Reply to Thread New Thread |
05-17-2012, 03:33 AM | #21 |
|
Selva,
Mankatha days and Maatukaravelan days are different when it comes to no of days run related with BO success ..I am sure you know that . Agreed with your points ..But how it is related to what MGR rasigargal doing here ? Pls enlight me what they are trying to prove here , if you really understand them. |
|
05-17-2012, 03:39 AM | #22 |
|
Joe,
Reg first paragraph, I was also under the same impression until I saw quite a number of yesteryear movie advertisements. I have my own doubts. On the second paragraph, I have no comments. Unless I was in Nagercoil and counting tickets everyday, I can't verify that claim. I am more or less on the same boat as you. My post is for Karthik and wasn't aimed at the whole context of the discussion. |
|
05-17-2012, 03:44 AM | #23 |
|
|
|
05-17-2012, 03:48 AM | #24 |
|
|
|
05-17-2012, 03:52 AM | #25 |
|
Unless I was in Nagercoil and counting tickets everyday, I can't verify that claim. You yourself agreed that you didn't have a good idea about NT box office record ..That was a myth nice spread with all tricks and political background ..Now when that myth is shattered , naturally you will get frustrated ..Thats all. |
|
05-17-2012, 03:55 AM | #26 |
|
|
|
05-17-2012, 03:59 AM | #27 |
|
|
|
05-17-2012, 04:02 AM | #28 |
|
செல்வா சார், புரியலையா?.
ரிலீஸ் ஆகிற எல்லாப்படங்களுக்கும் செய்தித்தாள்களில் விளம்பரம் வருவது பாகவதர் காலத்துக்கு முன்பிருந்தே உள்ள பழக்கம். மேலும் 50வது நாள், 100வது நாள், வெள்ளி விழா என்ற விளம்பரங்களும் வரும். கடந்த காலங்களில் படங்கள் ஓடியதற்கு இருக்கும் வலிமையான ஆதாரங்களே அவைதான். அவற்றை தீவிர ரசிகர் சேகரித்து வைத்திருந்து இப்போது அளிக்கிறார். (கிடக்காதவற்றை இன்றும் கூட தேடிக்கொண்டிருக்கிறார்). இதிலென்ன டவுட் உங்களுக்கு..?. அப்படீன்னா கொஞ்சநாளைக்கு முன்னர் ஒருவர் எங்கவீட்டுப்பிள்ளை, அடிமைப்பேண், மாட்டுக்கார வேலன் என்று விளம்பரங்களைத் தந்தாரே அது எதில் சேர்த்தி?. (அவற்றைத்தவிர வேறு எந்தப்படங்களுக்கும் அவரால் தர முடியவில்லை என்பது வேறு விஷயம்) |
|
05-17-2012, 04:03 AM | #29 |
|
ஜோ, ரெண்டு பேருமே இல்லாத இந்த நாட்களில், இருவரில் ஒருவர் படம் வந்து சக்கைபோடு போடும்போது மற்றவரின் ரசிகர் வம்பிழுப்பது, நீங்கள் எல்லாம் பதில் சொல்வது. இவ்வளவு வருடங்களுக்குப்பிறகும் இதெல்லாம் நடக்கும்போது எப்படி உணர்கிரீர்கள்?!? செம்ம ஜாலியா தானே :d:
அந்தக்காலத்தில் இதுபோல தீவிர விவாதம், வாக்குவாதம், சண்டை இதிலெல்லாம் கலந்திருக்கிரீர்களா?!? அந்த அனுபவம் எப்படி?! |
|
05-17-2012, 04:04 AM | #30 |
|
Shabba :mudiyala:
If someone publishes the ads for genuine hits that you hear from a sample of people, I can agree. But if somebody is posting it for almost all movies including lesser known movies, the only person who comes to my mind is a current generation star. Itha purinjikka ivvalavu kastama. If MGR fans don't have that, I am happy |
|
05-17-2012, 04:07 AM | #31 |
|
|
|
05-17-2012, 04:08 AM | #32 |
|
|
|
05-17-2012, 04:13 AM | #33 |
|
|
|
05-17-2012, 04:17 AM | #34 |
|
|
|
05-17-2012, 04:30 AM | #35 |
|
selva,
Just curious to know why you could not agree on the advertisements posted on lesser known NT films (in NT thread). I don't know if you have watched and read that thread closely. It is not always about successful runs of the movies. It is mostly about the posters of the movie released on the same date (that year) as today. And some about DVD releases. I am not sure if you got carried away that every poster posted in that thread denotes a successful run. Somehow I get a feeling that from your posts that you are belittling pammalar sir and others achievements and contributions. Atleast they don't prepare the posters on their own. Are you saying that? |
|
05-17-2012, 04:35 AM | #36 |
|
ஜோ! ஓ சரி சரி! பட் என்ன தான் இருந்தாலும், இவ்ளோ நாள் கழிச்சி சண்டை எல்லாம் போடுற அளவுக்கு உங்க தலைவர் படம் ஓடுதுன்னா உங்களுக்கெல்லாம் குஷி தானே! நீங்க சரி, ஆனா பேரன் எடுத்த சிவாஜி ரசிகர்கள் எல்லாம் கட் அவுட் பேனர் எல்லாம் பாக்குறது, இளந்தாரிப்பசங்க போல தியேட்டர்ல போய் கூச்சல் போட்டு கர்ணன் படம் பாக்குரதெல்லாம் என்னா ஜாலி?!? அதான் சொல்றேன், நீவீரெல்லாம் குடுத்து வெச்சவங்க! ஜமாய்
சிவாஜி சார் எப்படியெல்லாம் சந்தோஷத்தை கொடுக்குறார் பாருங்க! |
|
05-17-2012, 04:39 AM | #37 |
|
V_S,
I know the contributions of Pammalar. I totally understand that it is not just advertisements but includes other things as well. He is sharing rare interviews and is a live information kiosk. I have no problem with that. Given the rate and the amount of advertisements shown to prove the box office success compared to other stars, I seriously doubt the nature of film advertisements in those days given the current situation. Somehow I get a feeling that from your posts that you are belittling pammalar sir and others achievements and contributions. No. Atleast they don't prepare the posters on their own. Are you saying that? No |
|
05-17-2012, 04:51 AM | #39 |
|
சகல,
என்னோட வயசுக்கு நான் கமல் ரசிகனா இருந்திருக்கணும் ..ஏண்ணா எங்க ஊருல எனக்கு அண்ணன்மாரெல்லாம் அப்போதே கமல்-ரஜினி சண்டை போட்டுட்டிருந்தாங்க ..அது என்னமோ தெரியல்ல ..வெவரம் தெரிஞ்சதுல இருந்து நான் சிவாஜி ரசிகன் தான் ..பின்னால கமல் ரசிகனும் ஆனேன் ..கல்லூரி படிக்கும் போதெல்லாம் அங்கே நான் கமல் ரசிகன் தான் ..ஏன்னா எம்.ஜி.ஆர் சிவாஜி சண்டை போட அங்கே ஆள் கிடையாது ..கமல் குரூப்-ல தான் இருந்தேன் . கமல் படம் ரிலீசுக்கு அடிச்சு பிடிச்சு பார்க்குற அதே நேரத்துல இன்னொரு ட்ராக்ல இண்டு இடுக்குல பழைய சிவாஜி படமும் விடுறதில்ல (கம்பெனிக்கு ஆள் இல்லாட்டியும்) |
|
05-17-2012, 04:53 AM | #40 |
|
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 7 (0 members and 7 guests) | |
|