Reply to Thread New Thread |
11-11-2005, 08:00 AM | #1 |
|
தமிழகத்திலுள்ள அனைத்து நாளிதழ், வார இதழ்களும் (நம்மை ஆதரிக்காத, எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிற பத்திகைகளும் கூட) வேறு வழியின்றி கர்ணனின் பிரம்மாண்ட வெற்றியைக்குறித்து செய்திகள் வெளியிட்டுக்கொண்டிருக்கும்போது.....
எதற்கு இந்த வெற்றுக்கூச்சல்...?. காலம் காலமாக சொல்லி வந்த பொய்கள் இப்போது வெளுத்துப்போய் விட்டதே என்ற அதிர்ச்சியா?. |
|
03-10-2006, 08:00 AM | #3 |
|
|
|
07-28-2006, 08:00 AM | #4 |
|
ஜோ, ரெண்டு பேருமே இல்லாத இந்த நாட்களில், இருவரில் ஒருவர் படம் வந்து சக்கைபோடு போடும்போது மற்றவரின் ரசிகர் வம்பிழுப்பது, நீங்கள் எல்லாம் பதில் சொல்வது. இவ்வளவு வருடங்களுக்குப்பிறகும் இதெல்லாம் நடக்கும்போது எப்படி உணர்கிரீர்கள்?!? செம்ம ஜாலியா தானே :d: ஆனாலும் உனக்கு லொல்ளுயா .இந்த படம் வரும் போது எங்க அண்ணனே பொறக்கல்ல ..நான் பொறந்த போது எம்.ஜி.ஆர் கட்சியே ஆரம்பிச்சுட்டாரு .எனக்கு வெவரம் தெரிஞ்ச பிறகு எம்.ஜி.ஆர் படமே வரல்லியே . ஆனாலும் எங்க ஊருல எம்.ஜி.ஆர் -சிவாஜி சண்டை வரும் ..குறிப்பா எங்க ஊருல எதிர் பக்கம் ஆள்பலம் அதிகம் ..இருந்தாலும் நாம அசருரதில்ல. |
|
05-16-2012, 06:17 AM | #5 |
|
பொய்த்தகவல்களுடன் வெளியான பித்;;தலாட்ட மோசடி கர்ணன் பட விளம்பரத்தை கண்டு கொக்கரிக்கும் கூட்டமே - நாகர் கோவிலின் ஒதுக்குப்புற திரையரங்கமான வசந்தம் பேலஸில் 56 நாட்கள் மட்டரகமாக ஓட்டப்பட்டு (5வது வாரத்திலிருந்து 8வது வாரம் வரை தினசரி ருபாய் 1500 வீதம் அருகுவிளை பகுதியிலிருந்து பட்டுவாடா செய்யப்பட்டது தனிக்கதை) பின்பு 11-05-12 முதல் நாசர் நடித்த “அடுத்தது” என்ற படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் 9வது வாரம் ஓடுவதாக போலி விளம்பரம் கொடுத்த திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறௌம்.
ஓட்டப்பட்ட 56 நாட்களும் இரவூக் காட்சி ரத்து செய்யப்பட்டது என்பதும் நாகர்கோவில் நபர்கள் அறிந்ததே. இப்படிப்பட்ட கேவலமான செய்தியினை வெளியிட்டு சாதனை படைத்திட்டதாக மார்தட்டிக் கொள்ளும் சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். இதே வசந்தம் பேலஸில், 2008 அக்டோபர் மாதத்தில் எவ்வித விளம்பரமின்றி குறுகிய இடைவெளியில் திரையிடப்பட்ட எங்கள் நடிகப் பேரரசர் வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவரகளின் “உலகம சுற்றும் வாலிபன்” 20 நாட்கள் வெற்றிகரமாக ஓடி ருபாய் 1,60,000க்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. 5 வாரங்கள் ஓட்டப்பட்டும் வாலிபனின் வசூலை முறியடிக்க முடிய வில்லை. தகவல் : எம்.கிருஷ்ணன், எஸ். சாமுவேல், நாகர்கோவில் |
|
05-16-2012, 07:56 PM | #6 |
|
|
|
05-16-2012, 09:06 PM | #7 |
|
திருவிளையாடல் படத்தில் நடிகர்திலகத்தை கால்முதல் தலைவரை பார்த்துவிட்டு, பக்கமாக திரும்பி தருமி நாகேஷ் ஆவிபறக்க பெருமூச்சு விடும் காட்சிதான், சில பதிவுகளைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது.
காலம் காலமாக பித்தலாட்ட விளம்பரங்களைக்கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றி வந்தவர்கள் யாரென்பது தமிழ்கூறும் நல்லுலகுக்குத் தெரியும். |
|
05-16-2012, 09:32 PM | #8 |
|
|
|
05-16-2012, 10:09 PM | #10 |
|
|
|
05-16-2012, 11:14 PM | #11 |
|
பொய்த்தகவல்களுடன் வெளியான பித்;;தலாட்ட மோசடி கர்ணன் பட விளம்பரத்தை கண்டு கொக்கரிக்கும் கூட்டமே - நாகர் கோவிலின் ஒதுக்குப்புற திரையரங்கமான வசந்தம் பேலஸில் 56 நாட்கள் மட்டரகமாக ஓட்டப்பட்டு (5வது வாரத்திலிருந்து 8வது வாரம் வரை தினசரி ருபாய் 1500 வீதம் அருகுவிளை பகுதியிலிருந்து பட்டுவாடா செய்யப்பட்டது தனிக்கதை) பின்பு 11-05-12 முதல் நாசர் நடித்த “அடுத்தது” என்ற படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் 9வது வாரம் ஓடுவதாக போலி விளம்பரம் கொடுத்த திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறௌம். Yen intha kolai veri. Even it is 56 days run, can you challenge any movie can break this. Be ready to digest forth coming movies super hits. No other re release movies can break KARNAN record. It can be broken only by another Shivaji Movie. It is a OPEN CHALLENGE. Shivaji Mohan |
|
05-17-2012, 12:55 AM | #12 |
|
பொய்த்தகவல்களுடன் வெளியான பித்;;தலாட்ட மோசடி கர்ணன் பட விளம்பரத்தை கண்டு கொக்கரிக்கும் கூட்டமே - நாகர் கோவிலின் ஒதுக்குப்புற திரையரங்கமான வசந்தம் பேலஸில் 56 நாட்கள் மட்டரகமாக ஓட்டப்பட்டு (5வது வாரத்திலிருந்து 8வது வாரம் வரை தினசரி ருபாய் 1500 வீதம் அருகுவிளை பகுதியிலிருந்து பட்டுவாடா செய்யப்பட்டது தனிக்கதை) பின்பு 11-05-12 முதல் நாசர் நடித்த “அடுத்தது” என்ற படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் 9வது வாரம் ஓடுவதாக போலி விளம்பரம் கொடுத்த திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறௌம். |
|
05-17-2012, 01:07 AM | #13 |
|
கர்ணனின் வெற்றி தமிழகத்தில் ஜெலுசில், டைஜின் மற்றும் ஈனோ போன்றவற்றின் விற்பனையை பெருமளவில் அதிகரிக்க உதவி செய்திருக்கிறது . வெயிலில் அலைச்சல் இன்றி கிடைத்த இந்த கூடுதல் விற்பனையால் மருந்து விற்பனை பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல். |
|
05-17-2012, 01:28 AM | #14 |
|
|
|
05-17-2012, 01:33 AM | #15 |
|
Thalaiva, We take up an open challenge Karnan or any Shivaji Movie record can be broken only by Makkal Thilagam M.G.R Movie. All these years why karnan or any shivaji movies did not do well ,pls don't ask us, ask the distributors, they will give explain to very well and clearly ,if we say you will say eat medicines.We are not at all jealous on sivaji movie only you are jealous on M.G.R movies. all theatres and channels you can see only M.G.R movies ,we are proud of it and not to be jealous of anybody and need not to have any medicines. if we ask a question and pointing out a matter why is NT Fans are not able answer properly,because there is no answer to give. |
|
05-17-2012, 01:41 AM | #16 |
|
Mgr Rasikargal( நீங்க ஒருத்தரா ? பலரா? பன்மையில பேரு வச்சிருக்கீங்களே ..அதான் கேட்டேன்) So what if we all create , this is created for M.G.R by all M.G.R fans .we are not spoiling his name and why should we spoil what is the reason to spoil ,we are proud him |
|
05-17-2012, 01:47 AM | #17 |
|
|
|
05-17-2012, 01:49 AM | #18 |
|
|
|
05-17-2012, 03:13 AM | #19 |
|
இங்கே பம்மலார் அவர்கள் இவ்வளவு செய்தித்தாள் விளம்பரங்களை ஆதாரங்களாக அள்ளித் தந்துகொண்டிருக்கும்போதும் எப்படித்தான் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் இப்படி பேச முடிகிறதோ தெரியவில்லை.
நானும் பல்வேறு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தளங்களில் போய்ப்பார்த்துவிட்டேன். யாராவது இப்படி ஆதாரங்களைத் தர முடிகிறதா என்றால் இல்லவே இல்லை. வெறும் ஐந்தாறு விளம்பரங்களை வைத்துக்கொண்டு அதையே திருப்பித்திருப்பிப் போட்டு, வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். |
|
05-17-2012, 03:19 AM | #20 |
|
Personally I don't believe any newspaper advertisements - be it 21st or 20th century. For Mankatha and Billa, you would hardly find 100 day paper ads. It doesn't mean they were not box office hits. OTOH, I will seriously doubt anyone consistently providing newspaper ads for almost 80% of their total movies. We have live examples even in the current generation and I hope people can understand the "context"
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 6 (0 members and 6 guests) | |
|