Reply to Thread New Thread |
11-05-2009, 10:53 PM | #21 |
|
Originally Posted by P_R சரடு விடாதீர்கள். 60 பக்கங்கள் மட்டுமே ஓடியது. இதோ ஆதாரம்.. திலகங்களின் திரியினை பார்வையிடாமலிருந்திருந்தால் பிழைத்துப்போயிருப்பேன். இப்போது வயிறுவலிக்க சிரித்துக்கொண்டிருக்கிறேன். |
|
11-05-2009, 10:53 PM | #22 |
|
சரடு விடாதீர்கள். 60 பக்கங்கள் மட்டுமே ஓடியது. இதோ ஆதாரம்.. |
|
11-05-2009, 11:05 PM | #24 |
|
|
|
11-05-2009, 11:06 PM | #25 |
|
|
|
11-05-2009, 11:08 PM | #26 |
|
|
|
11-05-2009, 11:23 PM | #27 |
|
Originally Posted by 19thmay Ippadi oru vaarthai thamizh-la irrukunE enakku Sivaji Vs MGR thread paatha peragu thaan therinjudhu. Ippo Hub dictionary-la EKSI maadhri innoru pudhu vaarthai. Saradu vudaadheenga Bala Saradu vudaadheenga Plum Saradu vudaadheena Maddy On topic my choice is Charlie. |
|
11-06-2009, 01:30 AM | #29 |
|
I dont know whether santhanam is the most unfunny comedian in the history of TF, but certainly he is in the running.
I liked him genuinely in SSUE but before and after that, he has been all mokkai and sometimes not even that. best award should go to his spoof on Kamal in malai malai? you know... that kallai mattum kandaal song... in kanden kaadhalai, his name is mokkai raasu and he really lives up to that name. |
|
11-06-2009, 01:39 AM | #30 |
|
|
|
11-06-2009, 01:42 AM | #31 |
|
Originally Posted by P_R சரடு விடாதீர்கள். 60 பக்கங்கள் மட்டுமே ஓடியது. இதோ ஆதாரம்.. அலுவலக கெடுபிடிகள் தளர்ந்த சமயம் பார்த்து திரி திறந்த நீங்கள் எங்கே, சகல கெடுபிடிகளுக்கு நடுவிலும் கவுண்டர் திரியை வழிநடத்தும் அன்பு அண்ணன் HR எங்கே. |
|
11-06-2009, 01:54 AM | #32 |
|
அன்பு அண்ணன் ஆனஸ்ட்ராஜ் நடத்தும் எல்லா திரிகளுமே வெற்றித்திரிகள் என்பது போன்ற ஒரு மாயையை நீங்கள் உருவாக்க முயற்சிப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அவரது கேப்டன் திரி இரண்டு பக்கம் கூட முன்னேற படும் பாடு அனைவரும் அறிந்ததே. அவரது கவுண்டமணி திரி மாபெரும் வெற்றித்திரி என்பதில் மாற்றுக்கருத்து யாருக்குமே இல்லை. ஆனால் அவர் தான் ஹப் திரி மன்னர் என்று நீங்கள் கூறுவது வேடிக்கையிலும் வேடிக்கை.
|
|
11-06-2009, 03:34 AM | #34 |
|
|
|
11-06-2009, 03:50 AM | #35 |
|
|
|
11-06-2009, 04:12 AM | #37 |
|
|
|
11-06-2009, 04:13 AM | #38 |
|
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 5 (0 members and 5 guests) | |
|