Reply to Thread New Thread |
04-12-2006, 08:00 AM | #1 |
|
|
|
06-14-2006, 08:00 AM | #2 |
|
|
|
08-05-2011, 02:16 AM | #5 |
|
|
|
08-05-2011, 03:07 AM | #9 |
|
|
|
08-05-2011, 03:17 AM | #12 |
|
illappaa, he copied from here அஜய், டி.ராஜேந்தர் இப்போது நகைப்புக்குரிய ஒருவராக இருப்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு ஒரு காலத்தில் தன்னுடைய தனித்திறமையால் வசூலில் பின்னி எடுத்ததும் உண்மை ..சில நேரங்களில் ராஜேந்தரின் அந்த கால பாடல் வரிகளை வெகுவாக வியந்ததுண்டு . |
|
08-05-2011, 03:19 AM | #13 |
|
|
|
08-05-2011, 03:25 AM | #14 |
|
Ajay,
NOV சொன்னதற்கு பதில் சொன்ன நீங்கள் அப்போது டி.வி.டி , டீ.வி , இணையம் இல்லாததால் வேறு வழியில்லாமல் ராஜேந்தர் வெற்றி பெற்றது போல சொல்லியிருந்தீர்கள் ..அதை ஏற்றுக்கொள்ள முடியாது .. டி.ராஜேந்தர் அப்போது பெற்ற வெற்றி எல்லோரும் பெறவில்லை ..இன்னும் சொல்லப்போனால் ராஜேந்தர் படத்துக்கென்று பெரிய ஓப்பனிங் , வசூல் , கூட்டம் இருந்தது . |
|
08-05-2011, 03:34 AM | #15 |
|
|
|
08-05-2011, 03:37 AM | #16 |
|
|
|
08-05-2011, 03:38 AM | #17 |
|
|
|
08-05-2011, 03:39 AM | #18 |
|
இன்றைக்கு நகைப்புக்குரியவராக டி.ஆர் மாறியிருந்தால் அதற்கு முழுமுதல் காரணம் அவரே.. ஒரே மாதிரியான கதைகள், காட்சியமைப்புகளுடன் படங்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தால் யார்தான் பார்ப்பார்கள்? ஒரு காலத்தில் மக்களிடையே பெரிதாக பேசப்பட்ட பாலசந்தர், பாக்யராஜ், விக்ரமன் படங்கள் இப்பொழுது எடுபடாமல் போவதற்கும் இதுதான் காரணம் என்பது என் கருத்து.
|
|
08-05-2011, 03:42 AM | #19 |
|
இன்றைக்கு நகைப்புக்குரியவராக டி.ஆர் மாறியிருந்தால் அதற்கு முழுமுதல் காரணம் அவரே.. ஒரே மாதிரியான கதைகள், காட்சியமைப்புகளுடன் படங்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தால் யார்தான் பார்ப்பார்கள்? ஒரு காலத்தில் மக்களிடையே பெரிதாக பேசப்பட்ட பாலசந்தர், பாக்யராஜ், விக்ரமன் படங்கள் இப்பொழுது எடுபடாமல் போவதற்கும் இதுதான் காரணம் என்பது என் கருத்து. |
|
08-05-2011, 03:43 AM | #20 |
|
அப்போ அவரை ரஜினி கூட ஒப்பிடுங்களேன் பார்க்கலாம் rajini kooda thannoda padattha patthi oru bayam irundhuttaen irukkum... aana samson'oda confidence yarukkum varaadhu.... rajini'ya arimugap'paduttha oru KB kedachaar... samson'ku film institute serum vaaippu amayala... |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 4 (0 members and 4 guests) | |
|