LOGO
Reply to Thread New Thread
Old 02-28-2008, 03:56 PM   #21
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
R.I.P
softy54534 is offline


Old 02-28-2008, 04:40 PM   #22
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
Irreparable loss to literary world, cine industry...etc.. avar aanma shanthi adaya vendugiren. Deep condolenses to his family.

He was really a genius. Arivujeevithanamana vishayangalai janaranjagamana murayil ezhudhi sadhanai padaithavar. Avar thodadha subjects migavum kuraivu. Ennaipol pala perukku padikkum aarvathai thoondi, ulaga alavil sirandha puthagangalayum adayaalam kaattiyavar.

He never retired as far as writing is concerned.
brraverishhh is offline


Old 02-28-2008, 04:46 PM   #23
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
setha pin enna enru therinthu kolvathal yaaruku laabam? naan setha pin naanaha irunthal than enaku prayosanam.en moolai,en puthakangal,en lesana muthukerichal ellam irunthal than naan naanaha iruka mudiyum.sethalum aathma thodarnthu indonesiyavilo allathu venice naharathil oru padagotiyagavo pirapathil arthamillai.
naan naanahave thodara vendum. Atharku ennai arinthavarkal vendum. uravinargal, en vasagarkal vendum. muthaaram vendum. Katturai anupinaal athai patri vimarsippavargal vendum. Tamil vendum. athellam illavidil uyir enbathu thodarnthal enna, mudinthal enna? yenave saavu enbathu konjam yosithu paarthal nam ninaivugalin azhivu
-Sujatha
'Irappu enbathu mutrupulliya?'
Arivom sinthippom
HedgeYourBets is offline


Old 02-28-2008, 04:52 PM   #24
LottiFurmann

Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
Default
very very sad & shocking moment

a big loss to creative fraternity - ..............bigger loss to shankar, who has been a guiding force for him........Robo becomes brainless now

May god give his family the strength to overcome this sad moment....
LottiFurmann is offline


Old 02-28-2008, 04:53 PM   #25
Peptobismol

Join Date
Oct 2005
Age
58
Posts
4,386
Senior Member
Default
Hayyo Kadavule!!!

I am really disappointed and shocked to hear this news...

I was regular reader of his "Kattradhum Pettradhum" and Q & A in Kumudham and Kungumam!!

Who can forget his movie dialogues

Greatesssssssst lose
Peptobismol is offline


Old 02-28-2008, 05:03 PM   #26
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
Avaruku than vayadhu agi irukiradhu.
Avarudaiya Brain - irudhi varai -
migavum -
ARPUDHAMAGA IYANGI KONDU IRUNDHU IRUKIRADHU..... Thats why He is a GENIUS...
Slonopotam845 is offline


Old 02-28-2008, 05:11 PM   #27
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
எனக்கு தமிழ் சரியாக படிக்க இயலாத பொழுது, என் அம்மா, சுஜாதாவின் கதைகளை கொடுத்து படிக்க சொன்னார்கள்.. சுஜாதாவின் எழுத்துக்கள் நிச்சயமாக என் தமிழ் ஆர்வத்தை தூண்டும் என்று அவ்வளவு நம்பிக்கை
எனக்கு தமிழ்பால் இருக்கும் காதலுக்கு முதற்காரணம் "சுஜாதா"
உங்கள் ஆன்மா சாந்தி அடைவதாக
Lillie_Steins is offline


Old 02-28-2008, 05:14 PM   #28
Drugmachine

Join Date
Apr 2006
Posts
4,490
Senior Member
Default


I was a regular reader of his 'Katradhum Petradhum' series in AV&a huge fan of his 'Srirangathu Devadhaigal'.

A sad moment for Literature&Cinema.

Was surprised to know he was 73,his brain was still very sharp.

May his soul rest in peace
Drugmachine is offline


Old 02-28-2008, 05:24 PM   #29
LottiFurmann

Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
Default
May his Soul Rest in peace.
LottiFurmann is offline


Old 02-28-2008, 05:24 PM   #30
9mm_fan

Join Date
May 2007
Age
53
Posts
5,191
Senior Member
Default
தாங்கிக்கொள்ள் முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு. அதிர்ச்சியிலும் சோகத்திலுமிருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை. சமீபத்தில் 'சிவாஜி' 175 நாள் விழா நிகழ்ச்சியில் தளர்வோடு காணப்பட்டார். அதைப்பார்த்ததும் சட்டென்ற் இனம்புரியாத ஒரு சின்ன பயமும் வேதனையும் என்னுள் எட்டிப்பார்த்தது. மனதுக்குள் 'இந்த மனிதர் உடல் நலத்துடன் நீடூழி வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டேன்'. ஆனால் இப்போது....

புத்தககங்கள் படிப்பதற்கான ஆர்வத்தை என்னுள் விதைத்தது சுஜாதாவின் எழுத்துக்கள் தான். நெருங்கிய நண்பரை, உறவினரை இழந்ததுபோல் உணர்கிறேன்
9mm_fan is offline


Old 02-28-2008, 05:57 PM   #31
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
இன்னொரு சுஜாதா நிச்சயமாக உருவாக இயலாது. ஈடு இணை செய்ய முடியாத இழப்பு.
NeroASERCH is offline


Old 02-28-2008, 06:27 PM   #32
Ifroham4

Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
Default
சென்னை: சுஜாதாவின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

இப்போது அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சுஜாதாவின் உடல் நாளை காலை 8.30 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

பிற்பகல் 1 மணி வரை உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படவுள்ளது.

சுஜாதாவின் மறைவுக்கு கமல்ஹாசன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் ஊரில் இல்லை. நாளைதான் அவர் திரும்புகிறார்.

அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் ஷங்கர், நேற்று இரவு முழுவதும் அப்பல்லோ மருத்துவமனையிலேயே சுஜாதாவின் குடும்பத்தினருடன் இருந்தார்.

Thatstamil.com
Ifroham4 is offline


Old 02-28-2008, 06:51 PM   #33
Ifroham4

Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
Default
Shocking News

i jus finished reading Pirivom Sandhippom novel of his
Ifroham4 is offline


Old 02-28-2008, 07:01 PM   #34
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
Shocking news

I am fan of his writings.

Srirangathu Devathaigal, En Iniya Iyanthira, Katrathum Petrathum and many Tamil scince-fiction stories will tell his name ever

May his soul rest in peace
softy54534 is offline


Old 02-28-2008, 07:02 PM   #35
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default


மரனம் என்பது நிச்சயம்! ஆன்மா என்பது உன்மை அல்ல! நாம் இப்பேரண்டத்தின் சிறு துகள் மட்டுமே! பரினாம வளர்ச்சி விளையாட்டின் விதி மீறிய விளைவே 'நாம்'!...நமது உடலும், அறிவும். மனமும், ஒய்வுராமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் துகள் பரிமாற்றத்தின் இடை நிகழ்வே! எனும் எனது இன்றைய அறிவியல் புரிதலுக்கு 'முதல்' வித்திட்டவனே! நன்றி உன் வாழ்வுக்கு. அஞ்சலி செலுத்துவது 'நீ' கற்று தந்து அறிவியலுக்கு முரன்பாடானது என்றாலும் - 'சுக நித்திரை கொள்'....எம் நினனவில் வாழ்வாய் என்றென்றும்
Beerinkol is offline


Old 02-28-2008, 07:13 PM   #36
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default


Just now i am looking at this

Very sad and a big loss to Creative community.

RIP
doctorzlo is offline


Old 02-28-2008, 07:20 PM   #37
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
I liked his Srirangaththu Devathaigal, his Katrathum Pettrathum was also good. He was quite old and he looked sharp even a few months back. RIP.
tgs is offline


Old 02-28-2008, 07:33 PM   #38
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default
[quote="rajasaranam"]

மரனம் என்பது நிச்சயம்! ஆன்மா என்பது உன்மை அல்ல! நாம் இப்பேரண்டத்தின் சிறு துகள் மட்டுமே! பரினாம வளர்ச்சி விளையாட்டின் விதி மீறிய விளைவே 'நாம்'!...நமது உடலும், அறிவும். மனமும், ஒய்வுராமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் துகள் பரிமாற்றத்தின் இடை நிகழ்வே! எனும் எனது இன்றைய அறிவியல் புரிதலுக்கு 'முதல்' வித்திட்டவனே! நன்றி உன் வாழ்வுக்கு. அஞ்சலி செலுத்துவது 'நீ' கற்று தந்து அறிவியலுக்கு முரன்பாடானது என்றாலும் - 'சுக நித்திரை கொள்'....எம் நினனவில் வாழ்வாய் என்றென்றும் [/quote]

enna Oru anjali !
Beerinkol is offline


Old 02-28-2008, 08:15 PM   #39
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
adhu aazhvar pasuramagattum, allahvin pugazhagattum, yesuvin bible agattum, yaar manadhum punpadadhavagayil, ellavatrilirundhum eg. kaatti, azhagaga vilakkam tharuvar. Avar jaadhi, madha inangalai kadandha arpudha padaippali.

Silar eppodhum nammudaneye irukka maattargala endru ninaikka thondrum - appadippattavardhan nam sujatha.

HedgeYourBets is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 3 (0 members and 3 guests)
 

All times are GMT +1. The time now is 10:16 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity