Reply to Thread New Thread |
08-10-2010, 03:24 AM | #22 |
|
Paneer Pushpangale... |
|
08-10-2010, 03:24 AM | #23 |
|
especially 'Poojaiketha poovidhu: Back to the topic, Kamal's first song as a singer (i.e. possibly) is 'ஞாயிறு ஒளி மழையில், திங்கள் குளிக்க வந்தாள், நான் அவள் பூவுடலில்...' from the film andharangam. That had a considerable amount of air time those days on radio. Either Chandrabose or Shyam was the MD. With Raja, one of his early numbers was 'நினைவோ ஒரு பறவை, விரிக்கும் அதன் சிறகை, பறக்கும் அது கலக்கும் தன் உறவை', a duet with Janaki in Sigappu RojakkaL - great song in every count! |
|
08-10-2010, 03:27 AM | #24 |
|
Well, if it comes to that, I dont rate Kamal very high as a singer myself. But he does have some unique renditions to his credit - from his movie perspective, he probably brings out his intended feel very well. But "only Kamal fossible"-nu very few songs-ku dhAn solvEn. True, the thread says , he is the best singer amongst the actors Yaaar Yaaar sivam is highly addictive for me, cos of the Sivam factor :P |
|
08-10-2010, 03:31 AM | #25 |
|
|
|
08-10-2010, 03:36 AM | #26 |
|
|
|
08-10-2010, 03:37 AM | #27 |
|
Whatay songs |
|
08-10-2010, 03:45 AM | #28 |
|
|
|
08-10-2010, 03:49 AM | #29 |
|
|
|
08-10-2010, 03:58 AM | #31 |
|
|
|
08-10-2010, 03:58 AM | #32 |
|
tamilarasan, |
|
08-10-2010, 04:00 AM | #33 |
|
|
|
08-10-2010, 04:00 AM | #34 |
|
|
|
08-10-2010, 04:02 AM | #36 |
|
|
|
08-10-2010, 04:03 AM | #37 |
|
|
|
08-10-2010, 04:06 AM | #38 |
|
I think audio clip must be there in youtube for the whole discussion of Guna. I can't access youtube from work. You might want to search there இசைஞானி: கமல் சாரே பாடட்டும்! ஏன்னா அந்த characterization-க்கு அவரே பாடிட்டார்னா better-ஆ இருக்கும்! கமல்ஹாசன் (சிரித்தவாறு): தெரியாத்தனமா விக்ரம் உதாரணம் சொல்லி மாட்டிகிட்டேன். (சிரிக்கிறார் .. மூவரும் சிரிக்கின்றனர்). இல்ல! நல்லா வரணும் பாட்டு! அதினால வேற யாராவது…. … … … இசைஞானி: அதினால என்ன? இந்தப் பாட்டுக்கு நீங்க நல்லா பாடுவீங்கன்ற நம்பிக்கை எனக்கு… … … எம் மேல நீங்க எவ்வளவு நம்பிக்கை வச்சீங்க இல்ல??? … கமல்ஹாசன் (சிரித்தவாறு): அது நான் வைக்கலாம்! நியாயமான நம்பிக்கை! என் மேல வைக்கலாமா? (மீண்டும் சிரிக்கிறார்). உங்க மேல நம்பிக்கை வச்சி என்ன நீங்க பாட வச்சீங்கன்னா பாடுறேன். இசைஞானி: உங்க மேல இருக்கிற நம்பிக்கைய சொல்லட்டா? Open-ஆ சொல்லட்டா? கமல்ஹாசன்: சொல்லுங்க! இசைஞானி: உங்க கிட்ட இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய சமாசாரங்கள் எக்கச்சக்கமா இருக்குது! அதெல்லாம் பண்ணாம உங்கள நான் விட மாட்டேன் (சிரிக்கிறார்). கமல்ஹாசன்: சரி! இவ்வளவு நம்பிக்கையா நீங்க சொல்லும்போது அந்த நம்பிக்கைக்கு பாத்திரமா நான்.. … … இசைஞானி: ஒரு Song.. நீங்க பாடினீங்க பாத்தீங்களா? என்னுடைய மியூசிக்-ல? கவிதாலயா படத்தில? அந்த அளவுக்கு பாலு கூட பாடல! கமல்ஹாசன் (சிரித்தவாறு): ஐயைய்யோ! இசைஞானி: அது பாட முடியாது! மத்த Song அவர் பாடலாம்! But Particularly அந்த Song-அ அந்த voice dimension-ஓட பாட முடியாதுங்கிறது என்னுடைய கருத்து! (இதில் எந்த பாடலை இசைஞானி குறிப்பிட்டார் என்று தெரியவில்லை! ‘சிங்காரவேலன்’ படத்தின் ‘போட்டு வைத்தக் காதல் திட்டம்’ பாடலாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்) நீங்க ஒரு சகலகலா வல்லவர் என்பது என்னுடைய கருத்து! உங்கள நேரா புகழ்ந்து …. கமல்ஹாசன் (சிரித்தவாறு): … … … ஆக வேண்டியது ஒண்ணும் இல்ல.. இசைஞானி (சிரித்தவாறு): ஆங்!! … … … ஆக வேண்டியது ஒண்ணும் இல்ல..இருந்தாலும் உங்களப் பத்திய அபிப்ராயத்த சொல்ல வேண்டிய கடமை இருக்கு எனக்கு! அதினால பயப்படாம நீங்க வர்றீங்க! P_R, Is this blog correct about 'Kavidhalaya' (KB group) movie or are you sure it was Rajkamal? |
|
08-10-2010, 04:08 AM | #39 |
|
|
|
08-10-2010, 04:09 AM | #40 |
|
Originally Posted by PARAMASHIVAN Kamal him self would not agree to such comments Dig>> Are SPB and SS close friends like Kamal & SPB. I have never seen in a show together or taking part in a program together! |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|