LOGO
Reply to Thread New Thread
Old 11-29-2005, 08:00 AM   #1
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default
Originally Posted by bingleguy i remember seeing a similar still n Marudanayagam
yes right... Athuvum kaalai than R u sure i think he rides buffolo
radikal is offline


Old 01-19-2006, 08:00 AM   #2
LottiFurmann

Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
Default
http://www.raaga.com/channels/tamil/...p?mid=T0003268

Raaga.com hosts the album. thanks to them.

There is a pleasing classical (kalyani) composition.

oruvaan iruvaan..... prelude accordion, violin composition is appealing.

Karthik himself sings the introductory composition.


http://www.raaga.com/player4/?id=315...98731319519832


When I visited India (2010-DEC), I was searching for the novel at Giri traders and couple of book stores at Chennai. I had no luck finding it.

I wanna read the novel before movie comes.

please write websites or stores at B'lore , Chennai that sells this novel.

thanks,

I really liked Adhi in EERAM

Vinatha.
LottiFurmann is offline


Old 07-30-2006, 08:00 AM   #3
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
Jeyamohan writes about aravAn :
http://www.jeyamohan.in/?p=7308

இதன்மூலம் இலக்கியப்புரிதலும் தனக்கே உரிய அரசியலும் கொண்ட இன்னொரு தீவிரமான இலக்கியவாதி சினிமாவுக்குள் வருகிறார். சு.வெங்கடேசனின் வருகை இன்னும் பல எழுத்தாளர்களுக்கு வாசலாக அமையவேண்டும். தமிழ் சினிமாவில் இன்று நடுத்தர சினிமாவுக்கான ஒரு தேடல் தொடங்கியிருக்கிறது. எழுபதுகளில் மலையாளத்தில் நிகழ்ந்தது போல. இன்னமும் பெரிய கதாநாயகர்கள் நடுத்தர சினிமாவுக்காக முன்வர ஆரம்பிக்கவில்லை. ஆனால் அது விரைவிலேயே நிகழும். அப்போது பல கோணங்களில் தமிழ் வாழ்க்கையை எழுதக்கூடிய எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வரவேண்டிய தேவை இருக்கும்
Slonopotam845 is offline


Old 07-17-2010, 08:00 AM   #4
LottiFurmann

Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
Default aravAn - next movie by Vasanthabalan
Vasanthabalan's next move - after the successful 'angAdiththeru' -definitely deserves a new thread.

So, here is a place for updates

[html:f1436c6b66]

[/html:f1436c6b66]
LottiFurmann is offline


Old 07-17-2010, 08:09 AM   #5
PhillipHer

Join Date
Jun 2008
Age
58
Posts
4,481
Senior Member
Default
Did you notice?

Singer Karthik is the composer Nice to hear!
PhillipHer is offline


Old 07-18-2010, 04:29 AM   #6
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
vEra herione kedaikalaya?sappa herione
Lillie_Steins is offline


Old 07-18-2010, 04:21 PM   #7
S.T.D.

Join Date
May 2008
Age
42
Posts
5,220
Senior Member
Default
stills and makeup look so similar to the mirugam movie.

I understand that the movie is based on a 1000page novel (forgot its name). Does anyone know the story line of the novel?
S.T.D. is offline


Old 07-18-2010, 04:38 PM   #8
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
stills and makeup look so similar to the mirugam movie.

I understand that the movie is based on a 1000page novel (forgot its name). Does anyone know the story line of the novel?
சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம்
tgs is offline


Old 07-18-2010, 04:52 PM   #9
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
Read his interview on AV this week. Sounds interesting.
tgs is offline


Old 07-18-2010, 05:15 PM   #10
9mm_fan

Join Date
May 2007
Age
53
Posts
5,191
Senior Member
Default
Originally Posted by mexicomeat stills and makeup look so similar to the mirugam movie.

I understand that the movie is based on a 1000page novel (forgot its name). Does anyone know the story line of the novel?
சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் neenga adhai padichi irukeengala?
9mm_fan is offline


Old 07-19-2010, 06:03 AM   #11
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
i remember seeing a similar still n Marudanayagam
brraverishhh is offline


Old 07-19-2010, 06:05 AM   #12
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default
athu kuthirai illa?
radikal is offline


Old 07-19-2010, 06:06 AM   #13
LottiFurmann

Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
Default
i remember seeing a similar still n Marudanayagam
yes right... Athuvum kaalai than
LottiFurmann is offline


Old 07-20-2010, 02:51 PM   #14
PhillipHer

Join Date
Jun 2008
Age
58
Posts
4,481
Senior Member
Default
Originally Posted by venkkiram Originally Posted by mexicomeat stills and makeup look so similar to the mirugam movie.

I understand that the movie is based on a 1000page novel (forgot its name). Does anyone know the story line of the novel?
சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் neenga adhai padichi irukeengala? இல்லிங்க.. இன்னும் படிக்கல..
PhillipHer is offline


Old 07-20-2010, 03:53 PM   #15
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் வெளிவந்த நேரத்தில் மேலாண்மைப் பொன்னுச்சாமி அதை ஆயிரம் பக்க அதிசயம் எனப் புகழ, எஸ்.ராமகிருஷ்ணன் அதை ஆயிரம் பக்க அபத்தம் என விமர்சித்திருக்கிறார்.

வசந்த பாலன் குப்பையை கிளரப் போகிறாரா இல்லை அதிசயத்தை அலங்காரப் படுத்தப் போகிறாரா எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஜெயமோகனது தளத்திலும் இதைப் பற்றிய கடிதங்களும், பின்னூட்டங்களும் வந்திருந்தது..

---------------------------------------------

அன்புள்ள ஜெ
நீங்களும் மேலாண்மைப் பொன்னுச்சாமியும் காவல்கோட்டத்தை ஒரு பெருங்காப்பியம் என்று புகழ்கிறீர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் அதை ஒரு குப்பை மட்டுமே என்று தன் இணையதளத்தில் சொல்கிறார். நானே வாசித்து உண்மையை அறியலாமென எண்ணுகிறேன்

நெடுநேர கூகிள் தேடலுக்குப் பின்னர் தமிழினி அந்நூலை வெளியிட்டிருப்பதாக அறிந்தேன். அவர்களின் இணையதளமோ தொடர்பு முகவரியோ கிடைக்கவில்லை.

உங்கல் இணையதளத்தில் நீங்கள் கொஞ்சநாள் முன்னர் புத்தகங்கள் விற்காத நிலையைப்பற்றிய உங்கள் ஏமாற்றத்தைச் சொல்லியிருந்தீர்கள். ஆச்சரியமில்லை. இப்படி புத்தகத்தை தேடுவதே கஷ்டமாக இருந்தால் எப்படி புத்தகங்கள் விற்கும்? வாச்கான் ஏமாற்றம் அடையமாட்டானா?

நம் பதிப்பகத்தார் புத்தகங்களை கொன்டுசேர்க்க கற்றுக்கொள்ளவேண்டும்

ஜாஸ் டயஸ்

அன்புள்ள ஜாஸ்,

நல்லது. இதுதான் வாசக ஊக்கம் என்பது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருளை தானே வாசித்து அறிவது.

நான் காவல்கோட்டத்தை மாபெரும் காவியம் என்று சொல்லவில்லை. அது ஒரு முக்கியமான இலக்கிய ஆக்கம், தமிழில் எழுதப்பட்ட வரலாற்றுநாவல்களில் சிறந்தது, அந்த வகைமை தமிழில் இல்லாததனால் அது பல்வேறு வடிவச்சிக்கல்கள் கொண்டதாக இருந்தாலும் தவிர்க்க முடியாதது என்றே சொல்கிறேன். அதை ஏன் சொல்கிறேன் என்றும், ஓரு வரலாற்று நாவலை வாசிக்கும் சாத்தியங்களைப்பற்றியும் பேசுகிறேன்

தமிழில் முக்கியமான எல்லா பதிப்பகத்தாரும் புத்தகங்களை மக்களிடம் கொண்டுசென்றுசேர்க்க இரண்டாயிரம் தொடக்கத்தில் பெரு முயற்சிகளில் ஈடுபட்டார்கள். புத்தகக் கண்காட்சிகள் அவ்வாறுதான் பரவின. ஆனால் வாசகர்களின் ஊக்கமின்மையால் அந்த முயற்சிகள் இப்போது நஷ்டமளிப்பவையாக உள்ளன

இணையத்தில் புத்தகங்களைப் பெற எனி இண்டியன் காம், விருபா காம் , உடுமலை காம் என்று பல இணையதளங்கள் உள்ளன. எல்லா நூல்களும் கிடைக்கும். ஆனால் அவற்றுக்கும் வாசக ஆதரவு மிகமிகக் குறைவு என்பதனால் நடத்த முடியாமல் அவையும் திணறிக்கொண்டிருக்கிறன இதுவே நடைமுறை உண்மை

ஜெ
-------------------------------------------------
doctorzlo is offline


Old 09-18-2010, 02:46 AM   #16
Raj_Copi_Jin

Join Date
Oct 2005
Age
48
Posts
4,533
Senior Member
Default
Blue eyed boy of Rahman / Raja becomes composer
Raj_Copi_Jin is offline


Old 09-19-2010, 03:49 AM   #17
Raj_Copi_Jin

Join Date
Oct 2005
Age
48
Posts
4,533
Senior Member
Default
சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் வெளிவந்த நேரத்தில்.......
அது ஒரு முக்கியமான இலக்கிய ஆக்கம், தமிழில் எழுதப்பட்ட வரலாற்றுநாவல்களில் சிறந்தது, அந்த வகைமை தமிழில் இல்லாததனால் அது பல்வேறு வடிவச்சிக்கல்கள் கொண்டதாக இருந்தாலும் தவிர்க்க முடியாதது என்றே சொல்கிறேன். அதை ஏன் சொல்கிறேன் என்றும், ஓரு வரலாற்று நாவலை வாசிக்கும் சாத்தியங்களைப்பற்றியும் பேசுகிறேன்
உங்களின் கூற்று ஒப்புக்கொள்ளக்கூடியதாக இருப்பினும். மேலோட்டமாகப்படிக்கும்போது ஒரு கோணமும், ஆழ்ந்து நோக்குகையில் ஒரு வடிவமும் தென்படுவதுபோன்ற ஒரு தோற்றப்பொலிவு கிடைத்தபோதிலும், கதையின் கரு செல்லும் இலக்கு, சராசரி வாசகனால் அனுமானிக்க முடியாத கருத்துச்செரிவை உள்ளடக்கிய தோற்றத்தைபெறும் வண்ணம் ஆங்காங்கே விரவிக்கிடப்பது ஒருபுறமிருந்தபோதிலும், ஆயிரம் பக்க நாவலை சிலமணி நேரத் திரைப்படமாக கொணர்வதில் உள்ள சாத்தியச்சிரமங்களையும், எதை எடுப்பது, எதை விடுவது என்பதினாலான கருத்துக்குழப்பத்தையும் தீர்க்கக்கூடிய ஒரு நடைமுறை தென்படின் அது சாலச்சிறந்ததே.

ஆனால் அப்படி ஒன்று கிடைக்காத பட்சத்தில் இதில் கைவைத்து சீண்டிவிடப்போய் எதிர்மறை விளைவுகள் நேர்ந்துவிடுமோ என்று இலக்கிய ஆர்வலர்கள் அச்சமுறுதல் இயற்கையே. இலக்கியவாதிகளின் நியாயமான அச்சத்தைப்போக்கும் தெளிவு படைப்பாளிகளின் கைவசம் உள்ளது என்று நிரூபிக்கவேண்டிய கட்டாயமும் அவர்கள் தலைமேல் சுமக்கவேண்டிய சுமையாக ஆகிப்போன அதே நேரம், நீண்ட எதிர்பார்ப்புடன் தேங்கிய முகத்துடன் அமர்ந்திருக்கும் திரை ரசிகனுக்கு இவர்கள் அளிக்கப்போகும் உத்தரவாதம் என்னவென்பதும் கேள்விக்குறியாக தொக்கிநிற்கிறது.
Raj_Copi_Jin is offline


Old 10-07-2011, 04:30 AM   #18
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
HedgeYourBets is offline


Old 10-07-2011, 04:57 AM   #19
Big A

Join Date
Oct 2005
Age
50
Posts
4,148
Administrator
Default
Songs yaaravathu kettingala?.. .. liked oruvaan iruvaan aravaan,and nila nila poguthey.. other songs r just ok....
Big A is offline


Old 10-07-2011, 05:01 AM   #20
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default
Mel gibsonoda "Apocalypto" feel irruku... though the story is based on tamil novel.
MannoFr is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 05:56 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity