LOGO
Reply to Thread New Thread
Old 02-27-2009, 01:21 AM   #21
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
ragasiya theriyadha ? naan kilamburen. yaarunnu pasanga solluvanga.
Slonopotam845 is offline

Old 02-27-2009, 01:21 AM   #22
Raj_Copi_Jin

Join Date
Oct 2005
Age
48
Posts
4,533
Senior Member
Default
// thanks gp
actually, I am angry hence the post //
Raj_Copi_Jin is offline

Old 02-27-2009, 01:22 AM   #23
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
Perarasu, J.K.Ritheesh, Sam Anderson yellAm yenna paavam pannAnga?
avanga elaam 2010 la vanga poratha arasal purasala pesikaraangalo
Lillie_Steins is offline

Old 02-27-2009, 02:18 AM   #24
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
Saroja Devi uNmailayE Padmabhushan-A?

konja nALAvE ethuvumE sari illa...
ennadA nadakkuthu intha ulagaththilE
HedgeYourBets is offline

Old 02-27-2009, 02:32 AM   #25
Big A

Join Date
Oct 2005
Age
50
Posts
4,148
Administrator
Default
kalikaaalam
Big A is offline

Old 02-27-2009, 03:03 AM   #26
Drugmachine

Join Date
Apr 2006
Posts
4,490
Senior Member
Default
சரோஜாதேவி ஏற்கெனவே பத்மஸ்ரீ மற்றும் டாக்டரேட் எல்லாம் வாங்கிட்டாங்க. அவங்களுக்கு இப்போ போய் 'கலைமாமணி'....?

அதுவும் இந்த சில்லுண்டி பசங்களோடு சேர்த்து......??

உண்மையிலேயே பெரிய இன்ஸல்ட்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன் சி.ஐ.டி.சகுந்தலா ஒரு பேட்டியில், 'எனக்கு இதுவரை கலைமாமணி பட்டம் தரவில்லை. ஏன் என்று தெரியவில்லை' என்று சொல்லியிருந்தார். உடனே போன முறை அவருக்கும் சேர்த்து கொடுத்தார்கள்.

இது திறமையின் அடிப்படையில் கொடுப்பதல்ல. இன்னும் யார் யாரெல்லாம் வாங்கவில்லை என்று லிஸ்ட் போட்டு கொடுக்கிறார்கள் அவ்வளவுதான்.

வருங்காலத்தில் நம் கலைஞர்களெல்லாம் "நல்ல வேளை எனக்கு கலைமாமணி பட்டம் தந்து என்னை இன்ஸல்ட் பண்ணவில்லை" என்று பெருமையாக சொல்லிக்கொள்ளக்க்கூடும்
Drugmachine is offline

Old 02-27-2009, 03:04 AM   #27
Peptobismol

Join Date
Oct 2005
Age
58
Posts
4,386
Senior Member
Default
இது திறமையின் அடிப்படையில் கொடுப்பதல்ல. இன்னும் யார் யாரெல்லாம் வாங்கவில்லை என்று லிஸ்ட் போட்டு கொடுக்கிறார்கள் அவ்வளவுதான்.

வருங்காலத்தில் நம் கலைஞர்களெல்லாம் "நல்ல வேளை எனக்கு கலைமாமணி பட்டம் தந்து என்னை இன்ஸல்ட் பண்ணவில்லை" என்று பெருமையாக சொல்லிக்கொள்ளக்க்கூடும்
Crux in 2 sentences
Peptobismol is offline

Old 02-27-2009, 03:14 AM   #28
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
Good post sharadha!!!
brraverishhh is offline

Old 02-27-2009, 03:19 AM   #29
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
இரண்டு வருடங்களுக்கு முன் சி.ஐ.டி.சகுந்தலா ஒரு பேட்டியில், 'எனக்கு இதுவரை கலைமாமணி பட்டம் தரவில்லை. ஏன் என்று தெரியவில்லை' என்று சொல்லியிருந்தார். உடனே போன முறை அவருக்கும் சேர்த்து கொடுத்தார்கள்.
CID Madam, should have turned down the award.
Lt_Apple is offline

Old 02-27-2009, 03:15 PM   #30
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
Kalaimamani CID Sakunthala.... awesome
Lillie_Steins is offline

Old 02-27-2009, 03:49 PM   #31
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
Kalaimamani CID Sakunthala.... awesome

I think 'CID' is the best pattam she has got so far. I don't think anyone in the world can get like that in million years. ithu avanga kadina uzhaippukku kidachcha parisu. Keep it going 'sakunthala'! What next? Please bring our home Bharat Ratna, Madam! You make us proud....
NeroASERCH is offline

Old 02-27-2009, 03:49 PM   #32
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
பேசாம இனிமே கலைமாமணி விருதை ரேஷன் கடையிலே வாங்கிக்கலாம்-ன்னு சொல்லிடலாம்.
tgs is offline

Old 02-27-2009, 04:05 PM   #33
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
2010 கலைமாமணி விருதுகள் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தின் மக்கள் தொகையில் பாதி பேருக்கு ஏற்கனவே கலைமாமணி விருது கொடுக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள பாதி மக்கள் தொகையினர் சினிமா மற்றும் கலை ரசிகர்களாக இருந்து ஆற்றி வரும் பணிகளை கவுரவிக்கும் விதமாக ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் கலைமாமணி அறிவிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை அரசு எடுத்துள்ளது .இதன் படி தமிழக மக்கள் அனைவரும் ரேசன் கடைகளில் தங்கள் குடும்ப அட்டையை காட்டி தங்களுக்கான கலைமாமணி விருதினை பெற்றுக்கொள்ளலாம்.
NeroASERCH is offline

Old 02-27-2009, 04:07 PM   #34
9mm_fan

Join Date
May 2007
Age
53
Posts
5,191
Senior Member
Default
2010 கலைமாமணி விருதுகள் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தின் மக்கள் தொகையில் பாதி பேருக்கு ஏற்கனவே கலைமாமணி விருது கொடுக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள பாதி மக்கள் தொகையினர் சினிமா மற்றும் கலை ரசிகர்களாக இருந்து வரும் ஆற்றி வரும் பணிகளை கவுரவிக்கும் விதமாக ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் கலைமாமணி அறிவிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை அரசு எடுத்துள்ளது .இதன் படி தமிழக மக்கள் அனைவரும் ரேசன் கடைகளில் தங்கள் குடும்ப அட்டையை காட்டி தங்களுக்கான கலைமாமணி விருதினை பெற்றுக்கொள்ளலாம்.

Can non-Indian citizen apply?
9mm_fan is offline

Old 02-27-2009, 04:14 PM   #35
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
kalaimamani groucho , ungalukku ippidi oru asaiya..
brraverishhh is offline

Old 02-27-2009, 04:19 PM   #36
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
Originally Posted by joe 2010 கலைமாமணி விருதுகள் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தின் மக்கள் தொகையில் பாதி பேருக்கு ஏற்கனவே கலைமாமணி விருது கொடுக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள பாதி மக்கள் தொகையினர் சினிமா மற்றும் கலை ரசிகர்களாக இருந்து வரும் ஆற்றி வரும் பணிகளை கவுரவிக்கும் விதமாக ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் கலைமாமணி அறிவிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை அரசு எடுத்துள்ளது .இதன் படி தமிழக மக்கள் அனைவரும் ரேசன் கடைகளில் தங்கள் குடும்ப அட்டையை காட்டி தங்களுக்கான கலைமாமணி விருதினை பெற்றுக்கொள்ளலாம்.

Can non-Indian citizen apply? Tamil nattukku oru trip vantheenganna ration card-e vaangidalam .
brraverishhh is offline

Old 02-27-2009, 04:53 PM   #37
TorryJens

Join Date
Nov 2008
Posts
4,494
Senior Member
Default
naalu peruku avangala therinja.. kalaimaamani kodukaradhula thappey illa
TorryJens is offline

Old 02-27-2009, 04:57 PM   #38
TorryJens

Join Date
Nov 2008
Posts
4,494
Senior Member
Default
enai 40 perai theriyum enga veetu naykuttiyum serthu. enakku en ithu varai kodukkapada villai? ithai thatti kekka yaarumE illaiya?

ithai naan vanmaiyaga kaNdikkiren

and... I do have ration card and indian citizenship
TorryJens is offline

Old 02-27-2009, 05:15 PM   #39
Raj_Copi_Jin

Join Date
Oct 2005
Age
48
Posts
4,533
Senior Member
Default
theres nothing wrong with saroja devi being conferred with kalaimamani.

Raj_Copi_Jin is offline

Old 02-27-2009, 05:19 PM   #40
PhillipHer

Join Date
Jun 2008
Age
58
Posts
4,481
Senior Member
Default
enai 40 perai theriyum enga veetu naykuttiyum serthu. enakku en ithu varai kodukkapada villai? ithai thatti kekka yaarumE illaiya?

ithai naan vanmaiyaga kaNdikkiren

and... I do have ration card and indian citizenship
ungalukku vEnum'naa kolai-maa-mani virudhu kudukkalaam :P
PhillipHer is offline

Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 10 (0 members and 10 guests)
 
All times are GMT +1. The time now is 07:36 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity