Reply to Thread New Thread |
11-25-2005, 08:00 AM | #1 |
|
Originally Posted by HonestRaj Originally Posted by Shakthiprabha I just feel, he can, given his talent take up different SUBJECT line *TOO* . |
|
04-25-2006, 08:00 AM | #2 |
|
Filmography :
Sethu (1999) starring Vikram, Sivakumar, Abitha
Nandha (2001) starring Surya, Laila, Rajkiran, Saravanan, Rajshree, Karunas (Introduced Karunas as a comedian,Brought Surya into limelight)
Pithamagan (2004) starring Vikram, Surya, Sangeetha, Laila
Naan Kadavul (2009) starring Arya, Pooja
Avan Ivan (2009) starring Arya, Vishal, Madhu Shalini, Janani Iyer Under Production |
|
07-11-2006, 08:00 AM | #3 |
|
|
|
08-25-2006, 08:00 AM | #4 |
|
An old post. Just re-posting because it might be pertinent (pertinent-ngrAru). After much thought about NK I think PithAmagan is still BAlA's best, purely in cinematic terms.
பிதாமகன் - கடவுளும் குழந்தையும் தலைப்பிலே எந்த இரண்டு உறவுகளை படம் அலசுகிறது என்று தெரிந்து விடுகிறது. அசுர வளர்ச்சி அடைந்த குழந்தையென சித்தனைக் கொள்ளலாம். அவனுக்கும் சமூகத்தை அவனுக்கு அறிமுகப் படுத்தும் முதல் ஆணான சக்திக்கும் உள்ள பித்ருத்துவ உறவு என படத்தைக் கொள்ளலாம். முதலில் பரிவும், உணவும் ஊட்டுபவள் தான் தாய் - கோமதி. அவனை சமூகத்தின் போலித்தனத்திலிருந்து பொறுப்பாக காப்பவன் தந்தை - சக்தி. போதையிலும், காவல் துரையின் கம்படியிலும் சக்தி தடுமாறும்போது சித்தனை தோள் கொடுக்க செய்து மகனே பிதாவாகிடும் நிலையையும் படம் உணர்த்திவிடுகிறது. [உபயம் equanimus] உணவு முடிந்து கை கழுவும் குழந்தை சித்தனிடம் தண்ணி ஊற்றும் கஞ்சா குடுக்கி ஒரு வேண்டுகோள் விடுக்கிறான். "அண்ணே என்னைய கொஞ்சம் ஞாபகம் வெச்சுக்கோங்க. கூடிய சீக்கிரம் என்னைய அங்க கொண்டுகிட்டு வந்துருவைங்க.எரியும்போது முறுக்கேறி எழுந்திரிசிபுடிச்சா அடிச்சுபுடாதீங்க. தாங்கமாட்டேன். அதட்டுங்க, படுத்துகுடுவேன்". இது ஒரு வெட்டியானிடம் உறைப்பதாகவே தெரியவில்லை. கடவுளிடம் கோருவதாகவே எனக்கு தெரிந்தது - குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றல்லவா? ஒரு கஞ்சா குடுக்கிக்கு உள்ள அடக்கமும், வாழ்க்கை புரிதலும் சமூகத்தில் உள்ள சில சராசரி மனிதர்களுக்கு இல்லாமல் பொய் விடுகிறது. எல்லோருக்கும் தந்தையான ஆதி மனிதனெனவும் சித்தனைக் கொள்ளலாம். அவனிலிருந்து எவ்வளவு விலகி வந்து விட்டோம் என்று இன்றைய சமூகத்தின் மறதி நிரூபித்துவிடுகிறது. பரோட்டாவை பங்கிடுவதற்கே பயப்படுகிறது. இதில் "நாரப்பய ஊர்" மீது பழி வேறு. பல்வேறு காரணங்களால் ஊரை விட்டு தள்ளி வைக்கப் பட்டவளாகவே வாழ்ந்த போதிலும் ஊரை வைதவனை திருப்பி வைகிறாள் கோமதி. சமூகம் தள்ளி வைத்தவளுக்கு தான் அதன் மேல் எத்தனை பரிவு! அதே பரிவு சித்தனிடமும் காட்டுகிறாள். காலபோக்கில் பரிவு காதலாகவும், தாய் தாரமாகவும் மாற முற்பட்டு எல்லாம் கூடி வரும் வேளையில் குடி மூழ்கிப் பொய் விடுகிறது. இளையராஜாவும் தனது இசையால் இந்த எடிபல் (oedipal) உறவை உணர வைக்கிறார். படத்தின் துவக்கத்தில் கருப்பு வெள்ளையில் ஒரு கருவுண்ட பெண் மயான பூமியை அடைகிறாள். பிரசவ வலி அவளை தாக்கும் பொழுதே அது வரை வந்த பின்னணி இசையில் மாற்றங்கள் புகுத்தி விடுகிறார் இசையராஜா. ஒரு சூரியகிரணத்தின் இடைவெளியில் ஒரு மகனைப் பிரசவித்து அவள் மாண்டு போகும் முன் பின்னணி இசை மாற்றமடைந்து முற்றும் பெற்று விடுகிறது. அவன் பிறந்தவுடன் உலகமெலாம் நிரமுற்று நிற்கிறது அனால் அவன் வாழ்வில் உறவின் இசை இல்லை. அந்த இசையும் உறவும் மறுபடி கோமதியை சந்திக்கும் பொழுது தான் திரும்ப வரும். குறிப்பாக உணவு உண்டு கோமதியை சித்தன் பின் தொடரும் பொழுது பின்னணியில் சித்தனை தரித்த தாய்க்கு கொடுத்த அதே இசையை அங்கும் பொருத்துகிறார் ராஜா. பிராய்டு (Freud) சந்தோஷப்படுவார். |
|
02-12-2009, 02:35 PM | #5 |
|
Bala (born July 11, 1966 (1966-07-11) in Madurai, Tamil Nadu, India), is a critically acclaimed Tamil film director, writer and producer of the Chennai film industry in South India.
He started his film career as an assistant director for the famous National film Award winning director and cinematorgrapher Balu Mahendra, where a close friendship between the two grew. When his first movie Sethu was released, he was in his 30's, but his first movie Sethu which was named earlier as Akilan gave a break to Vikram who was also struggling in the Tamil cine field for more than 12 years without a hit and recognition. But when this movie was released it was a huge hit and it was remade in Kannada, Telugu and Hindi. More than 60 distributors saw the film and hesistated to screen it because of its tragic ending. Bala's next film was Nandha which gave a career boost to Surya. His third film Pithamagan broke all the sentiments which were prevailing in Tamil cinema. A mega hit, it earned a National Film Award for Vikram in the Best Actor category. In February 2009, the long waited Naan Kadavul in Tamil featuring Arya and Pooja released [html:ba013e38a9] [/html:ba013e38a9] surprised that there is no thread for this man in hub (or maybe i cudnt find it) |
|
02-12-2009, 02:38 PM | #6 |
|
People who had seen Nan Kadavul might recall this girl Kuruvi in the movie. More about her in this post by dialogue writer of this movie and author Jayamohan. Some excerpts
‘நான் கடவுள்’ படப்பிடிப்புக்காக தேனி சென்றிருந்தபோதுதான் மதுபாலாவைப் பார்த்தேன். டைரக்டர் இருக்கைக்கு அருகே ஒரு சிறிய நாற்காலியில் கையில் ஒரு மிட்டாயுடன் அமர்ந்திருந்தாள். வட்டமான முகம். சிரிக்கும்போது இடுங்கும் கண்கள். சிறிய குழந்தைப் பற்கள். மூன்றடி உயரம் இருக்கும். கைகள் கால்கள் எல்லாமே குழந்தைகள் போல குண்டுகுண்டாக இருந்தன. ஒருவயதுக்குழந்தை ஒன்று இரண்டுமடங்கு வளர்ச்சி அடைந்துவிட்டது என்றுதான் முதலில் நினைத்தேன். இல்லை, மதுபாலாவுக்கு வயது பதினேழு. மதுபாலாவின் பாட்டி படப்பிடிப்பில் ஓரமாக இருப்பாள். பள்ளிக்குச் செல்லும் தம்பி படப்பிடிப்புச் சாப்பாட்டுக்காக மதியம் ஓடிவந்துவிடுவான். அக்காவும் தம்பியும் என்று சொல்லவேண்டும். அவன் மதுபாலாவை விட ஆறேழு வயது இளையவன். ஆனால் மதுபாலாவுக்கு ஏது வயது? அண்ணன் என்றுதான் சொல்வோம். அவர்கள் மிக நெருக்கம். அண்ணன் அருகெ எஇருந்தால் மதுபாலா பிறருக்கு அண்ணைச் சுட்டிக்காட்டியபடியே இருபபள். அவன் எனன் செய்தாலும் சிரிப்பாள். எப்படியோ அந்த குழுவில் பாலாதான் முக்கியமானவர் என்று அவளுக்கு புரிந்து விட்டது. பாலா அவளைக் கொஞ்சுவது இல்லை. அவருக்கு அதெல்லாம் பழக்கம் இல்லை. ஆனால் சின்னக்குழந்தைகள் கண்களை நோக்கியே பிரியத்தைக் கண்டுகொள்கின்றன. மதுபாலா எப்போதும் பாலா அருகிலேயே இருக்க விரும்புவாள். மதுபாலா படப்பிடிப்பில் இருக்கும் தகவல் தெரிந்ததும் அவள் தகப்பன் அவளுக்கு கூலிபெற்றுச் செல்ல தேடி வந்தான் . பாட்டியிஅம் வந்து பணம் கேட்டு அடம்பிடிக்கிறான் என்று தெரிந்ததும் அவனை உடனே தன்னிடம் வரும்படி பாலா சொன்னார் . ஆள் நல்ல புத்திசாலி. அப்படியே தாவி பாலம் வழியாக தப்பி ஓடிவிட்டான். Here is one more pic of her - Click |
|
02-12-2009, 02:40 PM | #7 |
|
|
|
02-12-2009, 02:44 PM | #8 |
|
|
|
02-12-2009, 02:54 PM | #9 |
|
|
|
02-12-2009, 03:23 PM | #11 |
|
|
|
02-12-2009, 03:46 PM | #13 |
|
from a letter to Jayamohan
ஒரு குழந்தையிடம் நாம் பேச வேண்டியதில்லை.கொஞ்ச வேண்டியதில்லை. தூய அன்பு இருந்தால் அந்த குழந்தை நம்மிடம் தானாகவே வரும்.நான் பார்த்திருக்கிறேன். ஏதேதோ வகையில் உடலும் மனமும் பாதிக்கப்பட்டவர்களும் அப்படிப்பட்ட குழந்தைகளே. தூய அன்பு இல்லாமல் அவர்களை மனதளவில் நெருங்க முடியும் என்று தோன்றவில்லை. பாசாங்கை அவர்கள் எளிதில் கண்டரிந்து விடுகிறார்கள். பாலாவால் இத்தகைய ஆத்மாக்களை நடிக்க வைக்க முடிந்திருக்கிறது. தூய அன்பும் ,அறக் கோபமும் , ஆன்மபலம் உள்ளவரால் மட்டுமே சாத்தியபடக்கூடியது இது. அவருக்கு என் வாழ்த்துகள். http://jeyamohan.in/?p=1590 |
|
02-12-2009, 04:04 PM | #14 |
|
God of small things
Syd Field? Who’s that?” asks director Bala, even as someone tells him that he’s broken some basic rules of filmmaking, set by world-famous screenwriters like Syd, with his latest film Naan Kadavul (NK). It doesn’t take one long to realise that this maverick filmmaker isn’t being arrogant and that he is only being truthful when he says he isn’t into cinema other than Kollywood. “I don’t need world cinema to inspire me to make films,” he says quietly, “There are many things around me that are quite an inspiration.” And he must be truly inspired to be able to blend commercial and creative elements so beautifully in all his films. Bala is just four films old, but the maturity he’s shown even while handling difficult characters has struck a chord with Tamil audiences. He has received praise for his deft handling of Arya, Pooja and a group of people with special needs in his latest offering on screen. “There’s something in his eyes that drew me,” he says, when asked about his choice of Arya for the protagonist’s role, “There’s a cold look that perfectly suited the character I had in mind. He’s done a great job in the movie. The scenes in which he had to jump from one rock to another were so difficult for him as the script demanded that he land without bending his knees!” His female lead Pooja, in a deglamourised role, has also received praise for the superb job she has done. “She had a special lens fitted in her eyes that meant that she couldn’t see while shooting,” elaborates the director, “Even for a back shot, she wore it so that it looked convincing on screen.” He is known in industry circles as a taskmaster and a perfectionist, but why is it that he’s usually described as haughty? “It’s because I don’t talk much,” he smiles, “I’m generally reserved and my personal space is important to me. And the film’s title probably has some people thinking that I regard myself very highly!” But despite popular perception, Bala claims that he’s actually a very jovial person. “Even on the sets, I ensure that I have my share of fun. But when it comes to work, I strive for perfection.” According to many, certain scenes in NK, that involved people with special needs, introduced them to a world that they never knew existed. How did he go about convincing them to act? “I screened about 5,000 people with special needs from districts near Madurai,” he explains, “I then selected a few and spoke to them. They were quite enthusiastic about the movie and all of them performed very naturally on screen.” At the audio launch of the film, Mani Ratnam had said that he was Bala’s fan. Is that the best compliment he’s received? “He’s my role model,” stresses Bala, “There are so many things that I would like to talk to him about, but don’t know how to put across.” While the industry considers his films rustic and offbeat, the filmmaker begs to differ. “I don’t like the traditional meaning given to the word commercial,” he says, “After all, it’s a film at the end of the day.” So, what’s going on in his mind post NK? “Sometimes, I wish I could do a love story,” he says, “I think I’m in an image trap right now with all my films portraying ‘the other world’. So, I guess I’ll have to take the plunge into ‘commercial cinema’ soon. I’d also like to include more dance sequences in my films in future.” Bala also has a dream project, and that’s a historical subject. “It’ll probably take three years to script and another three years to film,” he smiles. http://timesofindia.indiatimes.com/I...ow/4105699.cms |
|
02-12-2009, 06:34 PM | #15 |
|
|
|
02-12-2009, 08:28 PM | #16 |
|
Anoop
That scene involving kuruvi was the most disturbing scene in the movie for me People who had seen Nan Kadavul might recall this girl Kuruvi in the movie. More about her in this post by dialogue writer of this movie and author Jayamohan. Some excerpts |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 3 (0 members and 3 guests) | |
|