Reply to Thread New Thread |
04-02-2006, 09:00 AM | #1 |
|
கொஞ்ச நாட்களுக்கு முன்பு நான், கார்த்திக் பற்றி ஒரு தனித் திரி ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். ரொம்ப நன்றி. ஒரு வழியா பிள்ளையார் சுழி போட்டு வைத்ததற்கு.
கிழக்கு வாசல், மௌன ராகம், அக்னி நட்சத்திரம், கோபுர வாசலிலே, கோகுலத்தில் சீதை என பலதரப்பட்ட படங்கள் இவரது தேர்ந்த நடிப்பை பறை சாற்ற. வரப்போகிற ராவணனும் இதே வகையில் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். |
|
04-27-2006, 08:00 AM | #2 |
|
|
|
05-15-2006, 08:00 AM | #3 |
|
கார்த்திக் நல்ல கலைஞர்தான். சந்தேகமேயில்லை. ஒரு காலத்தில் கல்லூரி மாணவிகளின் ஆதர்ச நாயகனாக வலம் வந்தவர்தான். ஆனால் தனக்குக்கிடைத்த நல்ல வாய்ப்புக்களைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருந்தாரானால் இன்று வரை தொய்வு விழாத நாயகனாக வலம் வந்திருப்பார்.
என்ன செய்வது. கூடாத பழக்கங்களுக்கு வாய்ப்பட்டு, தானே அவற்றைக்கெடுத்துக்கொண்டார். படப்பிடிப்பிடிப்பில் அனைவரையும் காக்க வைத்துவிட்டு லேட்டாக ஷூட்டிங்குக்கு வருவது, அடிக்கடி ஷூட்டிங்களை கேன்ஸல் பண்ணுவது. அதனால் இவருடைய கால்ஷீட் மட்டுமல்ல, இவரோடு நடிப்பவர்களிடமும் தயாரிப்பாளர்கள் வாங்கிய கால்ஷீட்டுகள் வீண். என்னதான் அற்புதமான நடிகராக இருந்தாலும், இதுபோன்ற விரயங்களை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் எத்தனை நாட்கள்தான் பொறுத்துக்கொள்வார்கள்..?. கடும்போட்டி நிறைந்த திரையுலகில், எழுந்துபோய் எச்சில் துப்பிவிட்டு வருவதற்குள், ஒருவர் இடத்தை மற்றவர்கள் பிடித்துக்கொள்வார்கள். அப்படியிருக்க, இவரால் ஏற்படும் தாமதங்களையும், விரயங்களையும் எவ்வளவு நாள் சகித்துக்கொள்வார்கள்?. அதனால்தான், ரசிகர்கள் மத்தியில் அபார செல்வாக்கு இருந்தும் காணாமல் போனார். இவரது போட்டியாளர்கள், திறமையில் சில படிகள் கீழே இருந்தபோதிலும், மற்ற விஷயங்களில் (குறிப்பாக படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு போன்றவை) பல படிகள் மேலே போய் தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர். அரசியலிலும்கூட அப்படித்தான். ஆரம்பத்தில் தென் மாவட்டங்களில் இவருக்கு கிடைத்த அபார வரவேற்பையும், பொதுக்கூட்டங்களில் கூடிய மக்கள் கூட்டத்தையும் முறைப்படி பயன்படுத்திக் கொண்டிருந்தால் அரசியலிலும் ஒரு நல்ல இடத்துக்கு வந்திருப்பார். அங்கும் இப்படித்தான். பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துவிட்டு மிகவும் தாமதமாகப் போவது, அதுகூடப்பரவாயில்லை, பல சமயம் மக்களை காக்க வைத்துவிட்டு கூட்டத்துக்குப்போவதே கிடையாது. (பலமுறை மக்கள் இவரைத் திட்டிக்கொண்டே கலைந்து போவார்களாம். தினசரிகளில் படித்திருக்கிறேன்). மொத்தத்தில் இவரை யாரும் வீழ்த்தவில்லை. தன்னைத்தானே வீழ்த்திக்கொண்டார். |
|
07-31-2006, 08:00 AM | #4 |
|
|
|
02-17-2010, 05:39 AM | #5 |
|
|
|
02-17-2010, 05:57 AM | #6 |
|
I like him more than Prabu/Sathyaraj/Vijayakanth. Some of my favorite films of his:
Agni Natchathiram Gopura Vaasalile Mouna Ragam Kizhakku Vaasal Nadodo Thenral Idhaya Thaamarai Ullathai Allitha Thotta Chinungi Gokulathil Seethai etc. I can tolerate him in many obscure films like Enga Veettu Ramayanam, Natpu, Bhagavathipuram Railway Gate, Valibame Vaa Vaa etc. Looking forward to his reentry through Mani saar's Raavan. |
|
02-17-2010, 06:37 AM | #7 |
|
Karthick
Starting time la avvalava pidikalai. ana, poga poga - thanakunu thani style nu start panninadhum, I like His Style........ Iyalba irukaradhu - romba kashtam ... Nalla nadipu garadhu - Iyalba irukanam. Idhai - Malaiyali actors kite parkalam. Film ku enru - oru nadai, manarism enru illamal, nalla Nadipanga. Adhai pola - indha Karthick. Paatu scene um - Ivaroda style nalla irukum. Kizhaku Vasal Ponnumani - Indha karthick ai romba pidikum. Indha Karthick in sogathudan (nalla seidhu irupar) - nanum azhuven,,... |
|
02-17-2010, 06:51 AM | #8 |
|
|
|
02-17-2010, 07:53 AM | #11 |
|
He would have had better career if he had self-discipline. Good actor and dancer.
My all time favorite of Karthik is varusham 16. Actingwise he was at his best in Mouna Raagam, though I would not rate this movie as Karthik's movie. The problem with Karthik was he stopped improvisation and became monotonous and boring over the period of time. At his prime he was definitely one of my favorite actors. |
|
02-17-2010, 07:59 AM | #12 |
|
|
|
02-17-2010, 08:05 AM | #13 |
|
ithaya thamarai kuda nalla irrukkum....intha padathula pattunga supera irrukum... Mottai mottai thaaan..... Ethanai per ipadi nenachu irukeengalo.... |
|
02-17-2010, 08:08 AM | #14 |
|
Originally Posted by Avadi to America ithaya thamarai kuda nalla irrukkum....intha padathula pattunga supera irrukum... Mottai mottai thaaan..... Ethanai per ipadi nenachu irukeengalo.... I hate shankar ganesh at the core.... avaru eppadi.... andava... mottai music suttu pottutapulaya.... sorry brother... |
|
02-17-2010, 08:20 AM | #15 |
|
|
|
02-17-2010, 08:22 AM | #16 |
|
|
|
02-17-2010, 10:03 AM | #17 |
|
|
|
02-17-2010, 10:11 AM | #18 |
|
Yes I would also add chinna kannamma and poovEli to the list (Great, subdued performaces). The portion of the movie I saw was above average as well (had they chopped off some of the villain scenes / fights etc, it would have been quite interesting). |
|
02-17-2010, 11:51 AM | #19 |
|
pooveli was really a best movie for his acting. Very nice performances by both karthik and kausalya.
Karthik is really an underrated actor. He did variety of roles and was very good at everything he did. he suited village and hep characters very well. unnidathil ennai koduthen was also very good. He was far better than some other heroes of his time and he was second to kamal in acting. |
|
02-17-2010, 02:20 PM | #20 |
|
கார்த்திக்கின் பல முயற்சிகள் பிரமிக்க வைக்கும்.
கிழக்கு வாசல்: அம்மா மனோரமா இறந்ததை உணர்ந்து அழுவது. தயாரிப்பாளர் சத்யஜோதி சேனலுக்கு தந்த பேட்டியொன்றில், படப்பிடிப்பு தளத்தில் எல்லோரும் நெகிழ்ந்து, கட் சொல்லாமல் கேமரா ஓடிக்கொண்டே இருந்ததாம் எனச் சொன்ன போது, கமலின் புன்னகை மன்னன் - மரத்தில் சிக்குண்டு கமல் அழும் காட்சியை கட் செய்யாமல் எடுத்துக்கொண்டே இருந்த பாலச்சந்தரின் அனுபவம்தான் நியாபகத்திற்கு வந்தது. கோ.சீதை : ஒரு இடம் என்றில்லாமல், படம் முழுவதும் இயல்பான நடிப்பில் அசத்தியிருப்பார். அக்னி நட்சத்திரம் : தன் தந்தையாருக்கு தனது அம்மா ஒரு வப்பாட்டி என்ற அவமானத்தை கோபமாக வெளிப்படுத்தும் பல காட்சிகள். கோபுர வாசலிலே : நாகேஷுடன் இவர் வரும் பள்ளிக் காட்சிகள் எல்லாமே சரவெடி. |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 7 (0 members and 7 guests) | |
|