LOGO
Reply to Thread New Thread
Old 04-12-2006, 08:00 AM   #1
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
கண்டிப்பாக.. ஆனால் அதே மாதிரிதானே ரஜினியும்.. அன்றைக்கு அவரை ரசித்த கூட்டம் இன்றைக்கும் அவரை ரசிக்கவில்லையா? காரணம், அவர் காலத்திற்கேற்றாற்போல் தன் கதைகளை தேர்ந்தேடுப்பதினால். அதைத்தான் சொன்னேன்.
brraverishhh is offline


Old 06-14-2006, 08:00 AM   #2
PhillipHer

Join Date
Jun 2008
Age
58
Posts
4,481
Senior Member
Default
அது nov அண்ணனுடனான முகநூல் உரையாடலில் ஒரு flowவில் விழுந்த வரி.. அவரின் கடந்த கால சாதனைகளை பற்றி எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை. நான் முதல் முதலில் ரசித்த(??) சினிமாப்பாடல் 'வைகைக்கரை காற்றே நில்லு' என்று என் அம்மா சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.
PhillipHer is offline


Old 08-20-2006, 08:00 AM   #3
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
who is this Sam anderson ?
tgs is offline


Old 09-22-2006, 08:00 AM   #4
Ifroham4

Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
Default
ini saravedi thaaan.
Ifroham4 is offline


Old 08-05-2011, 02:16 AM   #5
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default Oru Thalai Kaathal
NeroASERCH is offline


Old 08-05-2011, 02:49 AM   #6
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default
Epitome of self-confidence. All of us should learn from him!
Beerinkol is offline


Old 08-05-2011, 02:51 AM   #7
9mm_fan

Join Date
May 2007
Age
53
Posts
5,191
Senior Member
Default
NOV,
Ajay baskar-a pazhi vaangavaa?
9mm_fan is offline


Old 08-05-2011, 03:00 AM   #8
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
Thanx to NOV annan for the pic BTW..
tgs is offline


Old 08-05-2011, 03:07 AM   #9
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
Ajay baskar-a pazhi vaangavaa?
illappaa, he copied from here
eppadi ellaam yOsikkiraanga
brraverishhh is offline


Old 08-05-2011, 03:12 AM   #10
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default
என்னமோ நான் 'ஒருதலைக் காதல்' படக்கதையையே காப்பி அடிச்ச மாதிரி பீல் பண்றீங்க?
radikal is offline


Old 08-05-2011, 03:15 AM   #11
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default

..............
radikal is offline


Old 08-05-2011, 03:17 AM   #12
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
illappaa, he copied from here
eppadi ellaam yOsikkiraanga
அடடா ..நான் அங்கே முதலில் பார்த்ததால் வந்த குழப்பம்

அஜய்,
டி.ராஜேந்தர் இப்போது நகைப்புக்குரிய ஒருவராக இருப்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு ஒரு காலத்தில் தன்னுடைய தனித்திறமையால் வசூலில் பின்னி எடுத்ததும் உண்மை ..சில நேரங்களில் ராஜேந்தரின் அந்த கால பாடல் வரிகளை வெகுவாக வியந்ததுண்டு .
softy54534 is offline


Old 08-05-2011, 03:19 AM   #13
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
Joe Anne..

டி.ராஜேந்தர் இப்போது நகைப்புக்குரிய ஒருவராக இருப்பது எவ்வளவு உண்மையோ - I used this..
ஒரு காலத்தில் தன்னுடைய தனித்திறமையால் வசூலில் பின்னி எடுத்ததும் உண்மை ..சில நேரங்களில் ராஜேந்தரின் அந்த கால பாடல் வரிகளை வெகுவாக வியந்ததுண்டு . - NOV Annan used this..
Fegasderty is offline


Old 08-05-2011, 03:25 AM   #14
Big A

Join Date
Oct 2005
Age
50
Posts
4,148
Administrator
Default
Ajay,
NOV சொன்னதற்கு பதில் சொன்ன நீங்கள் அப்போது டி.வி.டி , டீ.வி , இணையம் இல்லாததால் வேறு வழியில்லாமல் ராஜேந்தர் வெற்றி பெற்றது போல சொல்லியிருந்தீர்கள் ..அதை ஏற்றுக்கொள்ள முடியாது .. டி.ராஜேந்தர் அப்போது பெற்ற வெற்றி எல்லோரும் பெறவில்லை ..இன்னும் சொல்லப்போனால் ராஜேந்தர் படத்துக்கென்று பெரிய ஓப்பனிங் , வசூல் , கூட்டம் இருந்தது .
Big A is offline


Old 08-05-2011, 03:34 AM   #15
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
இப்பவாவது சாம் ஆண்டர்சன் கூட ஒப்பிடாம ரஜினி கூட ஒப்பிட்டீங்களே
Lillie_Steins is offline


Old 08-05-2011, 03:37 AM   #16
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
sam anderson'ku enna korachal'nraen..
Fegasderty is offline


Old 08-05-2011, 03:38 AM   #17
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
sam anderson'ku enna korachal'nraen..
அப்போ அவரை ரஜினி கூட ஒப்பிடுங்களேன் பார்க்கலாம்
Lillie_Steins is offline


Old 08-05-2011, 03:39 AM   #18
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
இன்றைக்கு நகைப்புக்குரியவராக டி.ஆர் மாறியிருந்தால் அதற்கு முழுமுதல் காரணம் அவரே.. ஒரே மாதிரியான கதைகள், காட்சியமைப்புகளுடன் படங்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தால் யார்தான் பார்ப்பார்கள்? ஒரு காலத்தில் மக்களிடையே பெரிதாக பேசப்பட்ட பாலசந்தர், பாக்யராஜ், விக்ரமன் படங்கள் இப்பொழுது எடுபடாமல் போவதற்கும் இதுதான் காரணம் என்பது என் கருத்து.
Lt_Apple is offline


Old 08-05-2011, 03:42 AM   #19
TorryJens

Join Date
Nov 2008
Posts
4,494
Senior Member
Default
இன்றைக்கு நகைப்புக்குரியவராக டி.ஆர் மாறியிருந்தால் அதற்கு முழுமுதல் காரணம் அவரே.. ஒரே மாதிரியான கதைகள், காட்சியமைப்புகளுடன் படங்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தால் யார்தான் பார்ப்பார்கள்? ஒரு காலத்தில் மக்களிடையே பெரிதாக பேசப்பட்ட பாலசந்தர், பாக்யராஜ், விக்ரமன் படங்கள் இப்பொழுது எடுபடாமல் போவதற்கும் இதுதான் காரணம் என்பது என் கருத்து.
இதில் மாற்றுக்கருத்து இல்லையே ..இப்போதைக்கு அவர் நகைப்புரியவராக மாறிவிட்டார் என நானும் சொல்லியிருக்கிறேன் .. ஆட்சேபணை ராஜேந்தரின் அந்த கால வெற்றி குறித்த உங்கள் மதிப்பீட்டின் மீது தான் .
TorryJens is offline


Old 08-05-2011, 03:43 AM   #20
Peptobismol

Join Date
Oct 2005
Age
58
Posts
4,386
Senior Member
Default
அப்போ அவரை ரஜினி கூட ஒப்பிடுங்களேன் பார்க்கலாம்
rajini'yala nadippula kaatta mudiyaadha visayangal kooda sam'son'aala mudiyum...
rajini kooda thannoda padattha patthi oru bayam irundhuttaen irukkum... aana samson'oda confidence yarukkum varaadhu....
rajini'ya arimugap'paduttha oru KB kedachaar... samson'ku film institute serum vaaippu amayala...
Peptobismol is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 4 (0 members and 4 guests)
 

All times are GMT +1. The time now is 05:31 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity