Reply to Thread New Thread |
02-27-2009, 01:21 AM | #21 |
|
|
|
02-27-2009, 01:21 AM | #22 |
|
|
|
02-27-2009, 01:22 AM | #23 |
|
|
|
02-27-2009, 02:18 AM | #24 |
|
|
|
02-27-2009, 03:03 AM | #26 |
|
சரோஜாதேவி ஏற்கெனவே பத்மஸ்ரீ மற்றும் டாக்டரேட் எல்லாம் வாங்கிட்டாங்க. அவங்களுக்கு இப்போ போய் 'கலைமாமணி'....?
அதுவும் இந்த சில்லுண்டி பசங்களோடு சேர்த்து......?? உண்மையிலேயே பெரிய இன்ஸல்ட்தான். இரண்டு வருடங்களுக்கு முன் சி.ஐ.டி.சகுந்தலா ஒரு பேட்டியில், 'எனக்கு இதுவரை கலைமாமணி பட்டம் தரவில்லை. ஏன் என்று தெரியவில்லை' என்று சொல்லியிருந்தார். உடனே போன முறை அவருக்கும் சேர்த்து கொடுத்தார்கள். இது திறமையின் அடிப்படையில் கொடுப்பதல்ல. இன்னும் யார் யாரெல்லாம் வாங்கவில்லை என்று லிஸ்ட் போட்டு கொடுக்கிறார்கள் அவ்வளவுதான். வருங்காலத்தில் நம் கலைஞர்களெல்லாம் "நல்ல வேளை எனக்கு கலைமாமணி பட்டம் தந்து என்னை இன்ஸல்ட் பண்ணவில்லை" என்று பெருமையாக சொல்லிக்கொள்ளக்க்கூடும் |
|
02-27-2009, 03:04 AM | #27 |
|
|
|
02-27-2009, 03:14 AM | #28 |
|
|
|
02-27-2009, 03:19 AM | #29 |
|
|
|
02-27-2009, 03:15 PM | #30 |
|
|
|
02-27-2009, 03:49 PM | #31 |
|
Kalaimamani CID Sakunthala.... awesome I think 'CID' is the best pattam she has got so far. I don't think anyone in the world can get like that in million years. ithu avanga kadina uzhaippukku kidachcha parisu. Keep it going 'sakunthala'! What next? Please bring our home Bharat Ratna, Madam! You make us proud.... |
|
02-27-2009, 04:05 PM | #33 |
|
2010 கலைமாமணி விருதுகள் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தின் மக்கள் தொகையில் பாதி பேருக்கு ஏற்கனவே கலைமாமணி விருது கொடுக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள பாதி மக்கள் தொகையினர் சினிமா மற்றும் கலை ரசிகர்களாக இருந்து ஆற்றி வரும் பணிகளை கவுரவிக்கும் விதமாக ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் கலைமாமணி அறிவிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை அரசு எடுத்துள்ளது .இதன் படி தமிழக மக்கள் அனைவரும் ரேசன் கடைகளில் தங்கள் குடும்ப அட்டையை காட்டி தங்களுக்கான கலைமாமணி விருதினை பெற்றுக்கொள்ளலாம். |
|
02-27-2009, 04:07 PM | #34 |
|
2010 கலைமாமணி விருதுகள் - தமிழக அரசு அறிவிப்பு Can non-Indian citizen apply? |
|
02-27-2009, 04:14 PM | #35 |
|
|
|
02-27-2009, 04:19 PM | #36 |
|
Originally Posted by joe 2010 கலைமாமணி விருதுகள் - தமிழக அரசு அறிவிப்பு Can non-Indian citizen apply? Tamil nattukku oru trip vantheenganna ration card-e vaangidalam . |
|
02-27-2009, 04:57 PM | #38 |
|
|
|
02-27-2009, 05:15 PM | #39 |
|
|
|
02-27-2009, 05:19 PM | #40 |
|
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 11 (0 members and 11 guests) | |
|