Reply to Thread New Thread |
12-19-2005, 08:00 AM | #1 |
|
Shankar's assistant floors the maestro!
October 15, 2008 This seems to be the season of assistant directors from prestigious stables to make their independent entry into the world of films. The latest to join this bandwagon is Ananthanarayanan who had his training under Shankar. His maiden directorial film Valmiki starring Kalloori Akhil, Meera Nandan and Shruthi is almost ready. Ilayaraja scores music for Valmiki. The interesting factor about this film is that Raja scoring music after he witnessed the rough draft of the film before editing. |
|
07-22-2006, 08:00 AM | #3 |
|
|
|
08-16-2006, 08:00 AM | #4 |
|
வால்மீகி - தியேட்டர் வாசலில் இருக்கும் பலகையில் "இத்திரைபடத்திற்க்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்க படுகிறார்கள். மீறி சென்றால் நிர்வாகம் பொறுப்பல்ல. ஒரு வாரம் கழித்து வருதல் நலம் அதற்க்குள் இந்த படத்தை அகற்ற முழு முயற்ச்சி எடுக்கப்படும்." கடந்த பல பத்து வருடங்களாகவே ராஜாவின் இசைக்காக இப்படி பல கொடுமைகளை அனுபவித்து வரும் ராஜாசரனம் எனும் இசை ரசிகர் கூறியதாவது "தளராத விக்கிரமாத்தித்தன் போல் மீண்டும் மீண்டும் ஒரு நம்பிக்கையோடு வருகிறோம் ராஜா இசை அமைக்கும் படங்களுக்கு, ஜித்தன் ரமேஷ் நடித்த 'மது' எனும் திரைபடத்தையே முதல் தினம் பார்த்தவன் நான். எஸெமெஸ் என்னும் படத்தை வெளியில் நின்று கொன்டே பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த திரைபடம் போல் உள்ளேயும் உட்கார முடியாமல் வெளியேவும் செல்ல முடியாமல் ஒரு உச்சகட்ட கொடுமையை வேறு எந்த படத்திலும் அனுபவித்தது இல்லை. அதற்க்கு இந்த படத்தின் திரைக்கதையை தான் பாராட்ட வேண்டும், நமக்கு ஏதாவது நல்லது நடந்து விடாதா என நம்பிக்கையோடு காத்திருக்கு வைக்கிறது. ஆணாலும் கடைசி 'பிரேம்' வரை அது நிகழாதது இயக்குனரின் சாமர்த்தியத்தை உனர்த்துகிறது." |
|
08-22-2008, 07:17 PM | #5 |
|
Director Shankar’s former assistant G.Ananthanarayanan is directing his first movie, Vaalmiki. The title is an unusual one and the director explains, “Just like sage Vaalmiki was a reformed dacoit, my hero changes overnight to a new leaf” Akhil of Kaloori fame plays Pandian, a pickpocket, while Meera Nandan, the girl who made her debut in a Malayalam film Mulla plays Vandana. The heroine runs a creche and an incident unites the lead pair. What change happens to the hero and how makes a change to many lives in the society is the story....
http://indiainteracts.com/movies/tam...i/intheatre/1/ Stills are good.. |
|
10-16-2008, 12:23 AM | #6 |
|
|
|
06-24-2009, 05:35 AM | #8 |
|
http://www.behindwoods.com/tamil-mov...1/valmiki.html
Hope the film is at least half as good as the songs. |
|
06-24-2009, 05:48 AM | #9 |
|
It is Nadodigal v/s Valmiki! By Moviebuzz *|*Tuesday, 23 June , 2009, 09:17 * For the first time two eagerly awaited class movies are clashing at the Tamil Nadu Box- office, this weekend. It is billed as the clash of the class cinema- Nadodigal v/s Valmiki. The former is the first release of director turned actor Sasikumar after last year’s trend setter Subramaniapuram purely as an actor. The latter is coming from Vikatan Talkies, a reputed production house whose last release Siva Manasulla Sakthi is the sleeper hit of 2009. Nadodigal is directed by Samuthirakani, who has made a name for himself as a good television script writer and director, while debutant Anantha Narayanan is Valmiki director. It is Sasikumar’s and Akhil’s big ticket to become saleable solo heroes. Abhinya, a differently- abled actress who cannot speak or hear is making her debut in Nadodigal as one of the heroines, while the other heroine is Ananya. The sensational Malayalam heroine Meera Nandan, is debuting in Tamil with Valmiki. Both the films are targeting the upper class audiences of C3 territory- Chennai and Chengalpet multiplexes and Coimbatore. The best of the screens in these areas have been snapped up by these two films. And both the films carry clean ‘U’ certificate! [/tscii] |
|
06-24-2009, 06:07 AM | #10 |
|
Pick pocket getting reformed by a lady teacher ?
Not as bad as the x number of movies on koolippadai members, but not raising the expectations much either. Director should have really worked hard with captivating scenes / incidents & some nice comedy if the film has to click. From his choice of music, looks like the guy has decent taste. Let's wait and see. |
|
06-25-2009, 10:02 PM | #11 |
|
|
|
06-27-2009, 02:45 AM | #12 |
|
|
|
06-27-2009, 03:20 AM | #13 |
|
|
|
06-27-2009, 05:00 AM | #15 |
|
|
|
06-27-2009, 06:14 AM | #18 |
|
Nadodigal - rediff 3* koduthrukanunga. Indha weekend paakavendiyadhu thaan. pAthuttu vandhu sollunga |
|
06-27-2009, 05:18 PM | #19 |
|
வால்மீகி - தியேட்டர் வாசலில் இருக்கும் பலகையில் "இத்திரைபடத்திற்க்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்க படுகிறார்கள். மீறி சென்றால் நிர்வாகம் பொறுப்பல்ல. ஒரு வாரம் கழித்து வருதல் நலம் அதற்க்குள் இந்த படத்தை அகற்ற முழு முயற்ச்சி எடுக்கப்படும்." கடந்த பல பத்து வருடங்களாகவே ராஜாவின் இசைக்காக இப்படி பல கொடுமைகளை அனுபவித்து வரும் ராஜாசரனம் எனும் இசை ரசிகர் கூறியதாவது "தளராத விக்கிரமாத்தித்தன் போல் மீண்டும் மீண்டும் ஒரு நம்பிக்கையோடு வருகிறோம் ராஜா இசை அமைக்கும் படங்களுக்கு, ஜித்தன் ரமேஷ் நடித்த 'மது' எனும் திரைபடத்தையே முதல் தினம் பார்த்தவன் நான். எஸெமெஸ் என்னும் படத்தை வெளியில் நின்று கொன்டே பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த திரைபடம் போல் உள்ளேயும் உட்கார முடியாமல் வெளியேவும் செல்ல முடியாமல் ஒரு உச்சகட்ட கொடுமையை வேறு எந்த படத்திலும் அனுபவித்தது இல்லை. அதற்க்கு இந்த படத்தின் திரைக்கதையை தான் பாராட்ட வேண்டும், நமக்கு ஏதாவது நல்லது நடந்து விடாதா என நம்பிக்கையோடு காத்திருக்கு வைக்கிறது. ஆணாலும் கடைசி 'பிரேம்' வரை அது நிகழாதது இயக்குனரின் சாமர்த்தியத்தை உனர்த்துகிறது."
மேலும் அவர் கூறியதாவது "60களில் வந்து மாரல் சயின்ஸ் கதைகளை போல் உருக்கி பிழிகிறார் இயக்குனர், ஆனால் நம் கண்கள் தான் பனிக்க மறுக்கின்றன." திரைபடவட்டாரத்தில் விசாரித்த பொழுது எல்லோரும் கிசுகிசுப்பாய் பேசி கொள்வது இதுதானாம் 'எஸ் பிலிம்ஸ்' தப்பித்தது 'விகடன் டாக்கீஸ்' மாட்டி கொண்டது என்று. |
|
06-27-2009, 08:20 PM | #20 |
|
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 7 (0 members and 7 guests) | |
|