandaswamy 1991 Chinna Thambi 1990 Pudhu Vasantham 1989 Apoorva Sagodharargal 1988 Agni Natchathiram 1987 Vedham Pudhithu 1986 Samsaram Adhu Minsaram 1985 Sindhu Bhairavi 1984 Achamillai Achamillai 1983 Man Vasanai 1982 Enkeyo Ketta Kural 1981 Thaneer Thaneer 1980 Varumayin Niram Sivappu 1979 Pasi 1978 Mullum Malarum 1977 Bhuvana Oru Kelvi Kuri 1976 Annakili 1975 Apoorva Raagangal 1974 Thikkatra Parvathi 1973 Bharatha Vilas 1972 Pattikada Pattanama 1971 Babu 1970 Engiruntho Vanthaal 1969 Adimaipenn 1968 Lakshmi Kalyanam 1967 Karpooram 1966 Ramu 1965 Thiruvilayaadal 1964 Server Sundaram 1963 Naanum Oru Penn |
|
12-25-2011, 09:42 AM | #19 |
|
|
|
12-25-2011, 10:45 AM | #20 |
|
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 3 (0 members and 3 guests) | |
|