![]() |
தாராசுரம் டூரிங் மனசெல்லாம் glaring
பம்மலாரின் info நமக்கெல்லாம் expo twinkle twinkle little star pammalar is a(n) info star மேலும் மேலும் தகவல் தருக மேன்மை மிக்க சிவாஜி வாழ்த்த அன்புடன் ராகவேந்திரன் |
Quote:
கலையை நேசிக்கும் அன்புள்ளங்கள் அனைவரும் அலைகடலெனத் திரண்டு வருக! கலையுலக மகானின் அருளாசி மலர்களைப் பெற்றுத் திரும்புக! அன்புடன், பம்மலார். |
இன்று 17.6.2010 வியாழக்கிழமை, நமது நடிகர் திலகத்தின் அன்னை இல்லத்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு மஹாகும்பாபிஷேகம் மிகச் சிறப்பான முறையில், வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.
அன்புடன், பம்மலார். |
thank u shekar
|
Current Screenings of Nadigar Thilagam Films
From today onwards, " RAJAPART RANGADURAI ", 3 shows @ Saravana.
|
சிங்காரச் சென்னையில் சிங்கத்தமிழனின் காவியங்கள்
1. 25.6.2010 வெள்ளி முதல், ஓட்டேரி பாலாஜி அரங்கில், "உத்தமபுத்திரன்" திரையிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. 2. இந்த ஜூன் மாதத்தில், பெரம்பூர் மஹாலட்சுமி அரங்கில், "என்னைப் போல் ஒருவன்" வெளியாகும் என்று தெரிகிறது. 3. ஜூலையில், நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி, ராயப்பேட்டையிலுள்ள பைலட் (அல்லது) உட்லண்ட்ஸ் திரையரங்கில் புதுமை வேந்தரின் "புதிய பறவை". கொண்டாட்டம் பல விதம்! நாமும் அதிலே பல விதம்! அன்புடன், பம்மலார். |
i am planning to release Vasantha maligai in Lavnya Shivan chetty garden
|
harish you how bangalore theatere will be when we release that movie
|
Quote:
|
Quote:
கலையை நேசிக்கும் அன்புள்ளங்கள் அனைவரும் அலைகடலெனத் திரண்டு வருக! கலையுலக மகானின் அருளாசி மலர்களைப் பெற்றுத் திரும்புக! அன்புடன், பம்மலார். VERY GOOD NEWS MOHAN SIR & PAMMALAR SIR. பம்மலார் சார், வழக்கம்போல இன்றைய தியேட்டர் நிகழ்வுகளை எங்கள் கண்களுக்கு விருந்தாக்குவீர்கள் என்று நம்புகிறோம். சரவணா, பாலாஜி, மேகலா, புவனேஸ்வரி தியேட்டர்க்ளெல்லாம் மாணவப்பருவத்தில் உருண்டு புரண்டு வளர்ந்த இடங்கள். இப்போது நினைத்தால் ஏக்கமாக இருக்கிறது. சென்னைவாழ் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து ஆதரவு கொடுங்கள். |
காணக் கண் கோடி வேண்டும்...
சென்னை சரவணா திரையரங்க வளாகத்தினுள் அமைந்துள்ள பாலாஜி திரையரங்கில் ராஜபார்ட் ரங்கதுரை ஞாயிறு மாலைக் காட்சியில் ரசிகர்களின் அளப்பரையைக் காணக் கண் கோடி வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக வருகை தரும் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அரங்கு நிறைவினை எட்டவில்லை என்றாலும் கணிசமான எண்ணிக்கையில் பொதுமக்களும் ரசிகர்களும் நிறைந்திருந்தனர். சாலையின் இரு மருங்கிலும் மக்கள் வேடிக்கை பார்க்க கட்அவுட்டிற்கு மாலை, ஆரத்தி, பாலாபிஷேகம், வாண வேடிக்கை என அசத்தல் தான். இன்னும் விளம்பரம் அதிகமாக செய்திருந்து பரவலாக தகவல் பரவியிருந்தால் அளப்பரை அதிகமாகியிருக்கும். விவரமாக பின்னர் அலசலாம். தற்போதைக்கு அங்கே கண்ட காட்சிகள் உங்கள் பார்வைக்கு. http://sivajimoviesinchennai2010.blogspot.com/ ராகவேந்திரன் |
Mr.Pammalar - Thank you very much for post the Article came in Kumudham Reporter.
I request all hubbers, Please visit the following link give me your feed back. http://pammalar.webs.com/apps/photos...otoid=86499521 |
Welcome Mr.Kumaresh and thank you for your comment on Kumudham Reporter news and congrats for your effort to release a NT Movie in Bangalore.
|
Thanks Mr.Ragavendran & Pammalar for Saravana Theatre Coverage
|
Raghavendran sir,
thankyou very much for the superb stills of theatre happenings.expecting more stills from pammalar and detailed coverage from our murali sir. kumaresan sir, watching vasantha maaligai in theatre will always be a treat for any NT fan.I think VM is the most often screened NT movie in bangalore right? If you release it in lavanya saturday and sunday will be a blast but the other days,I'm not sure. mmmm....... just remembering the no. of times I have watched VM. 1980 natraj- first time with my father 1984 aruna-with father 1987 sangeeth -with uncle 1987 vijay touring talkies(rtnagar)-with father's colleagues 1988 bhaskar(chinnappa garden)-with father 1989 sri talkies-with father 1992 lavanya-with friends 1994 aruna-with cousin 1994 natraj-with father(probably the last with him) 1996 jayalakshmi(rtnagar)-with friends after that n no of times in raj and rajplus.for the past 4-5 years many time in cd/dvd.Ofcourse vasantha maaligai was the first cd/dvd which I purchased |
As Mr.Harish said, Watching Vasantha Maaligai (especially in Theatre) is always a special treat for every NT Fan.
|
Chennai Rendezvous : TRIPLE TREAT
Sunday (13.6.2010) Mela at Balaji : Rajapart Rangadurai http://pammalar.webs.com/apps/photos...lbumid=9262966 Sunday (30.5.2010) Gala at Saravana : Uyarndha Manithan http://pammalar.webs.com/apps/photos...lbumid=9262625 Sunday (16.5.2010) Extravaganza at New Broadway : Paasamalar http://paasamalar69.webs.com/apps/ph...lbumid=9263635 A Very, Very Happy Viewing, Pammalar. |
Thanks to Mr.Pammalar & Mr.Ragavendran for your wide theatre coverages.
|
லேட்டஸ்ட் தகவல்
சரவணா திரையரங்க வளாகத்தில் வரும் வாரம் திரையிடப் படுவதாக இருந்த பச்சை விளக்கு திரைப்படம் தள்ளிப் போவதாகத் தெரிகிறது. புதிய பறவை அநேகமாக ஜூலை 16அன்று சென்னை பைலட் திரையரங்கில் வெளியிடப் படக் கூடும். என்னைப் போல் ஒருவன் 25 ஜூன் முதல் மகாலக்ஷ்மி திரையரங்கில் வெளியாகலாம். பாசமலர் 18.06.2010 முதல் லிபர்டியில் தினசரி 3 காட்சிகள் ராகவேந்திரன் |
Moderator's Note: Please use this thread to post news and have discussions on current screenings of NT films.
|
All times are GMT +1. The time now is 10:31 AM. |
Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2025, vBulletin Solutions, Inc.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2