DiscussWorldIssues - Socio-Economic Religion and Political Uncensored Debate

DiscussWorldIssues - Socio-Economic Religion and Political Uncensored Debate (http://www.discussworldissues.com/forums/)
-   Celebrities Discussion (http://www.discussworldissues.com/forums/celebrities-discussion/)
-   -   Kadhalikka Neramillai vijay tv (http://www.discussworldissues.com/forums/celebrities-discussion/128825-kadhalikka-neramillai-vijay-tv.html)

9mm_fan 03-09-2006 07:00 AM

நேயர்களை பெரிதும் கவர்ந்துள்ள விஜய் டி.வியின் `காதலிக்க நேரமில்லை' தொடர் முற்றிலும் சிங்கப்பூரிலேயே படமாக்கப்பட்டது. முற்றிலும் புதியகதை, கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும் காட்சிகள், வாழ்க்கையில் விதம் விதமான எதிர்பார்ப்புகளுடன் வலம்வரும் இரு பிரதான கதாபாத்திரங்களான - சக்தி, திவ்யா என கதை மிகவும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் நட்பு, காதல் ஆகியவற்றை மிகவும் நகைச்சுவையாகவும், யதார்த்தமாகவும் இக்காலச் சூழலுக்கு ஏற்ப கூறுகின்றனர். திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இத்தொடர், வரும் 11-ம் தேதி முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பாகிறது.

மேலும் இத்தொடரை பார்த்திராதவர்களுக்கு உதவும் வகையில், இத்தொடரின் கதைச்சுருக்கமும் 11-ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு இடம் பெறுகிறது.

9mm_fan 01-08-2008 02:15 PM

Kadhalikka Neramillai vijay tv
 
all episodes of Kadhalikka Neramillai avilable for download this is full free

check this
http : // tamilrain . com/ forums/viewforum.php?f=56

u can get lots of english dvds,mp3,video songs,vijaytv shows all for free in a single place




- Kaathalkka_neramillai Title song

S.T.D. 02-11-2008 06:12 PM

post in the thread of the serial itself......aanaa is gonna lock it up!

Lt_Apple 02-12-2008 01:24 AM

thanks Venkiraja for the understanding.

We all aware that we are experiencing more traffic /slowness / taking time to load the page -

we need your corporation.

opening a new thread for existing same subject is also one reason for the above issue.

but not for this Kathillaka Neramillai

PhillipHer 03-09-2008 04:29 PM

விஜய் டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், ``காதலிக்க நேரமில்லை'.

காதலை மட்டும் மையமாகக் கொண்டு, சக்தியும் திவ்யாவும் எப்படி தங்கள் காதலை பரிமாறிக் கொள்கின்றனர்? முதிர்ச்சியாகவும் துணிச்சலாகவும் எவ்வாறு முடிவுகள் எடுக்கின்றனர்? விட்டுக் கொடுத்தல், ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ்தல் போன்ற காதலுக்கே உரிய அம்சங்கள் இந்த தொடரின் சிறப்பு அம்சம்.

இத்தொடருக்கு இடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதிலளித்தால் தினமும் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு ஸ்டார் ஹோட்டலில் இலவச விருந்தும், பம்பர் பரிசாக வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி நேயருக்கு சிங்கப்பூர் சென்று வரும் வாய்ப்பும் உண்டு.

brraverishhh 03-25-2008 04:01 PM

...i happened to listen to watch the title song this past weekend - it's really nice! http://www.discussworldissues.com/fo...icon_smile.gif....and also watched the episode...pretty good...

radikal 06-28-2008 06:57 AM

watch all kni episods


http://www.usertube.com/tvshows/brow...os-1-date.html

if u like that share


All times are GMT +1. The time now is 04:43 AM.

Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2025, vBulletin Solutions, Inc.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2