Reply to Thread New Thread |
02-28-2008, 03:56 PM | #21 |
|
|
|
02-28-2008, 04:40 PM | #22 |
|
Irreparable loss to literary world, cine industry...etc.. avar aanma shanthi adaya vendugiren. Deep condolenses to his family.
He was really a genius. Arivujeevithanamana vishayangalai janaranjagamana murayil ezhudhi sadhanai padaithavar. Avar thodadha subjects migavum kuraivu. Ennaipol pala perukku padikkum aarvathai thoondi, ulaga alavil sirandha puthagangalayum adayaalam kaattiyavar. He never retired as far as writing is concerned. |
|
02-28-2008, 04:46 PM | #23 |
|
setha pin enna enru therinthu kolvathal yaaruku laabam? naan setha pin naanaha irunthal than enaku prayosanam.en moolai,en puthakangal,en lesana muthukerichal ellam irunthal than naan naanaha iruka mudiyum.sethalum aathma thodarnthu indonesiyavilo allathu venice naharathil oru padagotiyagavo pirapathil arthamillai.
naan naanahave thodara vendum. Atharku ennai arinthavarkal vendum. uravinargal, en vasagarkal vendum. muthaaram vendum. Katturai anupinaal athai patri vimarsippavargal vendum. Tamil vendum. athellam illavidil uyir enbathu thodarnthal enna, mudinthal enna? yenave saavu enbathu konjam yosithu paarthal nam ninaivugalin azhivu -Sujatha 'Irappu enbathu mutrupulliya?' Arivom sinthippom |
|
02-28-2008, 04:52 PM | #24 |
|
|
|
02-28-2008, 04:53 PM | #25 |
|
|
|
02-28-2008, 05:03 PM | #26 |
|
|
|
02-28-2008, 05:11 PM | #27 |
|
|
|
02-28-2008, 05:14 PM | #28 |
|
|
|
02-28-2008, 05:24 PM | #29 |
|
|
|
02-28-2008, 05:24 PM | #30 |
|
தாங்கிக்கொள்ள் முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு. அதிர்ச்சியிலும் சோகத்திலுமிருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை. சமீபத்தில் 'சிவாஜி' 175 நாள் விழா நிகழ்ச்சியில் தளர்வோடு காணப்பட்டார். அதைப்பார்த்ததும் சட்டென்ற் இனம்புரியாத ஒரு சின்ன பயமும் வேதனையும் என்னுள் எட்டிப்பார்த்தது. மனதுக்குள் 'இந்த மனிதர் உடல் நலத்துடன் நீடூழி வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டேன்'. ஆனால் இப்போது....
புத்தககங்கள் படிப்பதற்கான ஆர்வத்தை என்னுள் விதைத்தது சுஜாதாவின் எழுத்துக்கள் தான். நெருங்கிய நண்பரை, உறவினரை இழந்ததுபோல் உணர்கிறேன் |
|
02-28-2008, 05:57 PM | #31 |
|
|
|
02-28-2008, 06:27 PM | #32 |
|
சென்னை: சுஜாதாவின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இப்போது அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சுஜாதாவின் உடல் நாளை காலை 8.30 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பிற்பகல் 1 மணி வரை உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படவுள்ளது. சுஜாதாவின் மறைவுக்கு கமல்ஹாசன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் ஊரில் இல்லை. நாளைதான் அவர் திரும்புகிறார். அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். இயக்குநர் ஷங்கர், நேற்று இரவு முழுவதும் அப்பல்லோ மருத்துவமனையிலேயே சுஜாதாவின் குடும்பத்தினருடன் இருந்தார். Thatstamil.com |
|
02-28-2008, 07:01 PM | #34 |
|
|
|
02-28-2008, 07:02 PM | #35 |
|
மரனம் என்பது நிச்சயம்! ஆன்மா என்பது உன்மை அல்ல! நாம் இப்பேரண்டத்தின் சிறு துகள் மட்டுமே! பரினாம வளர்ச்சி விளையாட்டின் விதி மீறிய விளைவே 'நாம்'!...நமது உடலும், அறிவும். மனமும், ஒய்வுராமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் துகள் பரிமாற்றத்தின் இடை நிகழ்வே! எனும் எனது இன்றைய அறிவியல் புரிதலுக்கு 'முதல்' வித்திட்டவனே! நன்றி உன் வாழ்வுக்கு. அஞ்சலி செலுத்துவது 'நீ' கற்று தந்து அறிவியலுக்கு முரன்பாடானது என்றாலும் - 'சுக நித்திரை கொள்'....எம் நினனவில் வாழ்வாய் என்றென்றும் |
|
02-28-2008, 07:33 PM | #38 |
|
[quote="rajasaranam"]
மரனம் என்பது நிச்சயம்! ஆன்மா என்பது உன்மை அல்ல! நாம் இப்பேரண்டத்தின் சிறு துகள் மட்டுமே! பரினாம வளர்ச்சி விளையாட்டின் விதி மீறிய விளைவே 'நாம்'!...நமது உடலும், அறிவும். மனமும், ஒய்வுராமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் துகள் பரிமாற்றத்தின் இடை நிகழ்வே! எனும் எனது இன்றைய அறிவியல் புரிதலுக்கு 'முதல்' வித்திட்டவனே! நன்றி உன் வாழ்வுக்கு. அஞ்சலி செலுத்துவது 'நீ' கற்று தந்து அறிவியலுக்கு முரன்பாடானது என்றாலும் - 'சுக நித்திரை கொள்'....எம் நினனவில் வாழ்வாய் என்றென்றும் [/quote] enna Oru anjali ! |
|
02-28-2008, 08:15 PM | #39 |
|
adhu aazhvar pasuramagattum, allahvin pugazhagattum, yesuvin bible agattum, yaar manadhum punpadadhavagayil, ellavatrilirundhum eg. kaatti, azhagaga vilakkam tharuvar. Avar jaadhi, madha inangalai kadandha arpudha padaippali.
Silar eppodhum nammudaneye irukka maattargala endru ninaikka thondrum - appadippattavardhan nam sujatha. |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 6 (0 members and 6 guests) | |
|