Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
|
![]() |
![]() |
#2 |
|
COMEDY (illadha) ROUNDDDDD....!!!!!!
Hmmmm, bad performances from all the jodies... no performance was up to the mark... becoz.... Comedy avlo easy illeenga... நேற்றைய நிகழ்ச்சியில் இரண்டு ஜோடிகளை தவிர மற்றவர்கள் சொதப்பல் தான். அந்த இரண்டு ஜோடிகள் Sai swetha, aarthi ganesh, இவர்களுடைய பெர்ஃபார்மென்ஸ் ஸுபர் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். மற்றவர்களோடு ஒப்பிடுகையில் இவர்கள் பரவாயில்லை. Swetha & Sai: Spider man concept, சுமாராக இருந்தது, ஒரளவுக்கு சிரிதேன். சாய் நன்றாக செய்திருந்தார், wht happened to swetha? ஏன் இப்படி லூசு மாதிரி செய்திருந்தார். ஆனால் பரவாயில்லை, கொஞ்சம் சிரிக்கும்படி இருந்தது. score: Kushboo- 10, kala-9, ramba-10 Aarthi & Ganesh: Pisaasu concept, நன்றாக செய்திருந்தனர், ஆர்தியும் கணேஷும் இரண்டு பிசாசுகள், அதுவும் 'குட்டி பிசாஸெ குட்டி பிசாஸெ உன் தொல்ல தாங்களையே' பாடலுக்கு அந்த குழந்தை பிசாசுடன்(குட்டி பிசாசுடன்) ஆட்டம் போட்டது நன்றாக இருந்தது. இவர்கள் செய்த காமடியை தூக்கி சாப்பிடும் வகையில் கலா மாஸ்டெர் ஸ்கொர் கொடுக்கும் போது மற்ற போட்டியாளர்களிடம் சொன்னது தான், 'நீங்களே ஸ்கொர் சொல்லிவிடுங்கள்'(அப்பறம் இவர் எதற்கு) என்று சொல்ல, அனைவரும் '10' என்று கையை உயர்த்த, உடனே கலா மாஸ்டெர் சொன்னார் 'அப்பறம் நான் சொன்னேன் என்று சொல்ல கூடாது' - என்னால் ஜீரணிக்க முடியவில்லை Score: 30/30 To be frank, slowly am losing my interest after seeing yest. 'Maanada Mayilaada' moved to http://forumhub.mayyam.com/hub/viewt...1266&start=225 |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|